ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்

+8
மோகன்
arsad
ஹாசிம்
அருண்
SK
அசோகன்
அகீல்
சிவா
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Empty வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்

Post by சிவா Wed Feb 09, 2011 9:11 am

First topic message reminder :

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தை சேர்ந்தவர் டெம்பெஸ்ட் ஹென்டர்சன். 19 வயதான இந்த பெண் வாரம் 5 சோப்புக்கட்டிகளையும், துவைப்பதற்கான பவுடரையும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சோப்பை தின்னும்போது என்னை நானே தூய்மை படுத்திக்கொள்வதை போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது என்று அந்த பெண் கூறினார். குளிப்பதுடன் மேலும் சுத்தமாக என்னை வைத்துக்கொள்ள இது உதவுகிறது என்றும் அந்த பெண் தெரிவித்தார். இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

மினரல் சத்து குறைவாக உள்ளவர்கள் இதுபோன்ற பொருள்களை தின்பதில் நாட்டம் கொண்டு இருப்பார்கள் என்று கூறிய டாக்டர் நீண்ட தூரத்துக்கு வாக்கிங் செல்லும்படியும், சோப்பு கட்டிகள் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்வதை தவிர்க்கும்படியும் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறினார்.

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Empty Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்

Post by சிவா Thu Feb 10, 2011 7:24 am

SK wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!!

அப்படியேன்னா? எப்படி?

Post by SK Thu Feb 10, 2011 11:36 am

சிவா wrote:
SK wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!!

அப்படியேன்னா? எப்படி?

பயம் பயம் பயம் பயம் பயம் பயம்

இப்படி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Empty சவர்க்காரம் விரும்பி உண்ணும் விசித்திரப் பெண்

Post by arsad Thu Feb 10, 2011 12:30 pm

சவர்க்காரம் விரும்பி உண்ணும் விசித்திரப் பெண்

உணவுகள் பல வகையுண்டு. வயிற்றுப் பசிக்காக ஒவ்வொருவரும் ஏதாவது உணவை உட்கொள்கின்றோம். ஆனால் மனிதர்களில் இருந்து வித்தியாசமாக ஒரு பெண்மணி சவர்க்காரத்தை பிரதான ஆகாரமாக உண்கிறார்.
வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Article-0-0D12070F000005DC-150_634x562

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் என்ற 19 வயது பெண்ணே இந்த விசித்திரப் பழக்கத்தை உடையவர்.

காலை எழுந்தவுடன் சவர்க்காரத்தை சாப்பிட்டு தண்ணீருக்கு பதிலாக சலவைத் தூளை அருந்தி வருகிறார். சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் ஆகியன மிகவும் காரமான உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள் என்பது நாம் அறிந்ததே. இவ்வாறிருந்தும் தொடர்ச்சியாக இப் பெண் இவ்வாறு சாப்பிட்டு வருகிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது.
வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Article-0-0D1206CF000005DC-889_306x423

சிறு வயது முதல் சலவைத் தூள் மணத்தை நுகர்வது தனக்கு பிடிக்கும் என்கிறார். சிறு பிள்ளையாக இருக்கும்போது ஒரு தடவை தற்செயலாக சலவைத் தூள் விரலில் பட்டது. அதனை நக்கிப் பார்த்த போது உப்புத் தன்மையோடு மிகவும் சுவையாகவும் இருந்தது என்கிறார்.

இச் செயற்பாடு உடலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டும் பழக்கத்தை தன்னால் விட முடியவில்லை என டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் கூறுகிறார். சவர்க்காரங்களை விரும்பி உண்ணுவதில் அலாதியான சந்தோசம் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்.
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Empty Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்

Post by உதயசுதா Thu Feb 10, 2011 12:32 pm

இது ஏற்கனவே இருக்கு அர்ஸத்

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Uவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Dவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Aவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Yவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Aவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Sவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Uவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Dவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Hவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Empty Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்

Post by arsad Thu Feb 10, 2011 12:36 pm

உதயசுதா wrote:இது ஏற்கனவே இருக்கு அர்ஸத்

அதில் பட இணைப்பு இல்லை.....சுதா....
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Empty Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்

Post by உதயசுதா Thu Feb 10, 2011 12:37 pm

arsad wrote:
உதயசுதா wrote:இது ஏற்கனவே இருக்கு அர்ஸத்

அதில் பட இணைப்பு இல்லை.....சுதா....
ஓ நீங்க அப்படி வர்றீங்களா?
அப்ப சரி

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Uவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Dவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Aவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Yவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Aவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Sவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Uவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Dவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Hவாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Empty Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்

Post by சிவா Thu Feb 10, 2011 12:44 pm

இந்த மூஞ்சியைப் பார்த்தால் சோப்பு மட்டுமில்லை, பவுடர், சீப்பு, கண்ணாடி எல்லாவற்றையும் சாப்பிடும்போல் உள்ளது!

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Empty Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்

Post by SK Thu Feb 10, 2011 12:45 pm

எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Empty Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்

Post by பூஜிதா Tue Feb 15, 2011 6:13 pm

சிவா wrote:இந்த மூஞ்சியைப் பார்த்தால் சோப்பு மட்டுமில்லை, பவுடர், சீப்பு, கண்ணாடி எல்லாவற்றையும் சாப்பிடும்போல் உள்ளது!

சிவா அது கிட்ட போய்டாதீங்க உங்களையும் தின்னுட போகுது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண் - Page 2 Empty Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum