ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரந்திநாயகம் - Ruellia strepens

2 posters

Go down

கிரந்திநாயகம் - Ruellia strepens Empty கிரந்திநாயகம் - Ruellia strepens

Post by சிவா Fri Aug 28, 2009 1:21 am

கிரந்திநாயகம் - Ruellia strepens Ruellia_strepens_flower
கிரந்திநாயகம் - Ruellia strepens


தோலில் தோன்றும் தடிப்புகளும், கனத்த கட்டிகளும் கூட சில நேரங்களில் ஆறாத விரணங்களாக மாறும் வாய்ப்புண்டு. சிலருக்கு அடிபட்டதால் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட நாட்களாகும்பொழுது காயங்களை சுற்றியுள்ள தோல் பகுதியானது தடித்து, தழும்புகளாக மாறிவிடுகின்றன. இந்த தழும்புகளில் தேங்கும் உடல் நீரானது கிருமிகளினால் அடிக்கடி தொற்றுக்கு ஆளாகும்பொழுது மீண்டும் புண்களாக மாறி தழும்பு புண்களாக அவதாரம் எடுக்கின்றன. கீலாய்டு என்று சொல்லப்படும் இந்த புண்களை சித்த மருத்துவத்தில் ஆறாக்கிரந்தி என்று குறிப்பிடுகின்றனர். தோலில் தோன்றும் மாறுபட்ட தோலடுக்கு தடிப்பினால் தோன்றும் இந்த கிரந்திப் புண்கள் அதிகவில் மார்பு, முதுகு போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. அறுவை சிகிச்சையினால் ஏற்படும் தழும்புகள், அடிபட்ட காயத்தினால் ஏற்படும் தழும்புகள், உறுத்தலினால் ஏற்படும் தழும்புகள் ஆகியன கிரந்திகளாக மாற்றமடைகின்றன.

நாட்பட்ட கிரந்தியினால் தோன்றிய புண்கள் ஆறாமல், தோல் தடித்து, வெடித்து, சதா நீரும், ரத்தமும், சீழும் வடிந்து சில நேரங்களில் துர்நாற்றத்துடன் காணப்படும். இந்த தழும்புகளை அறுவை சிகிச்சை மூலமாக நீக்க ஆரம்பிப்பது மீண்டும் நோயை தீவிரப்படுத்தும் என்பதால் எளிய மற்றும் துவர்ப்புச்சுவையுள்ள வெளிமருந்துகளை பயன்படுத்துவது மிகுந்த பலனளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிரந்தியினால் தோன்றும் ஆறாத விரணங்களை ஆற்ற பயன்படும் எளிய மூலிகைதான் கிரந்திநாயகம். மலைப்பகுதிகளில் இவை அதிம் காணப்படுகின்றன.

Ruellia strepens என்ற தாவரவியல் பெயர் கொண்ட Acanthaceae குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுசெடிகளின் இலைகளிலுள்ள டானின் போன்ற வேதிப்பொருட்கள் கனத்த புண்களிலுள்ள துர்நீரை வெளியேற்றி, நுண்கிருமிகளை நீக்கி, நுண்ணிய ரத்தக்குழாயின் அடைப்பை சீர்செய்து விரணங்களை ஆற்றும் தன்மை படைத்தவை. கிரந்தியால் தோன்றும் நாட்பட்ட விரணங்கள் ஆற கிரந்தி இலையை மைய அரைத்து, நீர் வடியும் புண்களின் மேல் தொடர்ந்து தடவி வரவேண்டும். இதனால் நீர் நன்கு வெளியேறி, புண்கள் விரைவில் ஆறுவதுடன், துர்நாற்றமும் நீங்கும்.


நீர் வடியாத, ஆனால், அரிப்புடைய கடின விரணங்களை ஆற்ற கிரந்திநாயக இலைகளை பழச்சாறு விட்டரைத்து, நன்கு பிழிந்து, அந்த சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி, பதத்தில் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை நாட்பட்ட கிரந்திப் புண்களின் மேல் தடவி வர கிரந்திப்புண்கள் விரைவில் ஆறும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிரந்திநாயகம் - Ruellia strepens Empty Re: கிரந்திநாயகம் - Ruellia strepens

Post by சிவா Fri Aug 28, 2009 1:24 am

கிரந்திநாயகம் - Ruellia strepens Reullia_strepens_peg
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிரந்திநாயகம் - Ruellia strepens Empty Re: கிரந்திநாயகம் - Ruellia strepens

Post by சிவா Fri Aug 28, 2009 1:29 am

கிரந்திநாயகம் - Ruellia strepens Ruelliastrepenseegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிரந்திநாயகம் - Ruellia strepens Empty Re: கிரந்திநாயகம் - Ruellia strepens

Post by சரண்.தி.வீ Fri Aug 28, 2009 8:09 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

கிரந்திநாயகம் - Ruellia strepens Empty Re: கிரந்திநாயகம் - Ruellia strepens

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum