புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
81 Posts - 63%
heezulia
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
1 Post - 1%
viyasan
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
1 Post - 1%
eraeravi
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
273 Posts - 45%
heezulia
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
226 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
19 Posts - 3%
prajai
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_m10இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 08, 2011 3:45 pm

புதுதில்லி, பிப்.8- இஸ்ரோ நிறுவனத்தின் எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் அடிப்படையற்றது என்று பிரதமர் அலுவலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல நடைமுறையை பின்பற்றாமல் பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், அத்தகவலை பிரதமர் அலுவலகம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
"இதுதொடர்பாக சிஏஜி அலுவலகமும், விண்வெளித்துறையும் உண்மை நிலையை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. எனவே, வருவாய் இழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. அத்தகையத் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை." என்று பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி: தினமனி

kamuthikarthick
kamuthikarthick
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011

Postkamuthikarthick Tue Feb 08, 2011 3:58 pm

இது மாதிரி இன்னும் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறதோ , அடேகப்பா இப்பவே கண்ணா கட்டுதே.அளவுக்கு அதிகமா பணம் வச்சுக்கிட்டு என்ன பண்ண போறாங்க. நம்ம இந்தியாவுள்ள இருக்கிற கருப்பு & ஊழல் பணம் அனைத்தையும் வெளிய கொண்டு வரணும்.ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை. ஏனெனில் நம்ம நாட்ல அரசியல் தலைவர்களும் பெரிய பதவியில இருக்ரவர்களும் சரில்லா. அவன் அவன் அவங்க குடும்பம் மட்டும் தான் முக்கியம் என்றாகிவிட்டது. அப்புறம் ஏங்கே , நாடு மக்கள்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Feb 09, 2011 9:31 am

'மலையாள மாபியா' கும்பல் சோனியாவை கையில் போட்டுகொண்டு திட்டமிட்டபடி இந்தியாவின் பல துறைகளிலும் தங்கள் ஆட்களை புகுத்தி சமுதாய கேட்டை உருவாக்குகிறார்கள்.இஸ்ரோ என்றோ மலையாளிகளின் ஆதிக்கத்துக்கு வந்துவிட்டது. இங்கு நடப்பது விஞ்ஞான ஆராட்சியும் தொழில் நுட்பமும் இல்லை; திறமையானவர்களை வெளியேற்றி தங்கள் சமுதாயத்து குப்பைகளை நிரப்புகிறார்கள்.இதை ஒரு சமுதாயத்தை தாக்கும் கருத்தாக எண்ணாதீர்கள்..

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 09, 2011 9:38 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:'மலையாள மாபியா' கும்பல் சோனியாவை கையில் போட்டுகொண்டு திட்டமிட்டபடி இந்தியாவின் பல துறைகளிலும் தங்கள் ஆட்களை புகுத்தி சமுதாய கேட்டை உருவாக்குகிறார்கள்.இஸ்ரோ என்றோ மலையாளிகளின் ஆதிக்கத்துக்கு வந்துவிட்டது. இங்கு நடப்பது விஞ்ஞான ஆராட்சியும் தொழில் நுட்பமும் இல்லை; திறமையானவர்களை வெளியேற்றி தங்கள் சமுதாயத்து குப்பைகளை நிரப்புகிறார்கள்.இதை ஒரு சமுதாயத்தை தாக்கும் கருத்தாக எண்ணாதீர்கள்..
இவர்களின் ஆதிக்கம் இங்கேயுமா? வளைகுடா நாடுகளில்தான் இவர்கள் தொல்லையென்றால் இங்கேயுமா? பிற மாநிலத்தினரை இழிவுபடுத்துவதாக எண்ண வேண்டாம்.ஆனால் ஒரு மலையாளி தனக்கு அடுத்த இடத்தில் ஒரு மலையாளியையே இருக்க வைப்பான்.இதற்காக எத்தெகைய செயல்களிலும் ஈடுபடுவான்.ஆனால் நாம்???????????? யோசியுங்கள்.இதற்காக முயற்சி செய்ய வேண்டாம் ஆனால் த்டுக்காமலாவது இருக்கலாம் அல்லவா?.இது எனது தனிப்பட்ட கருத்தே யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Feb 09, 2011 9:51 am

அசோகன் wrote:
தமிழ்ப்ரியன் விஜி wrote:'மலையாள மாபியா' கும்பல்
சோனியாவை கையில் போட்டுகொண்டு திட்டமிட்டபடி இந்தியாவின் பல துறைகளிலும்
தங்கள் ஆட்களை புகுத்தி சமுதாய கேட்டை உருவாக்குகிறார்கள்.இஸ்ரோ என்றோ
மலையாளிகளின் ஆதிக்கத்துக்கு வந்துவிட்டது. இங்கு நடப்பது விஞ்ஞான
ஆராட்சியும் தொழில் நுட்பமும் இல்லை; திறமையானவர்களை வெளியேற்றி தங்கள்
சமுதாயத்து குப்பைகளை நிரப்புகிறார்கள்.இதை ஒரு சமுதாயத்தை தாக்கும்
கருத்தாக எண்ணாதீர்கள்..
இவர்களின் ஆதிக்கம் இங்கேயுமா? வளைகுடா
நாடுகளில்தான் இவர்கள் தொல்லையென்றால் இங்கேயுமா? பிற மாநிலத்தினரை
இழிவுபடுத்துவதாக எண்ண வேண்டாம்.ஆனால் ஒரு மலையாளி தனக்கு அடுத்த இடத்தில்
ஒரு மலையாளியையே இருக்க வைப்பான்.இதற்காக எத்தெகைய செயல்களிலும்
ஈடுபடுவான்.ஆனால் நாம்???????????? யோசியுங்கள்.இதற்காக முயற்சி செய்ய
வேண்டாம் ஆனால் த்டுக்காமலாவது இருக்கலாம் அல்லவா?.இது எனது தனிப்பட்ட
கருத்தே யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

நிச்சயம் அசோகன் தமிழனை தமிழன்?????

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 09, 2011 12:39 pm

2ஜி ஸ்பெக்ட்ரம் கூட முதலில் மறுக்க பட்டது பலகட்ட போராட்டத்திற்கு பிறகே விசாரணைக்கு உட்படுத்தபடுதபட்டது அது போல இதுவும் ஒருநாள் வெளிவரும்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Feb 10, 2011 9:29 am

தலையங்கம்: விஞ்ஞான ரீதியில் ஓர் ஊழல்!

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் என்பது இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் பிரிவு என்று சொன்னால் அது மிகையல்ல. ஆராய்ச்சியாளர்கள், இந்திய அறிவுசார் வல்லுநர்கள் மட்டுமே இதில் இடம்பெற்று, அறிவியல் கண்டுபிடிப்பின் அனைத்து நன்மைகளையும் இந்திய மக்களுக்கு அளித்து வருகிறார்கள் என்பதுதான் இதுவரைக்கும் நம் அனைவருக்கும் இருந்த கருத்து.

இவர்கள் ஏவும் செயற்கைக்கோள் பாதியில் வெடித்துச் சிதறினாலும், பழுதானாலும், பாதைவிலகி பயனற்றுப் போனாலும்கூட இந்த ஆராய்ச்சியாளர்களை யாரும் குறை சொன்னதில்லை. தவறுகளைத் திருத்தி இன்னும் நன்றாக மீண்டும் செயற்கைக்கோள் செலுத்துங்கள் என்றுதான் அரசும் மக்கள் அமைப்புகளும் ஊக்கப்படுத்தின. தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதலில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதற்கான துறைவாரி குழு அமைத்து விசாரித்தபோதும்கூட யாரும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.

ஆனால் அத்தனை நம்பிக்கையையும் சிதைத்துவிட்டது, அரசுக்கே தெரியாது நடைபெற்றுள்ள ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் மல்டிமீடியா ஒப்பந்தம்.

பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் விண்வெளித் துறைக்குத் தகவல் தெரிவிக்காமலேயே, இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்டிரிக்ஸ், தனியார் நிறுவனமாகிய தேவாஸ் மல்டிமீடியாவுடன் 2005-ல் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவர்களுக்கென்று, அவர்களுக்கு வசதிப்படும் தொழில்நுட்பங்களுடன் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கும், எஸ்-பாண்டில் 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தவும் ஒப்பந்தம் போட்டுள்ளது.

அது மட்டுமா? தேவாஸ் மல்டிமீடியா தனது உரிமைகளை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்கிறது அந்த ஒப்பந்தம். வெறுமனே 60 நாள்களுக்கு முன்பாகத் தகவல் தெரிவித்தால் போதும் (அனுமதி பெறவேண்டியதில்லை) என்று அந்த ஒப்பந்தம் அனுமதித்திருப்பதையும், மக்கள் பணம் ரூ.2,000 கோடியில் இரண்டு செயற்கைக்கோள் ஏவ முன்வந்திருப்பதையும் பிரதமர் அலுவலகத்துக்குத் தெரிவிக்காமல் இருப்பதென்றால், இதைவிட ஒரு தேசத் துரோகம் என்னவாக இருக்க முடியும்?

எஸ்-பாண்டு அலைக்கற்றை மூலம், கைப்பேசி சேவையையும் தற்போது டாடா ஸ்கை, டிஷ்டிவி போல வீட்டுக்கு ஒளிபரப்பை நேரடியாகக் கொண்டு வருவது மட்டுமன்றி, இந்தியாவின் கனிமவளம், நீராதாரம், மழை, ராணுவச் செயல்பாடுகள் ஆகியவற்றையும்கூட கண்காணிக்க முடியும் என்கிறபோது, பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியாமல் இப்படியான ஒப்பந்தம் போடவும், யாருக்கு வேண்டுமானாலும் உரிமையை மாற்றலாம், விற்கலாம் என்பதும் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஒரு சாதாரணப் பாமரனுக்கு ஏற்படும் கலக்கம்கூட விஞ்ஞானிகளான படித்தமேதைகளுக்கு இல்லாமல் போனது எப்படி? இவர்கள் தெரிந்தே தவறு செய்திருக்கிறார்கள். அமைச்சர்களுக்கும் பெருந்தொழில் அதிபர்களுக்கும் சொல்லிக் கொடுத்து, திட்டம் தீட்டிக்கொடுப்பவர்களே அதிகாரிகள்தான் என்பது அண்மைக்காலமாக வெளியாகும் அனைத்து ஊழல்களிலும் அம்பலமாகிறது. இப்போது விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன், இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். 2010 ஜூலை மாதம் உள்ளாய்வுக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டு, இது தொடர்பாக அரசிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்கிறார். ஒப்பந்தம் போட்டபோது தகவல்கூடத் தெரிவிக்கவில்லை. ரத்துசெய்ய மட்டும் அரசின் ஆலோசனையா? வேடிக்கையாக இல்லையா இந்தக் காதில் பூச்சுற்றும் வேலை?

ஒப்பந்தம் ரத்து காரணமாக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்கு நஷ்டஈடு தரும் அவசியமில்லாதபடி செய்வோம் என்கிறார். ஏன் மற்ற நிறுவனங்களையும் அழைத்து விலைகோரவில்லை என்ற கேள்விக்கு, தேவாஸ் மல்டிமீடியா உருவாக்கியது வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அறிவியல் பயன்பாடு ஆகும் (!) என்கிறார். எல்லாவற்றுக்கும் இப்படி ஏடாகூடமான ஏதாவது ஒரு பதில் அவர்களிடம் இருக்கிறது.

"இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை என்பதால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு என்று சொல்வது தவறு' என்று பிரதமர் அலுவலகம் சொல்கிறது. மிகச் சரி. பத்திரிகைகளில் அம்பலமான பிறகுதானே இதை ரத்துசெய்ய முடிவு செய்திருந்தோம் என்கிறீர்கள். ஏன் ஒப்பந்தம் செய்ததை 5 ஆண்டு காலம் மறைத்தீர்கள்? 2010 ஜூலை மாதத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஊழலை எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள் என்பதால்தான், இஸ்ரோ உள்ளாய்வுக் குழு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்ற முடிவுக்கே வந்தது என்பதுதானே பச்சையான உண்மை. இப்போது பிரதமர் அலுவலகம் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தில் யாரெல்லாம் தொடர்பு உடையவர்கள், இதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்பதையெல்லாம் துருவிப் பார்த்தால்தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியும் உண்மைகளும் தெரியவரும். இஸ்ரோ அதிகாரிகள், பெருந்தொழில் அதிபர்கள், சில அரசியல்வாதிகள் கூட்டணியில்தான் இந்த ஒப்பந்தம் சாத்தியம். வேறு எந்தக் குப்பனும் சுப்பனும் இந்த ஒப்பந்தத்தைப் போட முடியாது. இதில் குற்றத்தின் பங்கு அதிகாரிகளுக்கே அதிகமாக இருக்கும். ஆனால், அரசியல்வாதிகளும் சம்பந்தப்படாமலா இருப்பார்கள்?

இஸ்ரோவில் அறிவியல் செயலராகப் பணியில் இருக்கும்போதே அனைத்து ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செய்துவிட்டு, அரசு ஓய்வூதியப் பலன்களை அனுபவித்தபடி, தேவாஸ் மல்டிமீடியாவுக்குத் தலைமை ஏற்க முடியும் என்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில், முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றும்போதே, உரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தனியார் பள்ளித் தாளாளர் ஆக முடியும்; கல்வி அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கல்லூரிகள் தொடங்க முடியும்; உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் முன்பாகவே மருமகன்களை கோடீஸ்வரர்களாக்க முடியும் என்கிற நிலைமை எல்லாத் துறைகளையும் சீரழிக்கும் புற்றுநோயாகப் பரவிவிட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் ஓய்வுபெறும் உயர் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் பொறுப்பேற்கவும், ஆலோசகர்களாக இருக்கவும் முடிகிறது. தான் சீரழிந்ததோடு நில்லாமல், அந்தப் பதவிக்கு உயர்ந்துள்ள தனது ஜூனியரையும் வûளைத்துப்போட இவர்கள் பேருதவியாக இருக்கிறார்கள். காட்டு யானைகளை வழிக்குக் கொண்டுவரப் பயன்படுத்தும் யானைகளுக்கு "கும்கி' என்று பெயர். அரசு அதிகாரிகள் அளவிலும் இத்தகைய "கும்கி'கள் பெருகிக்கிடப்பதுதான் மலிந்துவிட்ட ஊழலுக்கே ஓர் அடிப்படைக் காரணம்.

விஞ்ஞான பூர்வமான ஊழலை அரசியல்வாதிகள் செய்யும்போது, விஞ்ஞானிகள் அதைவிடத் துல்லியமாகவும், சிறப்பாகவும் செய்துவிட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் "இஸ்ரோ' விஞ்ஞானிகள்.

பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் தெரியாமல் என்னவெல்லாமோ நடக்கிறது என்று சொன்னால், பிறகு அந்தப் பிரதமர் பதவியில் இருந்தென்ன, இல்லாமல் போனால்தான் என்ன?

நன்றி தினமணி .

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Feb 10, 2011 9:37 am

அய்யா அப்துல் கலாம் அவர்களே! நீங்கள் பணி புரிந்த அந்த உயரிய ஸ்தாபனத்தில் இப்படி ஒரு கேவலமான மனிதர்களா? கேட்கவே அருவருப்பாக உள்ளது.....

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக