ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம்

2 posters

Go down

தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம் Empty தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம்

Post by சிவா Thu Feb 10, 2011 9:35 am

தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம் Large_184465

பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தும், அதை பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஏற்கவில்லை. நான்காவது நாளாக தொடரும் போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் பால் சப்ளை இன்று முதல் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி, 7ம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் சாலை மறியல், பாலை தரையில் கொட்டிஎதிர்ப்பைக் காட்டுவது, கூட்டுறவு சங்கங்களுக்கு பாலை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால், மாநிலம் முழுவதும் உள்ள 17 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 8,000 பிரதம பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வரவேண்டிய பால் வரவில்லை. மற்ற ஒன்றியங்களில் இருந்து, சென்னை இணையத்துக்கு அனுப்பப்படும் 10 லட்சம் லிட்டர் பாலில், இரண்டு லட்சம் லிட்டர் பால் மட்டுமே தற்போது அனுப்பப்படுகிறது. பால் தட்டுப்பாட்டை போக்க, தமிழகத்தில் உள்ள 17 ஒன்றியங்களிலும், பவுடர் மூலம் தயாரிக்கப்பட்ட பால், விற்பனைக்குஅனுப்பப்படுகிறது.

சென்னை இணையத்தில் இருந்து சேலம் ஆவின் ஒன்றியத்துக்கு நேற்று, 30 டன் பால் பவுடர் கொண்டு வரப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 14 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இது நேற்று 8,000 லிட்டராக குறைந்தது. கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பால் கொள்முதல் பெருமளவு குறைந்துள்ளது. பால் கொள்முதல் குறைந்ததால், உள்ளூர் தேவைக்கு வழங்கப்படும் பால் அளவை ஆவின் நிர்வாகம் குறைத்துள்ளது. ஏஜன்டுகளுக்கு, 50 சதவீதம் வரை பால் பாக்கெட்கள் குறைக்கப்பட்டுள்ளதால், வீடுகள், கடைகளுக்கு பால் வழங்க முடியாத நிலைக்கு ஆவின் ஏஜன்டுகள் தள்ளப்பட்டுள்ளனர்.

பால் நிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், தனியார் பால் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து, அதை சென்னை இணையத்துக்கு அனுப்பும் முயற்சியில் அந்தந்த மாவட்ட கலெக்டர், தாசில்தார், வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, "பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என, அமைச்சர் மதிவாணன், சட்டசபையில் நேற்று கூறியுள்ளார். ஆனால், உற்பத்தியாளர் சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை தொடர முடிவெடுத்துள்ளனர். பிரதம பால் கூட்டுறவு சங்கப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை' என அமைச்சர் மதிவாணன், சட்டசபையில் கூறியதால், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் இரண்டு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, ஒன்றியம், இணையங்களில் பணியாற்றுவோரும் ஈடுபட உள்ளதால், பால் சப்ளை முற்றிலுமாக தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கறவை மாடுகளுடன் சிறை நிரப்புவோம்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத் தலைவர் செங்கோட்டுவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பால் விலை உயர்வு மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வலியுறுத்தி, தமிழகத்தில் மூன்றாவது நாளாக பால் நிறுத்தப் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று காலை 10 மணியில் இருந்து 12 மணி வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும், உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.போலீசார் கைது செய்தால், மாடுகளுடன் சிறை செல்லவும் தயங்க வேண்டாம் அரசு பேச்சு நடத்த முன்வரும் வரை போராட்டம் தொடரும்' என்று, தெரிவித்துள்ளார்.

தினமலர்


தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம் Empty Re: தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம்

Post by சிவா Thu Feb 10, 2011 9:36 am

தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம் WR_366528


தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம் Empty Re: தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Feb 10, 2011 10:13 am

மு.க நிச்சயம் மு.க தேர்தல் நலன் கருதி கொடுப்பர் .... 150 கோடி கடன் உள்ள போக்குவரத்து துறை இன்னும் போக்குவரத்து கட்டணம் உயர்த்தபட வில்லை இது எல்லாம் தேர்தல் நலன் கருதி ..


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம் Empty Re: தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் ஜெ.தீபா பேரவை செயல்பாடு தீவிரம்: சேலத்தில் பேரவையின் மாநில அளவிலான முதல் கூட்டம்
» தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
» இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum