புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
90 Posts - 71%
heezulia
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
255 Posts - 75%
heezulia
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
8 Posts - 2%
prajai
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
3 Posts - 1%
Barushree
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_m10நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சு சளியை நீக்கும் மிளகு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2009 1:03 am

நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Dried_Peppercorns

இந்திய பாரம்பரிய சமையல்களில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் மிளகு முக்கிய இடம் பெறுகிறது. மிளகு உ<ணவிற்கு சுவையூட்டுவதோடு, உணவு விரைவில் கெட்டுப் போவதையும் தடுக்கிறது. இந்த குணத்திற்காகவே, நவீன உணவு பதப்படுத்தும் முறைகள் வருவதற்கு முன், உணவு பதப்படுத்துவதில், மிளகு பயன்படுத்தப்பட்டது.

பெரும்பாலும், அனைத்து உணவுகளிலும், மிளகு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, சாஸ்கள், கிரேவிகள், ஆடு மற்றும் கோழி இறைச்சி, நொறுக்குத் தீனிகள், சாலட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. குளிர் மற்றும் மழைக்காலங்களில், மிளகுத்தூள்கள் சேர்த்த சூப்கள் அருந்தினால், உடலுக்கு தெம்பூட்டுவதாக இருக்கும்.

வகைகள்: வெள்ளை மற்றும் கருப்பு, என இரண்டு வகையான மிளகுகள் காணப்படுகின்றன. இவை இரண்டுமே, ஒரே செடியில் இருந்து தான் கிடைக்கின்றன. செடியில் இருந்து பச்சை நிறத்தில் இருக்கும் மிளகை பறித்து, அவற்றை நீரில் ஊற வைத்து, கையால் தேய்த்தால், அதன் மேல் தோல் நீங்கி விடுகிறது. பின், அவற்றை எலுமிச்சை நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்தால், அவை வெள்ளை நிறமாகி விடும். நிறம் தேவைப்படாத உணவு வகைகளிலேயே, இந்த வெள்ளை மிளகு பயன்படுத்தப்படுகிறது. மேலும், பச்சை மற்றும் சிகப்பு நிற மிளகுகளும் உள்ளன

நெஞ்சு சளியை நீக்கும் மிளகு Koeh-107
மிளகின் மருத்துவ குணங்கள்:

* நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது

* உடலின் கொழுப்பு மற்றும் சோடியம் அளவை குறைக்க உதவுகிறது.

* கால்சியம், மாக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் கே, இரும்புசத்து, செப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.

* கடும் வயிற்று வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

* பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் வாய்ந்தது.

* ஆயுர்வேத மருத்துவ முறையில், ஜீரணத்திற்கு மிளகு பயன்படுத்தப்படுகிறது. இருமல், ஜலதோஷம், சுவாசப் பிரச்னைகள், ரத்த சோகை போன்றவற்றிற்கான சிகிச்சையிலும் மிளகு பயன்படுத்தப்படுகிறது.

* பருக்கள், தோல் பிரச்னைகள் மற்றும் கூந்தல் உதிர்வு போன்றவற்றை தீர்க்க உதவுகிறது.

* நாள்பட்ட நெஞ்சு சளியை நீக்க பசும்பாலில் மிளகுபவுடர் மற்றும் சிறிது மஞ்சள் கலந்து காலை மாலை குடித்துவர வேண்டும். நான்கு அல்லது ஐந்தே நாட்களில் நெஞ்சு சளி நீங்கிவிடும்.

இத்தகு சிறப்பு வாய்ந்த மிளகு, இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தான் அதிகளவில் பயிரிடப்படுகிறது. அதிலும், கேரளாவில் தான் 90 சதவீதம் மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர, ஆந்திரா, தமிழகம், அந்தமான் போன்ற பகுதிகளிலும், சிறிதளவு பயிரிடப்படுகிறது. மிளகு விளைச்சலுக்கு, நீண்ட மழைப் பொழிவு, சீரான உயர் வெப்பம் மற்றும் பகுதி நிழல் போன்றவை அவசியம்.

பரவி வரும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க, துளசி இலையுடன், மிளகு சேர்த்து, இரண்டு வேளை மென்று சாப்பிட்டால், காய்ச்சல் பயந்து ஓடும்

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Fri Aug 28, 2009 7:50 am

பொங்களில் போட்ட மிளகை நம்மூரார்கள் பெரும்பாலும் தனியே எடுத்து வைத்துவிட்டு பொங்களை மட்டும் சாப்பிடுகிறார்களே..!!!

param
param
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Postparam Fri Aug 28, 2009 9:45 am

மகிழ்ச்சி milagin arumai theriyaathathanaalthaan eduththu veesi viduginranar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2009 9:50 am

இருமலா! உடனே ஆறு மிளகை எடுத்து வாயில் போட்டு உமிழ்நீருடன் சிறிது சிறிதாக மென்று விழுங்கினால் இருமல் காணாமல் போய்விடும்!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Aug 28, 2009 9:54 am

அப்ப போலீஸ்ல சொன்ன கண்டுபிடிச்சு தருவாங்களா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2009 10:17 am

காவல்துறைமீது உங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது வியப்பளிக்கிறது! இதுவரை காணாமல்போன ஏதாவது ஒரு பொருளை எந்த காவல் துறையாவது மீட்டுள்ளதா? மனைவிகளைத் தவிர!

வேண்டுமென்றே எங்காவது பத்திரமாக மனைவியை தொலைத்துவிட்டு வருபவர்களுக்கு மட்டும் காவல்துறை நேர்மையாக நடந்து திரும்ப ஒப்படைத்து விடுவார்கள்!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Aug 28, 2009 12:13 pm

சிவா wrote:காவல்துறைமீது உங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது வியப்பளிக்கிறது! இதுவரை காணாமல்போன ஏதாவது ஒரு பொருளை எந்த காவல் துறையாவது மீட்டுள்ளதா? மனைவிகளைத் தவிர!

வேண்டுமென்றே எங்காவது பத்திரமாக மனைவியை தொலைத்துவிட்டு வருபவர்களுக்கு மட்டும் காவல்துறை நேர்மையாக நடந்து திரும்ப ஒப்படைத்து விடுவார்கள்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக