புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
56 Posts - 73%
heezulia
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
221 Posts - 75%
heezulia
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
8 Posts - 3%
prajai
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_m10காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினத்துக்காக ’காணலாமா?’


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 13, 2011 12:02 pm

தேனுலவும் திங்கள்வரும்
தெருவானில் நடைபயின்று
தெள்ளெனவே பாலொளியை ஊற்ற
ஊனுலவும் ஓரிச்சை
ஓங்கியதோர் கொடியிடையாள்
ஓசையின்றி என்னருகே வந்தாள்

கானுலவும் மானெனவே
களிமிகுந்து நானணைக்க
கைகளிலே பட்டுவிடா தோடி
கூனுலவும் நீர்க்கொடியாள்
குவிமலர்கள் தூங்குமிடை
கொல்லுமெழில் கூர்விழியாற்
கொன்றாள்

வானிலவே உள்ளமது
வற்றியுமே குடையுதையோ
வந்து எழில்கொஞ்சு மிசைபாடு
வேனிலெழும் முன்னிரவு
வீணெனவே போகமுன்னே
வீணைசுரம் கற்றிடல்லாம் நாடு

கானிலெழும் மின்மினிகள்
கண்ணெதிரெ மின்னிடவே
காற்றினிலே நீந்திமகிழ்வோடு
தேனினிலே செங்கரும்பின்
தித்திக்கும் சாறுபுளிந்
தேகமெங்கும் ஊற்றிடுவோம் பாரு

தித்திப்பை நாவறியும்
திருமகளே வானமதில்
தேன்நிலவை மூடும்முகில் ஏது
எத்திக்கில் தேவரது
இன்னமுதம் ஊற்றெனவே
இன்றுவழி கண்டிடுவோம் சேரு

முத்துக்கள் கொட்டியதாய்
முல்லைபூ உள் நிரைத்த
மோகனத்து தேனிதழ்கள் பாடு
சத்ததில் வேறுபட
சஞ்சலத்தில் கோணலிட
சங்கதிகள் பேசிடுவோம் நூறு

வெற்றிலையை நீகுதப்ப
விழியுமிதழ் போல்சிவக்க
வேண்டியதை நீகொடுத்து வாங்க
பற்றும் விரல் பத்தெனவே
படைத்தவனோ கஞ்சனென
பரிதவிக்க நீ சிரித்து வாழ

சுற்றிச் சிவந்தஇதழ்
சொல்லுமொரு மந்திரத்தில்
சுருண்டிவனும் பாம்பெனவே ஆட
பற்றியெரி தீயிருந்து
பக்குவமாய் நாம்விலகிப்
பனி மலரும் பூக்குளத்தில் வீழ்வோம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Feb 13, 2011 12:09 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 13, 2011 12:27 pm

காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 812496
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Feb 13, 2011 12:31 pm

ஆழ்ந்த காதலோடு எழுதிய வரிகளை காதலிக்க தோன்றுகிறது

வாழ்த்துக்கள் புலவரே.... அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sun Feb 13, 2011 1:34 pm

காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 154550 காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 154550 காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 154550 காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 154550 காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 677196 காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 677196 காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 677196 காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 154550 காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 154550 காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 154550 காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ 154550



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 13, 2011 2:51 pm

நன்றிகள் கோடி அன்பு உறவுகள் அனைவருக்கும்!
தங்கள் அனைவருக்கும் அன்புடன் வாழ்த்துக்கள்! வாழ்க!!

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Feb 13, 2011 2:56 pm

அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 14, 2011 12:13 pm

பாரட்டுக்கள் தந்த அனவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 12:18 pm

///வெற்றிலையை நீகுதப்ப
விழியுமிதழ் போல்சிவக்க
வேண்டியதை நீகொடுத்து வாங்க
பற்றும் விரல் பத்தெனவே
படைத்தவனோ கஞ்சனென
பரிதவிக்க நீ சிரித்து வாழ///

அனைத்து வரிகளிலும் காதல் நிரம்பி வழிகிறது அண்ணா!



காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 14, 2011 12:19 pm

சூப்பர் ஜி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலர் தினத்துக்காக ’காணலாமா?’ Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக