ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!!

+2
கோவை ராம்
அருண்
6 posters

Go down

 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! Empty ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!!

Post by அருண் Thu Feb 10, 2011 11:24 am

நடிகர் விஜய் தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இரண்டு முறை ஜெயலலிதாவை சந்தித்து விட்டார். அவர் கட்சியில் இணைந்து ஏதேனும் தொகுதியில் போட்டியிடுவார் என பேச்சு நிலவுகிறது.

விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. காவலன பட ரிலீசின் போது ஏற்பட்ட தடைகள் அவரை அ.தி.மு.க. பக்கம் சாய்த்து உள்ளது. ஓரிரு வாரத்தில் ஜெயலலிதாவை விஜய் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.

தற்போது பொள்ளாச்சியில் “வேலாயுதம்” படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். 20-ந் தேதிக்குள் அந்த படம் முடிந்து விடும் என தெரிகிறது.

அதன் பிறகு சென்னை வந்து ஜெயலலிதாவை சந்திப்பார் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார் என்று பேசப்படுகிறது.

இந்த பயணத்தின் போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்காளர்களை திரட்டும் பணியில் ஈடுபடுமாறு ரசிகர்களை கேட்டுக்கொள்வார் என தெரிகிறது.

நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! Empty Re: ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!!

Post by கோவை ராம் Thu Feb 10, 2011 11:50 am

அடுத்த ஆள் ரெடி .என்ன பண்றது நம்ம நிலமை அப்படி .இவர் பேசுறதையும் கேக்கணும்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! Empty Re: ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!!

Post by உதயசுதா Thu Feb 10, 2011 12:28 pm

நண்டு கொழுத்தா வளையில தங்காதாம்.அது மாதிரி ஆகி போச்சு விஜய் நிலைமை.அந்தம்மாவோட சேர்ந்தா இவருக்கு கொஞ்சம் நஞ்சம் ஒடுரா படம் கூட ஓடாது


 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! U ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! D ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! A ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! Y ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! A ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! S ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! U ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! D ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! H ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! Empty Re: ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!!

Post by பிரகாசம் Thu Feb 10, 2011 1:46 pm

ஒருத்தனுக்கு நிக்கவை முடியலயாம்.. அவன்கு 10 ஆவது கல்யாணம்மா?  ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! 755837


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! Empty Re: ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!!

Post by அன்பு தளபதி Thu Feb 10, 2011 1:53 pm

prakash.lux wrote:ஒருத்தனுக்கு நிக்கவை முடியலயாம்.. அவன்கு 10 ஆவது கல்யாணம்மா?  ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! 755837

நல்லா கெளப்புராங்கய்ய பீதிய
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! Empty Re: ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!!

Post by பிரகாசம் Thu Feb 10, 2011 1:59 pm

suriya vamsam sarathkumar dialogue:

nee oru utavaakaraie... nee oru utavaakaraie...
2 perum serththu urubitamaa thaan poga poraiga.. புன்னகை


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! Empty Re: ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!!

Post by SK Thu Feb 10, 2011 2:38 pm

இவன் படாதுல வந்து ரோதனை கொடுதது பத்தாது நு நேர்ல சந்திச்சி ரோதனை பண்ண போரானா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும்  நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!! Empty Re: ஜெயலலிதாவை சந்தித்த பின் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - கமல்ஹாசன்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» 2 நாள் சுற்றுப்பயணம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4-ந் தேதி தமிழகம் வருகிறார்
» 2 நாள் சுற்றுப்பயணம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4-ந் தேதி தமிழகம் வருகிறார்
» 75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களை சந்தித்த பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum