புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
81 Posts - 64%
heezulia
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
5 Posts - 4%
eraeravi
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
1 Post - 1%
viyasan
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
273 Posts - 45%
heezulia
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
19 Posts - 3%
prajai
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_m10மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 09, 2011 9:41 am

உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி

மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Maya09

உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி மாயாவதி அணிந்திருந்த காலணியை பொதுமக்கள் மத்தியிலேயே கைக்குட்டையால் பாதுகாப்பு அதிகாரி துடைத்து சுத்தம் செய்தார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஹெலிகாப்டர் புழுதி

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, முதல்-மந்திரியாக இருக்கிறார். அவர் மீது அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம். இந்த முறை வித்தியாசமான ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார். அந்த மாநிலத்தில் உள்ள அவுரையா மாவட்டத்துக்கு கடந்த ஞாயிறன்று மாயாவதி சுற்றுப்பயணம் செய்தார்.

அங்குள்ள நவுனிபுர் கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக மாயாவதி சென்றார். ஹெலிகாப்டர் தரையில் இறங்கியதும் எழும்பிய புழுதி காரணமாக, மாயாவதி அணிந்திருந்த காலணி (ஷூ) முழுவதும் தூசி படர்ந்தது. எனவே, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும் மாயாவதியை நோக்கி அவருடைய தனி பாதுகாவலர் பதம்சிங் விரைந்து வந்தார்.

டி.வி.யில் ஒளிபரப்பு

தனது கைக்குட்டையை எடுத்து மாயாவதி அணிந்திருந்த ஷூவை நன்றாக துடைத்து சுத்தம் செய்தார். மிக பொறுமையாக இரண்டு ஷூக்களையும் அவர் துடைத்தார். இந்த சம்பவம் நடந்தபோது, அதை மாயாவதி தடுக்கவில்லை. மாறாக, எதுவுமே நடைபெறாதது போல தன்னை வரவேற்ற அவுரையா மாவட்ட உயர் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால், இந்த காட்சியை தனியார் தொலைக்காட்சியினர் படம் பிடித்து விட்டனர். அந்த காட்சிகள் நேற்று டி.வி.யில் ஒளிபரப்பானது. மாயாவதி ஷூக்களை துடைத்த பிறகு, அந்த கைக்குட்டையை தனியாக கொண்டு சென்று தண்ணீர் வைத்து அலசுவது வரை அனைத்து காட்சிகளையும் தொலைக்காட்சி குழுவினர் படம் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தை டி.வி.யில் பார்த்த பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்


மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்,
``முதல்-மந்திரி மாயாவதியின் செயல்பாடு வெட்கக்கேடானது. அவருடைய காலணிகளை தனி பாதுகாப்பு அதிகாரி துடைத்தது வேதனையான சம்பவம். இந்த ஆட்சி தொடர்ந்தால், அரசு அதிகாரிகள் அனைவரும் இதே செயலை செய்ய வேண்டியது இருக்கும். அரசியலில் புதிய வழக்கத்தை மாயாவதி ஆரம்பித்து வைத்துள்ளார்'' என தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் கல்நாத் மிஸ்ரா, ``அரசு அதிகாரிகளை அடிமைகள் போல மாயாவதி நடத்துகிறார்'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங், ``முதலாளித்துவ கொடுமையை எதிர்ப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த மாயாவதி, அதே முதலாளித்துவ கலாச்சாரத்தை பின்பற்றுகிறார். சுய மரியாதையை அடகு வைத்து இத்தகைய செயல்களை பாதுகாப்பு அதிகாரிகள் செய்வது கண்டிக்கத்தக்கது'' என்றார்.

மாயாவதி கட்சி விளக்கம்


இதற்கிடையே, மாயாவதியின் காலணிகளை துடைத்த அதிகாரியின் பெயர் பதம் சிங் என்பது தெரிய வந்துள்ளது. போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது பதவி நீட்டிப்பில் மாயாவதியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மாயாவதி மற்றும் அவருடைய அரசியல் குரு கன்சிராம் ஆகியோருடன் நீண்டகாலமாக பழக்கம் உடையவர் பதம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. நவாப் சையது கூறுகையில், ``உண்மையிலேயே இதை ஒரு பிரச்சினை என்று என்னால் கருத முடியவில்லை. தனது ஷூக்களை துடைக்குமாறு முதல்-மந்திரி மாயாவதி கூறி இருக்க மாட்டார். இப்போது, நான் ஒரு கிராமத்துக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அங்கு சேறு நிறைந்த இடத்தில் நான் காலை வைத்து விட்டால், கண்டிப்பாக எனது காலணிகளை சுத்தம் செய்வதற்காக கிராம மக்களில் சிலர் கண்டிப்பாக முன் வருவார்கள். அதில் எப்படி தவறு காண முடியும்?'' என்றார்.

தினதந்தி



மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Feb 09, 2011 9:47 am

மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667 மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667 மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667



அகீல் மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  154550
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 09, 2011 9:48 am

விசுவ்வசம்னா இதான்.............நம்ம பாலு,பொன்முடி போல ஹி ஹிஹ் இ

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 09, 2011 12:53 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Feb 09, 2011 2:26 pm

ச்சை..................... இப்படியும் கூடவா இருப்பார்கள்................. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 09, 2011 2:44 pm

மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667 மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667 மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667 மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667 மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667
நம்ம நாட்டுல மட்டும்தான் இந்த மாதிரி அரசு அதிகாரிகள் அசிங்கமா நடந்துக்கிறாங்க



மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Uமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Dமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Aமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Yமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Aமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Sமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Uமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Dமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Hமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  A
kamuthikarthick
kamuthikarthick
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011

Postkamuthikarthick Wed Feb 09, 2011 2:58 pm

அந்த ஆள் இந்த வேலை செய்றதுக்கு போய் நாலு வீட்ல பிட்சை எடுக்கலாம்.விசுவாசம்னு சொல்லி இந்த மாதிரி அசிங்கம் பண்றவான செருப்பாளாயே அடிக்கணும் . நம்ம நட்ல பணதுக்கா எது வேண்டுமானாலும் செய்வங்கணு ப்ரூஃப் பண்ணிட்டான் .
kamuthikarthick
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kamuthikarthick

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Wed Feb 09, 2011 10:59 pm

மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667 மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667 மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667 மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667என்ன கொடுமை இது மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667 மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  56667



மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Mமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Oமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Hமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  Aமாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி  N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக