புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_c10பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_m10பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_c10 
30 Posts - 83%
heezulia
பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_c10பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_m10பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_c10பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_m10பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_c10பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_m10பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_c10பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_m10பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 09, 2011 9:15 am

பழங்களை விட சாக்லெட்டுகள் மிகுந்த ஆரோக்கியமானது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். மற்ற எந்த உணவையும் விட சாக்லெட் மிகுந்த சத்து உள்ளது என்றும் இது ஒரு சூப்பர் உணவு என்றும் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சத்துமாவையும் சாக்லெட்டுக்கு ஆதாரமான கோகோவில் இருந்து எடுக்கப்பட்ட சத்துமாவையும் ஒப்பிட்டு நடத்திய ஆய்வு மூலம் சாக்லெட்டு தான் சூப்பர் உணவு என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

பல பழங்களை விட சாக்லெட்டு தான் மிகுந்த ஆரோக்கியமானது எனறும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.



பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Feb 09, 2011 10:10 am

அம்மாகள் கவனத்துக்கு. எங்கம்மா சாக்லெட்டு சாபிடுரதை குறைக்க சொல்லி ஆர்டர். அது தான் பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது 755837



அகீல் பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது 154550
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 09, 2011 10:13 am

அப்படியே எந்த பிராண்டுன்னு சொல்லிட்டா வூட்டுல காட்ட்றதுக்கு வசதியா இருக்கும் தல...........

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Feb 09, 2011 10:18 am

அசோகன் wrote:அப்படியே எந்த பிராண்டுன்னு சொல்லிட்டா வூட்டுல காட்ட்றதுக்கு வசதியா இருக்கும் தல...........

பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது 359383 இருக்கிற நல்ல பிராண்டுகளை எல்லாம் தந்தா சந்தோசம்.



அகீல் பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 09, 2011 10:23 am

அசோகன் wrote:அப்படியே எந்த பிராண்டுன்னு சொல்லிட்டா வூட்டுல காட்ட்றதுக்கு வசதியா இருக்கும் தல...........

உங்களுக்கு கல்யாணி பிராண்ட் சரியா இருக்கும் பாஸ்!



பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 09, 2011 10:25 am

சிவா wrote:
அசோகன் wrote:அப்படியே எந்த பிராண்டுன்னு சொல்லிட்டா வூட்டுல காட்ட்றதுக்கு வசதியா இருக்கும் தல...........

உங்களுக்கு கல்யாணி பிராண்ட் சரியா இருக்கும் பாஸ்!
இந்த பிராண்டு எந்த கடையில கெடைக்கும் தல?ந்நிங்களும் இந்த பிராண்டுதானா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 09, 2011 10:43 am

அசோகன் wrote:
இந்த பிராண்டு எந்த கடையில கெடைக்கும் தல?ந்நிங்களும் இந்த பிராண்டுதானா?

நான் எப்பொழுதுமே Heineken தான்!



பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 09, 2011 10:48 am

பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Heineken

என்ன தல இது சாக்லேட் இப்ப திரவ வடிவுலைமா கிடைக்குது?????

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 09, 2011 11:15 am

அசோகன் wrote:அப்படியே எந்த பிராண்டுன்னு சொல்லிட்டா வூட்டுல காட்ட்றதுக்கு வசதியா இருக்கும் தல...........

பழங்களை விட சாக்லெட் ஆரோக்கியமானது Mahal250x250

இத காமியுங்க நண்பா.. ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக