ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை (1000மாவது பதிவு )

+4
அருண்
krishnaamma
சிவா
மோகன்
8 posters

Go down

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Empty சர்க்கரை (1000மாவது பதிவு )

Post by மோகன் Wed Feb 09, 2011 11:11 pm

சர்க்கரை

இந்தியாவில் 2000 ஆண்டுகளாக கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்கும் வழக்கம்
இருப்பதாக அய்வில் தெரிய வந்துள்ளது. உலகையே வியக்க வைத்த அலெக்ஸாண்டர்
இந்தியா வந்தபோது, தேனீக்கள் இல்லாமலேயே தேன் தயாரிக்கும் இந்தியர்களின்
திறன் கண்டு வியந்து பாராட்டியதாக வரலாற்று சான்றுக்ள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Sugar

கரும்புக்கு இணையாக, சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்தும் சர்க்கரை
எடுக்கலாம் என்பதை, 1747ம் ஆண்டு முதன்முறையாக ஜெர்மனி ஆய்வாளர்
ஆண்ட்ரியாஸ் மார்க்ராப் கண்டறிந்தார். 1802ம் ஆண்டு சர்க்கரைவள்ளிக்
கிழங்கிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை துவக்கப்பட்டது.


சர்க்கரையில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய நுண்பொருட்கள்
உள்ளன. குளுக்கோஸ், ஃபுரூக்டோஸ் மற்றும் கேலக்டோஸ் ஆகியவை அடங்கியுள்ளன.


16ம் நூற்றாண்டில், லண்டனில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையின் விலை 5
டாலர்கள் அளவுக்கு இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


தோல் பதனிடுதல், பிரிண்டர் மை, அச்சு டை ஆகியவை தயாரிக்கும் போது சர்க்கரை பயன்படுகிறது.



குழந்தைகளுக்கு காதுகளில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு ஆல்கஹால்
சர்க்கரை நல்ல மருந்தாக பயன்படுகிறது. அத்துடன், சில வகையான நோய்களைத்
தடுக்கும் மருந்தாகவும் சர்க்கரை பயன்படுகிறது.


சர்க்கரை அதிகம் உண்டால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறான கருத்து.
சர்க்கரை அதிகம் உண்பதால் வயிற்றில் பூச்சிகள் உருவாதல், பற்கள்
பாதிக்கப்படுதல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அனால், கடுமையான
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் சர்க்கரை உண்பதை தவிக்குமாறு
அறிவுறுத்தப்படுகின்றனர்.


சர்க்கரை (1000மாவது பதிவு  ) Mசர்க்கரை (1000மாவது பதிவு  ) Oசர்க்கரை (1000மாவது பதிவு  ) Hசர்க்கரை (1000மாவது பதிவு  ) Aசர்க்கரை (1000மாவது பதிவு  ) N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Empty Re: சர்க்கரை (1000மாவது பதிவு )

Post by சிவா Thu Feb 10, 2011 7:32 am

இனிப்பான ஆயிரமாவது பதிவிற்கு நன்றி மோகன்!


சர்க்கரை (1000மாவது பதிவு  ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Empty Re: சர்க்கரை (1000மாவது பதிவு )

Post by krishnaamma Thu Feb 10, 2011 10:56 am

சூப்பர் மோகன் புன்னகை வாழ்த்துகள் ! மேன்மலும் பதிவிடுங்கள் !!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Empty Re: சர்க்கரை (1000மாவது பதிவு )

Post by அருண் Thu Feb 10, 2011 11:09 am

உங்களின் 1000 மான மிக சிறப்பாக இனிக்கிறது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கள் மோகன்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Empty Re: சர்க்கரை (1000மாவது பதிவு )

Post by உதயசுதா Thu Feb 10, 2011 12:50 pm

சர்க்கரை பத்தி தெரிஞ்சுக்க இவ்வளவு விஷயம் இருக்கா நன்றி மோகன்


சர்க்கரை (1000மாவது பதிவு  ) Uசர்க்கரை (1000மாவது பதிவு  ) Dசர்க்கரை (1000மாவது பதிவு  ) Aசர்க்கரை (1000மாவது பதிவு  ) Yசர்க்கரை (1000மாவது பதிவு  ) Aசர்க்கரை (1000மாவது பதிவு  ) Sசர்க்கரை (1000மாவது பதிவு  ) Uசர்க்கரை (1000மாவது பதிவு  ) Dசர்க்கரை (1000மாவது பதிவு  ) Hசர்க்கரை (1000மாவது பதிவு  ) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Empty Re: சர்க்கரை (1000மாவது பதிவு )

Post by ஹாசிம் Thu Feb 10, 2011 1:32 pm

தகவலுக்கு நன்றி நன்றி மகிழ்ச்சி


நேசமுடன் ஹாசிம்
சர்க்கரை (1000மாவது பதிவு  ) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Empty Re: சர்க்கரை (1000மாவது பதிவு )

Post by மஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 1:35 pm

தித்திக்கும் பதிவாய் ஆயிரமாவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் மோகன்..

சர்க்கரை பற்றிய அருமையான விஷயங்களை அறிய முடிந்ததுப்பா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சர்க்கரை (1000மாவது பதிவு  ) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Empty Re: சர்க்கரை (1000மாவது பதிவு )

Post by பிரகாசம் Thu Feb 10, 2011 1:41 pm

சர்க்கரை (1000மாவது பதிவு  ) 677196 சர்க்கரை (1000மாவது பதிவு  ) 677196 சர்க்கரை (1000மாவது பதிவு  ) 677196 சர்க்கரை (1000மாவது பதிவு  ) 677196 சர்க்கரை (1000மாவது பதிவு  ) 677196 சர்க்கரை (1000மாவது பதிவு  ) 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சர்க்கரை (1000மாவது பதிவு  ) 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Empty Re: சர்க்கரை (1000மாவது பதிவு )

Post by மோகன் Thu Feb 10, 2011 2:48 pm

அனைவருக்கும் எனது இனிப்பான நன்றிகள்
சர்க்கரை (1000மாவது பதிவு  ) Sweets


சர்க்கரை (1000மாவது பதிவு  ) Mசர்க்கரை (1000மாவது பதிவு  ) Oசர்க்கரை (1000மாவது பதிவு  ) Hசர்க்கரை (1000மாவது பதிவு  ) Aசர்க்கரை (1000மாவது பதிவு  ) N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

சர்க்கரை (1000மாவது பதிவு  ) Empty Re: சர்க்கரை (1000மாவது பதிவு )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum