புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு!
Page 1 of 1 •
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் தொடங்கவே இல்லை. அதற்குள் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஜூரம் தொற்றிக்கொண்டுவிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த உலகக்கோப்பை போட்டியை இம்முறை இந்தியா, இலங்கை வங்காள தேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவது உலக அரங்கில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 14 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இந்த கிரிக்கெட் திருவிழாவில் கலந்துகொள்கின்றன. மொத்தம் 49 போட்டிகள். இவற்றில் இந்தியாவில் மட்டும் 29 ஆட்டங்கள்.
அடுத்தமாதம் 19-ம் தேதி தொடங்கும் இத்திருவிழா ஏப்ரல் இரண்டாம் தேதி மும்பையில் நடக்கும் போட்டியோடு முடிவுக்கு வருகிறது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 13.5 கோடி பரிசுத்தொகை கிடைக்கப்போகிறது என்பது ஒரு பரபரப்பு. அதைவிட, இந்தப்போட்டியை ஒளிப்பரப்பும் உரிமையை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் 9 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது மேலும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.பிரபல கிரிக்கெட் விமர்சகரும், டெக்கான்கிரானிக்கல் ஆசிரியருமான ஆர்.மோகன், இந்த வாரம் அணித்தேர்வைப்ப ற்றியும், தென் ஆப்பிரிக்காவில் நமது அணி ஆடியதைப் பற்றியும் இங்கே விமர்சிக்கிறார்.
""உலகக் கோப்பையில் ஆடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் பியூஸ் சாவ்லாவைத் தவிர மற்ற 14 பேரும் தலைசிறந்த வீரர்கள். இதில் டோனியைச் சேர்த்து எட்டு பேட்ஸ்மேன்கள். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள்.
ஸ்ரீசாந்தை ஏன் தேர்வு செய்யவில்லை என்று சிலர் குறைபட்டுக்கொள்கிறார்கள். அவர் ஒரு ஓவரில் சர்வ சாதாரணமான ஆறு ரன்களை கொடுத்துவிடுகிறார். இது பெரிய மைனஸ். ரன் ரேட்டை குறைத்து பந்து வீசுவதில்தான் ஒரு பந்து வீச்சாளரின் சிறப்பு இருக்கிறது. ஒரு மாதத்திற்கு 6 மேட்ச்சுகள்தான் நாம் ஆட வேண்டி உள்ளது. அதில் வெற்றி பெற்றால் மேற்கொண்டு 3 போட்டிகள் ஆட வேண்டும். ஒரு ஆட்டத்திற்கும் அடுத்த ஆட்டத்திற்கும் குறைந்தது 6 நாட்கள் இடைவெளி இருக்கிறது. அதனால் அணியில் ஒரே ஒரு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ததில் தவறு இல்லை. யுவராஜ்சிங் நம் ஊர் கண்டிஷனுக்கு கிளிக் ஆவார். அவர் மட்டும் கால் இறுதி மற்றும் அரை இறுதிப்போட்டியில் நன்றாக ரன் எடுத்தால் நாம்தான் சாம்பியன்.
நம் ஊர் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கின்றன. இதனால் நமது அணி வீரர்கள் நிறைய ரன்கள் எடுக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. போட்டி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. அதற்குள் காயம் அடைந்த சீனியர் வீரர்களும் ஃபிட் ஆகி வந்து விடுவார்கள்.
சச்சினுக்கு இது கடைசி உலகக்கோப்பை. அதனால் "எப்படியும் ஜெயித்துக்கொடுக்கணும்' என்று அவர் ஆசைப்படுவார். 100 சதவிகிதம் ஃபிட்டாகி உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ள வந்து விடுவார்.
தென் ஆப்பிரிக்கா பிட்ச் நல்ல பவுன்ஸி பிட்ச். அங்கு இரண்டு மேட்ச்சில் வெற்றி பெற்று இருக்கிறோம். இந்த அனுபவம் நமக்கு உலகக்கோப்பைக்கு கை கொடுக்கும். நாம் ஜெயித்த இடம் நம்ம ஊர் பிட்ச் மாதிரி இருக்கும். மற்ற இரண்டு பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களின் சொர்க்க புரி. இப்படி இரண்டு வெவ்வேறு விதமான ஆடுகளங்களில் ஆடியது நமக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்து இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஹர்பஜன் சிங் நல்ல முறையில் பந்து வீசினார்.
யூசுப் பதான் ஆடியதைப் பார்த்தால் அவரே தனி சேம்பியன் போல தெரிந்தது. 10 ஓவர் அல்லது 12 ஓவர் கொடுத்தால் போதும். அவர் நிச்சயம் 100 ரன்களை குவித்து விடுவார். நன்றாக ஆடுகிறாரே என்று நினைத்து அவர் பேட்டிங் ஆர்டரை மாற்றி அனுப்பினால் அது நமக்கு பெரிய சரிவாக மாறிவிடும். அவர் இப்பொழுது ஆடும் வரிசைதான் சிறந்தது. கடைசி பத்து ஒவர்களில் மேட்சின் போக்கையே தன் பேட்டிங்கால் மாற்றிவிடுவார்.
2003க்குப் பிறகு இப்பொழுது நமக்கு அமைந்ததுதான் சிறந்த உலகக் கோப்பை அணி. பேட்டிங்கில் தலைசிறந்த டீமும் கூட.
"ஒருநாள் போட்டி'யில் துவக்க ஆட்டம் ரொம்ப முக்கியம். ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கிறேன் என்று அவசரப்பட்டு ஆடி அவுட் ஆனால் அது பின்னால் வரும் பேட்ஸ்மெனை பாதிக்கும். அதனால் நன்றாக பாதுகாப்பாக ஆடி ரன் குவிக்க வேண்டும். அப்படி மட்டும் நமது வீரர்கள் செய்தால் இந்த உலகக்கோப்பை நம் வீரர்களுக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்திய உலகக்கோப்பை அணியிலேயே தற்போது தேர்வு செய்யப்பட்ட குழுதான் பெஸ்ட் காம்பினேஷன்''என்றார்.
குமுதம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» உலகக் கோப்பை கிரிக்கெட் 2023
» உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
» உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
» உலகக் கோப்பை யாருக்கு?
» 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் - பங்கேற்கும் 10 அணிகள் எவை தெரியுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1