ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பெய்த வேளை.

+2
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மழை பெய்த வேளை. Empty மழை பெய்த வேளை.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Feb 09, 2011 4:31 pm

மழை பெய்த வேளை. 80181806


உன் வீட்டு ஜன்னலோரத்தில்...நீ..
மழையை ரசித்த படியே..
ஜன்னலின் இடைவெளியில்
கைகளை நுழைத்து...விழுகின்ற
மழைநீரை..உன் உள்ளங்கை
உலகிற்குள் அடைக்க முயன்றாயே..!

அந்த வேளையிலே..உன் உதடு பட்ட
ஒரு துளி..விட்டு தெறித்தது..பனிக்கட்டியாய்..
விழுந்த பனிக்கட்டியை..நான்
விரைந்து எடுக்கும் முன்...
வழிந்து கரைந்து போனது..மழை நீராய்..



அடுத்ததொரு வாய்ப்பு கிடைத்திடுமோ..?
அந்த தருணத்திற்காக..மழையில் நனைந்தபடி..
ஜன்னலுக்கு அப்பால் நானும்..

ஹ்ஹச்...ஹாஹச்..வேறென்ன..என்னோடு..
தும்மலும் தான்..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மழை பெய்த வேளை. Friendshipcomment54மழை பெய்த வேளை. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மழை பெய்த வேளை. Empty Re: மழை பெய்த வேளை.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 9:48 pm

மழை பெய்த வேளை. 102564


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மழை பெய்த வேளை. Friendshipcomment54மழை பெய்த வேளை. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மழை பெய்த வேளை. Empty Re: மழை பெய்த வேளை.

Post by அன்பு தளபதி Sat Feb 12, 2011 9:56 pm

இருங்க அண்ணிக்கிட்ட சொல்லுறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மழை பெய்த வேளை. Empty Re: மழை பெய்த வேளை.

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 12:13 pm

என்னா வில்லத்தனம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



மழை பெய்த வேளை. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மழை பெய்த வேளை. Empty Re: மழை பெய்த வேளை.

Post by அன்பு தளபதி Sun Feb 13, 2011 12:58 pm

பிளேடு பக்கிரி wrote:என்னா வில்லத்தனம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உண்மைய சொன்னேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மழை பெய்த வேளை. Empty Re: மழை பெய்த வேளை.

Post by தமிழ் Sun Feb 13, 2011 1:06 pm

அருமை..... மழை பெய்த வேளை. 677196 மழை பெய்த வேளை. 677196 மழை பெய்த வேளை. 677196


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

மழை பெய்த வேளை. Empty Re: மழை பெய்த வேளை.

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 13, 2011 1:28 pm

மழையை ரசிக்காதவரும் உண்டா?
ஆனால் மழைத்துளி காதலியின் கைப்பட்டு உதடுப்பட்டு பனித்துளியாகி அதுவும் கரைந்து மனதுள் நுழைந்த வேளை இப்படி கவிதையும் எழுத வைக்கிறதே... அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா...

என்ன பாஸ்கரா அங்க மழை அதிகமா? புன்னகை மணி வேற வீட்ல சொல்லிடுவேன்னு சொல்லிட்டு இருக்கான் பார்த்து நடந்துக்கோப்பா... வீட்டில் அடி வாங்காதே புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழை பெய்த வேளை. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மழை பெய்த வேளை. Empty Re: மழை பெய்த வேளை.

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 13, 2011 1:30 pm

பிளேடு பக்கிரி wrote:என்னா வில்லத்தனம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

லக்‌ஷ்மணா நீ ஜாக்கிரதையா இருந்துக்கோப்பா.... அடுத்து நீ தானாம் லிஸ்ட்ல மணி எனக்கு சொல்லியாச்சு புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மழை பெய்த வேளை. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மழை பெய்த வேளை. Empty Re: மழை பெய்த வேளை.

Post by அன்பு தளபதி Sun Feb 13, 2011 1:37 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிளேடு பக்கிரி wrote:என்னா வில்லத்தனம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

லக்‌ஷ்மணா நீ ஜாக்கிரதையா இருந்துக்கோப்பா.... அடுத்து நீ தானாம் லிஸ்ட்ல மணி எனக்கு சொல்லியாச்சு புன்னகை

நீங்க வேற அக்கா பக்கிரி வீட்டுக்கு போன யென் பர்ஸ் காலி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மழை பெய்த வேளை. Empty Re: மழை பெய்த வேளை.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 14, 2011 1:41 pm

maniajith007 wrote:இருங்க அண்ணிக்கிட்ட சொல்லுறேன்
ஒருத்தன் கொஞ்சநேரம் கூட சந்தோசமா இருக்கக்கூடாதே..அதுக்குள்ள பீதிய கிளப்புரங்கப்பா.. மழை பெய்த வேளை. 230655 மழை பெய்த வேளை. 230655 மழை பெய்த வேளை. 230655


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மழை பெய்த வேளை. Friendshipcomment54மழை பெய்த வேளை. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மழை பெய்த வேளை. Empty Re: மழை பெய்த வேளை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum