புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:39
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞருக்கு கிடைத்த பரிசு பொருளை ஏலமிட்டு ம.பொ.சி. குடும்பத்துக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி!!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
3.2.2011 அன்று தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மான விளக்கப்பொதுக் கூட்டத்தின்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத்தாலான வீரவாள் ஒன்றினையும், கிரீடம் ஒன்றினையும் மாவட்ட கழகத்தின் சார்பில், தென் சென்னை திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் பரிசாக வழங்கினார்.
அந்த வீரவாளினையும், கிரீடத்தையும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை தியாகராய நகரில் நடைபெறும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலை திறப்பு விழாவின்போது ஏலமிட்டு அதில் இருந்து கிடைக்கும் மொத்த தொகையையும் சிலம்புச்செல்வரின் குடும்பத்துக்கு வழங்கிட முடிவு செய்துள்ளார் என்று தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி ம.பொ.சி.யின் திருவுருவச்சிலையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்த பரிசு பொருளை ஏலம் விட்டதில் ரூ.55 லட்சம் கிடைத்தது. அதனை ம.பொ.சி. குடும்பத்துக்கு நிதியுதவியாக வரும் 13ஆம் தேதி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்
நக்கீரன்
Re: கலைஞருக்கு கிடைத்த பரிசு பொருளை ஏலமிட்டு ம.பொ.சி. குடும்பத்துக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி!!!
#476473- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
2 வாரத்துக்கு முன் குமுதத்தில் வந்த கட்டுரையின் விளைவு .தேர்தல் வேற வருது இல்ல .
ராம்
ராம்
Re: கலைஞருக்கு கிடைத்த பரிசு பொருளை ஏலமிட்டு ம.பொ.சி. குடும்பத்துக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி!!!
#476477- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதை...............ஆனா இங்க பிள்ளையாரும் அவரே.....தேங்கா எடுக்குறதும் அவரே.....................
Re: கலைஞருக்கு கிடைத்த பரிசு பொருளை ஏலமிட்டு ம.பொ.சி. குடும்பத்துக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி!!!
#476550- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
அன்புள்ள முதல்வருக்கு(?!),
ஒரு அப்பாவி மீனவனின் கடிதம், நீங்கள் நலமா என்று கேட்கப்போவதில்லை,
உங்கள்
நலம் மற்றும் உங்கள் குடும்ப நலம் ஊரே அறியும்! நாங்கள் நலம் என்றும்
சொல்லப்போவதில்லை, எங்கள் நாதியற்ற வாழ்க்கையை நாடே அறியும், உங்களுக்கும்
உங்கள் அன்னையையும் தவிர்த்து! நீங்கள் எழுதும் கடிதங்களுக்கு மத்திய
அரசில் என்ன மரியாதை கொடுப்பார்களோ அந்த மரியாதையை இந்த கடிதத்திற்கு
கொடுக்க வேண்டாம்! அது உங்கள் பதவியை காப்பாற்ற எழுதுவது! இது எங்கள் உயிரை
காப்பாற்ற எழுதுகிறோம்! தேர்தல் நேரம் வேறு, உங்களுக்கு கூட்டணி பற்றி
பேசவும், தொகுதி பங்கீடு பற்றி பேசவுமே நேரம் சரியாக இருக்கும், எங்கள்
உயிரை பற்றி உங்களுக்கு கவலைப்பட நேரமிருக்காது! இருந்தாலும்.....எங்களில்
ஒருவன் இறந்தால் உங்கள் ஓட்டு கணக்கில் ஒன்று குறையும், அதற்க்காகவாது
கவலைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்!
ஐநூறு மீனவர்களை
சுட்டதர்க்குகூட டெல்லி செல்லாத நீங்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு
டெல்லி செல்லப்போவதாக கேள்விப்பட்டேன்! நல்லது....அப்படியே உங்கள்
அன்னையிடம் எங்களைப்பற்றியும் சொல்லுங்கள்! பிரான்சில் சிங்கின்
தலைப்பாகைக்கு வரிந்து கட்டி பேசிய மன்மோகனிடம் சொல்லுங்கள், இங்கு தமிழ்
மீனவனின் தலையே போய்க்கொண்டிருக்கிறது என்று! இலங்கைத்தமிழன்
சாகும்போதுதான் இந்திய இறையாண்மை தடுத்தது! இப்பொழுது இந்திய மீனவனே
செத்துக்கொண்டிருக்கும் பொழுது எந்த இறையாண்மை தடுக்கிறது என்று
கேட்டுச்சொல்லவும்,
ஆஸ்திரேலியாவில் ஒரு வட இந்தியன் தாக்கப்பட்டால்
கொதித்து எழும் இந்திய பத்திரிக்கைகள் இத்தனை மீனவன் இறந்த பின்னும் மௌனம்
காப்பது நாங்கள் இந்தியர் இல்லை என்பதாக அர்த்தமா?! அதுசரி....நாங்கள்
தேர்ந்தெடுத்த உங்களுக்கே எங்களைப்பற்றி அக்கறை இல்லை..அவர்களிடம் எப்படி
எதிர்பார்க்கமுடியும்?! ரெம்ப நாளா உங்களிடம் கேட்க வேண்டும் என்று
நினைத்தேன்...எங்களுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்தேர்களே...அவர் யார் என்ன
பெயர் என்று சொல்லமுடியுமா? இத்தனை நடந்த பிறகும் ஒரு கண்டன அறிக்கை கூட
விடாமல் உங்கள் பின்னால் பதுங்கிக்கொள்ளும் அவரை
பார்க்கவேண்டும்!..........................

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
Re: கலைஞருக்கு கிடைத்த பரிசு பொருளை ஏலமிட்டு ம.பொ.சி. குடும்பத்துக்கு ரூ.55 லட்சம் நிதியுதவி!!!
#476602- GuestGuest
இந்தியா அரசு எப்போது தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது...
தமிழர் என்றாலே அவர்களுக்கு வேற தேச காரன் என்றான் நினைப்பு...
காலம் மாறும் ... தமிழ் இனம் யார் என்று புரியும்
தமிழர் என்றாலே அவர்களுக்கு வேற தேச காரன் என்றான் நினைப்பு...
காலம் மாறும் ... தமிழ் இனம் யார் என்று புரியும்
- Sponsored content
Similar topics
» வாள்வீச்சு வீராங்கனைக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி;
» பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
» தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம் நிதி உதவி
» தூத்துக்குடி பெண் விஞ்ஞானிக்கு ரூ.5.25 லட்சம் நிதியுதவி
» விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1