ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!

+3
மஞ்சுபாஷிணி
krishnaamma
சிவா
7 posters

Go down

இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   Empty இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!

Post by சிவா Thu Feb 10, 2011 9:11 am

இன்று சாலைகள்தோறும் கார்கள் சீறிச் செல்கின்றன. ஆனால் மேலைநாடுகளில் மோட்டார் வாகனக் கண்டுபிடிப்பு முயற்சி நடைபெற்றபோது, 'இழுப்பதற்கு குதிரைகள் இல்லாத வண்டி எப்படி ஓடும்?' என்று கேலியாகப் பேசினார்கள். 1825-ல் `தி குவார்ட்டர்லி ரிவ்யூ' என்ற பத்திரிகை, 'குதிரை வண்டிகளை விட வேகமாகச் செல்லும் வாகனங்களை இயக்க முடியும் என்பது எவ்வளவு முட்டாள்தனமான வாதம்' என்று கிண்டலடித்தது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் 24 கோடிக்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

1903-ம் ஆண்டு அக்டோபரில், சைமன் நியூகோம்ப் என்ற வானவியல் நிபுணர், 'மனிதர்கள் பறப்பது என்பது எந்தக் காலத்திலும் முடியாத காரியம்' என்றார். ஆனால் அவர் கூறியது தவறு என்பதை ரைட் சகோதரர்கள் இரண்டே மாதங்களில் நிரூபித்தனர். விமானப் போக்குவரத்து இன்றி இன்றைய உலக இயக்கம் இல்லை.

கேலி பேசுவோர் ஒருபுறம் பேசிக் கொண்டே இருக்க, கண்டுபிடிப்பாளர்கள் மறுபுறம் அமைதியாகத் தங்கள் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   Empty Re: இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!

Post by krishnaamma Thu Feb 10, 2011 10:16 am

சரியாக சொன்னேர்கள் சிவா புன்னகை இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   677196 இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   677196 இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   677196


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   Empty Re: இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!

Post by மஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 10:28 am

அது தான் சத்தமில்லாது சாதனைகள் பெருகிக்கொண்டே இருப்பது என்பது...
செய்பவன் பேசிக்கொண்டு இருக்கமாட்டான் சாதித்து தன் பதிலை அதன் மூலம் நிரூபித்து காண்பிப்பான்...
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   Empty Re: இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!

Post by அருண் Thu Feb 10, 2011 11:02 am

சாதிக்க நினைத்தவன் எதயும் கண்டு அஞ்சாமட்டன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பகிர்விற்கு நன்றி அண்ணா..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   Empty Re: இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!

Post by அசோகன் Thu Feb 10, 2011 11:17 am

போற்றுவார் போற்றற்றும்! புழுதி வாரி தூற்றுவோர் தூற்றற்றும்!உன் வழியில் நீ செல் வெற்றி நிச்சயம்.பகிர்வுக்கு நன்றி தல!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   Empty Re: இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!

Post by பிரகாசம் Thu Feb 10, 2011 12:44 pm

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னிங்க சாமி


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   Empty Re: இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!

Post by SK Thu Feb 10, 2011 2:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!   Empty Re: இழிவாகக் கருதப்பட்ட கண்டுபிடிப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum