Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாக்கப்பட்ட கர்ப்பிணி மாது 30 வினாடிகளில் பெண் போலீஸ்காரரை அடையாளம் காட்டினார்
2 posters
Page 1 of 1
தாக்கப்பட்ட கர்ப்பிணி மாது 30 வினாடிகளில் பெண் போலீஸ்காரரை அடையாளம் காட்டினார்
சுங்கை பூலோவில் கடந்த வாரம் சாதாரண உடை அணிந்திருந்த போலீஸ் அதிகாரிகளினால் தாம் அறையப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறிக் கொண்ட சௌ சூ மெங், தமது கைப்பையிலிருந்து 20,000 ரிங்கிட்டை எடுத்ததாக கூறும் பெண் போலீஸ்காரரை அடையாளம் காட்டியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் இன்று பிற்பகல் மணி 12.05 வாக்கில் எட்டு பெண்கள் கலந்து கொண்ட அணி வகுப்பு ஒன்றில் அந்த போலீஸ் அதிகாரியை 38 வயதான சௌ அடையாளம் காட்டினார். அந்த அதிகாரி கான்ஸ்டபிள் தகுதி உடையவர் என நம்பப்படுகிறது.
எட்டு மாத கர்ப்பிணியான சௌவுடன் வழக்குரைஞரும் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் லிப் எங்கு சென்றிருந்தார்.
“தமக்கு கைவிலங்கிட்டு தமது பணத்தை எடுத்துக் கொண்ட பெண் அதிகாரியை சுட்டிக் காட்டுவதற்கு அவர் 30 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொண்டார்”, என லிம் சொன்னார்.
முதலில் சௌவின் கடையிலிருந்து எந்தப் பொருளையும் எடுப்பதற்கு போலீசாருக்கு உரிமை இல்லை என அவர் வலியுறுத்தினார்.
“மதுபானம், சிகரட்டுகள் ஆகியவற்றை மட்டுமே சுங்கத் துறை கைப்பற்ற முடியும். போலீசார் அல்ல”, என்றும் லிம் தெரிவித்தார்.
“அந்தப் போலீசார், போலீஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போதைப் பொருட்களைத் தேடினர். ஆனால் அந்த இடத்தில் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை.”
கடத்தப்பட்ட சிகரட்டுக்களை வைத்திருந்ததற்காக 15,000 ரிங்கிட் அபராதம் செலுத்துவதற்கும் தாம் தயாராக இருந்ததாக சௌ சொன்னார்.
“ஆனால் எனக்கு 20,000 ரிங்கிட் மீண்டும் கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நியாயம் கிடைப்பதைக் காணவும் விரும்புகிறேன். இது வரை போலீசார் எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என நான் நம்புகிறேன்”, என்றும் அவர் கூறினார்.
இதனிடையே தொடர்பு கொள்ளப்பட்டபோது அந்த விவகாரம் பற்றிக் கருத்துரைக்க பெட்டாலிங் ஜெயா ஒசிபிடி அர்ஜுனாய்டி முகமட் மறுத்து விட்டார்.
தாக்கப்பட்டதாக சௌ செய்த புகார் விசாரிக்கப்படுகிறது
சௌ கடந்த சனிக்கிழமை மேலும் ஐந்து போலீஸ் அதிகாரிகளை அணி வகுப்பு ஒன்றின்போது அடையாளம் காட்டினார்.
பிப்ரவரி 2ம் தேதி மாலை மணி 6.30 அளவில் சௌ, தமது கடையின் கதவுகளைத் திறக்க மறுத்த பின்னர் அந்தக் கடையின் இரும்புக் கதவை சாதரண உடை அணிந்திருந்த போலீசார் வெட்ட வேண்டியிருந்தது.
போலீசார் அவரது கடையிலிருந்து பல வகையான சிகரெட்டுக்கள், ஆறு போத்தல் மதுபானம், மண்டெரின் ஆரஞ்சு மற்றும் மூன்று பெட்டி டின்னில் அடைக்கப்பட்ட பானங்கள், 30 மோபைல் சிம் அட்டைகள், கடையில் பதிக்கப்பட்டிருந்த டிவி கேமரா ஆகியவற்றை போலீசார் எடுத்துச் சென்றனர்.
அந்த நடவடிக்கையின்போது தான் அறையப்பட்டதாக் கூறிக் கொண்ட சௌ, 20,000 ரிங்கிட் ரொக்கத்தையும் திருடியதாகவும் சொன்னார். பின்னர் அவர் கெப்போங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்தப் பணத்தையும் மற்ற பொருட்களையும் அதிகாரிகள் எடுத்ததாகக் கூறப்படுவதை பெட்டாலிங் ஜெயா போலீஸ் மறுத்துள்ளது.
போலீசார் தங்கள் விசாரணைகளில் ஒரு பகுதியாக 15,900 ரிங்கிட்டை மட்டுமே கைப்பற்றினர் என்றும் அதுவும் தீய வழிகளில் கிடைத்த வருமானமாக இருக்கலாம் என்றும் அது கூறிக் கொண்டது.
தாம் தாக்கப்பட்டதாக சௌ கூறியுள்ள குற்றச்சாட்டு மீதான விசாரணை நடைபெற்று வருகின்றது.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தாக்கப்பட்ட கர்ப்பிணி மாது 30 வினாடிகளில் பெண் போலீஸ்காரரை அடையாளம் காட்டினார்
அந்த பெண் மீது தவறு இருந்தாலும் கற்பிணி என்பதால் அவரை அடிக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுதுருக்கலாம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தாக்கப்பட்ட கர்ப்பிணி மாது 30 வினாடிகளில் பெண் போலீஸ்காரரை அடையாளம் காட்டினார்
SK wrote:அந்த பெண் மீது தவறு இருந்தாலும் கற்பிணி என்பதால் அவரை அடிக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுதுருக்கலாம்
இங்கு இனத்துவேஷம் தலைவிரித்தாட ஆரம்பித்துவிட்டது செந்தில்! இன்னும் சில ஆண்டுகளில் விஸ்பரூபமெடுக்க ஆரம்பித்துவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தாக்கப்பட்ட கர்ப்பிணி மாது 30 வினாடிகளில் பெண் போலீஸ்காரரை அடையாளம் காட்டினார்
சிங்கப்பூரில் இனத்துவேஷம் இருப்பதாக கேள்வி பட்டு இருக்கிறேன் மலேஷியாவிலுமா உலகம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று சுருக்கமாக சொல்லலாம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை : மகாராஷ்டிராவில் பரபரப்பு
» திருடிய ஆடைகளுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு மாட்டி கொண்ட கர்ப்பிணி பெண்
» எரிந்த நிலையில் கர்ப்பிணி பெண் உடல் - லண்டன் போலீசார் விசாரணை!
» பஸ் டூவீலரில் மோதி கீழக்கரையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் உயிரழப்பு !
» 1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம்
» திருடிய ஆடைகளுடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு மாட்டி கொண்ட கர்ப்பிணி பெண்
» எரிந்த நிலையில் கர்ப்பிணி பெண் உடல் - லண்டன் போலீசார் விசாரணை!
» பஸ் டூவீலரில் மோதி கீழக்கரையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் உயிரழப்பு !
» 1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|