ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

+24
ரபீக்
இளமாறன்
அமுத வர்ஷிணி
T.N.Balasubramanian
Aathira
தேனி சூர்யாபாஸ்கரன்
ஹாசிம்
Tamilzhan
பிரகாசம்
அருண்
அன்பு தளபதி
srinihasan
உதயசுதா
அசோகன்
கலைவேந்தன்
தமிழ்ப்ரியன் விஜி
அகீல்
சிவா
திவா
அப்புகுட்டி
krishnaamma
மோகன்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
28 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 09, 2011 10:12 pm

First topic message reminder :

அன்பில் திளைத்து அன்பையே போதித்து ஆசானாய் நம் தவறுகளை திருத்தி
நல்லமுறையில் நம்மை வழி நடத்தி ஈகரை எனும் அழகிய கற்பகத்தரு இது தான் என்று
எனக்கு காண்பித்த அன்பு கலை ஈகரை என்னும் அன்பு வீட்டில் அடியெடுத்துவைத்து
ஒரு வருடம் முடிவு அடைகிறது....



இன்னும் எத்தனையோ அருமையான கருத்துள்ள பதிவுகளும் சிந்திக்கவைக்கும் கவிதைகளையும்
எல்லோருக்கும் உதவும் மனப்பான்மையுள்ள அன்பு கலை என்றும் ஈகரையோடு இணைந்திருக்க
வாழ்த்துவோம் வாருங்கள் அன்பு உள்ளங்களே...


என் அன்பு வாழ்த்துக்கள் கலை... என்றும் இதே அன்புடன் நிலைத்து நீ ஈகரையில் இருந்து எங்களையும்
அன்புடன் வழி நடத்த என் அன்பு வாழ்த்துக்கள் கலை....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by அசோகன் Thu Feb 10, 2011 11:15 am

அன்பாய் பேசி
அறிவை புகட்டி
தவறைக் குட்டி
தாயாய் அணைத்து
ஈகரையை வழிநடத்த
தாவி வந்த முத்தமிழ்க் கலை
மூதாதையோர் போல்
எதிர்காலம் கணிக்கும் ஜோதிடக் கலை
உங்களின் சேவை தொடர வாழ்த்தும்
ஈகரைத் தொண்டன்
அசோகன்.இரா


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by உதயசுதா Thu Feb 10, 2011 11:53 am

என் மனமார்ந்த வாழ்த்துகள் கட்டிளங் காளை கலை.
உங்க வழி நடத்தலில் ஈகரை புகழ் ஒங்க என்றும் என் பிரார்த்தனைகள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by srinihasan Thu Feb 10, 2011 12:08 pm

நீங்க சேர்ந்தும் ஒரு வருடம் ஆகிறதா? பல வருடங்களாகிவிட்டது போன்றதொரு உணர்வு!

வாழ்த்துகள் கலை அண்ணா, உங்களின் சிறந்த வழிநடத்துதலில் இத்தளம் மேலும் பல பெருமைகளை அடையட்டும்.

என்றும் உறவாய் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி... வாழ்த்துகள்


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by அன்பு தளபதி Thu Feb 10, 2011 1:21 pm

[You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by சிவா Thu Feb 10, 2011 1:24 pm

அசோகன் wrote:அன்பாய் பேசி
அறிவை புகட்டி
தவறைக் குட்டி
தாயாய் அணைத்து
ஈகரையை வழிநடத்த
தாவி வந்த முத்தமிழ்க் கலை
மூதாதையோர் போல்
எதிர்காலம் கணிக்கும் ஜோதிடக் கலை
உங்களின் சேவை தொடர வாழ்த்தும்
ஈகரைத் தொண்டன்
அசோகன்.இரா

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by அருண் Thu Feb 10, 2011 1:58 pm

வாழ்த்துக்கள் அண்ணா. இன்னும் ஈகரையை சிறப்பிக்க விழைகிறேன்... [You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by பிரகாசம் Thu Feb 10, 2011 2:04 pm

வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
[You must be registered and logged in to see this image.]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by Tamilzhan Thu Feb 10, 2011 2:50 pm

வாழ்த்துக்கள் கலை சார்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by ஹாசிம் Thu Feb 10, 2011 3:08 pm

srinihasan wrote:நீங்க சேர்ந்தும் ஒரு வருடம் ஆகிறதா? பல வருடங்களாகிவிட்டது போன்றதொரு உணர்வு!

வாழ்த்துகள் கலை அண்ணா, உங்களின் சிறந்த வழிநடத்துதலில் இத்தளம் மேலும் பல பெருமைகளை அடையட்டும்.

என்றும் உறவாய் இணைந்து இருப்பதில் மகிழ்ச்சி... வாழ்த்துகள்


உண்மைதான் பலவருடங்கள் கடந்த உணர்விருக்கிறது பல பரிமாணங்கள் கடந்து விட்ட தடயங்களிருக்கிறது
உங்களோடு பயணிக்கும் இந்த காலம் என்றும் மறந்திடாது
தொடர்வோம் உலக முடிவுவரை என்றும் .........................


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 10, 2011 5:32 pm



இன்னும் பல ஆயிரம் கவிஞர்கள்
இந்த ஈகரையில் உலவ வேண்டும்..
அவர்களின் தலைமை நீங்கள் என போற்ற வேண்டும்...
வாழ்த்துக்கள்..அண்ணா...
[You must be registered and logged in to see this image.]
வளர்கிறோம்...நாங்கள் அண்ணா... [You must be registered and logged in to see this image.]


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு கலை ஈகரை எனும் தாய்வீட்டில் அடியெடுத்துவைத்து ஓராண்டு நிறைகிறது வாழ்த்துவோம் வாங்கப்பா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» 3000 பதிவுகள் எட்டப்போகும் அன்பு உதயசுதாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...
» 34000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்புச்சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...
» 42000 பதிவுகள் எட்டிடும் அன்பு சிவாவை வாழ்த்துவோம் வாங்கப்பா...
» ஆன்மீகச்சிந்தனையாளன் மணி அஜீத்தின் 8000 அன்பு பதிவுகள் வாழ்த்துவோம் வாங்கப்பா...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum