புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_m10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10 
336 Posts - 79%
heezulia
இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_m10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_m10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_m10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_m10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_m10இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2009 8:37 am

புதுடெல்லி : இந்தியா 1998ல் நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி பெறவில்லை என்று விஞ்ஞானி சந்தானம் ஏற்படுத்திய சர்ச்சைக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பதில் அளித்துள்ளார். பொக்ரானில் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனை எதிர்பார்த்த பலனை தந்தது. இந்த சோதனை வெற்றிகரமானது என்று அவர் கூறியுள்ளார்.

1998 மே 11, 13ம் தேதிகளில் ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பாலைவனத்தில் இந்தியா 2வது அணுகுண்டு சோதனை நடத்தியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்ட முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான கே. சந்தானம் அளித்த பேட்டியில், "பொக்ரான்&2 அணுகுண்டு சோதனை எதிர்பார்த்தபடி முழு வெற்றியைத் தரவில்லை. இந்தியா இன்னும் அணுகுண்டு சோதனைகள் நடத்த வேண்டியது அவசியம். அவசரப்பட்டு சர்ச்சைக்குரிய அணுகுண்டு சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடக் கூடாது" என்று கூறியுள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கேட்டபோது, " இந்த அறிக்கை எந்த அளவுக்கு உண்மை என்பதை கண்டறிவோம். இதில் பெரிய அளவில் உண்மை இருப்பதாக தெரியவில்லை" என்றார். 1998ல் அணுசக்தி கமிஷன் தலைவராக இருந்த ஆர். சிதம்பரம் கூறுகையில், "பொக்ரான்&2 அணுகுண்டு சோதனையில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. இது பற்றி கேள்வி எழுப்புவது நகைப்புக்குரியது" என்றார்.

கலாம் பேட்டி: பொக்ரான்&2 அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றிய அணு விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் நேற்று அளித்த பேட்டியில், "இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனை வெற்றி அடைந்தது. எதிர்பார்த்த பலனைத் தந்தது. இந்த அணுகுண்டு சோதனை நடந்த பிறகு நிலநடுக்க அளவு, கதிர்வீச்சு அளவு இரண்டையும் ஆய்வு செய்தோம். அவை எதிர்பார்த்தபடி இருந்தது" என்றார்.

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Mon Aug 31, 2009 3:24 am

இன்னும் என்னய்யா பண்றீங்க?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக