Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்
+8
மோகன்
arsad
ஹாசிம்
அருண்
SK
அசோகன்
அகீல்
சிவா
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தை சேர்ந்தவர் டெம்பெஸ்ட் ஹென்டர்சன். 19 வயதான இந்த பெண் வாரம் 5 சோப்புக்கட்டிகளையும், துவைப்பதற்கான பவுடரையும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சோப்பை தின்னும்போது என்னை நானே தூய்மை படுத்திக்கொள்வதை போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது என்று அந்த பெண் கூறினார். குளிப்பதுடன் மேலும் சுத்தமாக என்னை வைத்துக்கொள்ள இது உதவுகிறது என்றும் அந்த பெண் தெரிவித்தார். இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
மினரல் சத்து குறைவாக உள்ளவர்கள் இதுபோன்ற பொருள்களை தின்பதில் நாட்டம் கொண்டு இருப்பார்கள் என்று கூறிய டாக்டர் நீண்ட தூரத்துக்கு வாக்கிங் செல்லும்படியும், சோப்பு கட்டிகள் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்வதை தவிர்க்கும்படியும் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறினார்.
மினரல் சத்து குறைவாக உள்ளவர்கள் இதுபோன்ற பொருள்களை தின்பதில் நாட்டம் கொண்டு இருப்பார்கள் என்று கூறிய டாக்டர் நீண்ட தூரத்துக்கு வாக்கிங் செல்லும்படியும், சோப்பு கட்டிகள் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்வதை தவிர்க்கும்படியும் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்
ஓ மினரல் சத்து குறைஞ்சா இப்படி எலாம் நடக்குமா?
அகீல்
அகீல்- இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்
”சோப்பு கட்டிகள் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்வதை தவிர்க்கும்படியும் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறினார்”.
நண்பர்களே இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இந்நோய் தாகீயுள்ள அனவருக்கும் ஒரு வேலை மிச்சம்.........என்ன வேலைன்னா குளிக்கவே தெவையில்லை................
நண்பர்களே இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இந்நோய் தாகீயுள்ள அனவருக்கும் ஒரு வேலை மிச்சம்.........என்ன வேலைன்னா குளிக்கவே தெவையில்லை................
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்
திண்பதுக்கு வேற ஒன்றும் கிடைக்க வில்லயா...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்
படத்தோட செய்தியிருக்கும் என்று ஓடிவந்து பார்த்தால் காணோமே....
ஆச்சரியமான செய்திதான்
ஆச்சரியமான செய்திதான்
நேசமுடன் ஹாசிம்
Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்
என்னப்பா ஒரு வினோதமான பொம்பள...........
arsad- இளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
Re: வாரம் 5 சோப்புக்களை தின்னும் 19 வயது இளம் பெண்
"ஹமாம்".....புதினா வேம்பு மற்றும் துளசி நிறைந்தது!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 116 வயது இளம் பெண்..
» உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆன பின்லாந்து பெண்
» தந்தையின் நண்பருடன் சல்லாபம் புரிந்த 17 வயது இளம் பெண்!
» இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)
» ஐஎஸ் பயங்கரவாதியான மிக இளம் வயது பெண் இங்கிலாந்தில் கைது
» உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆன பின்லாந்து பெண்
» தந்தையின் நண்பருடன் சல்லாபம் புரிந்த 17 வயது இளம் பெண்!
» இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)
» ஐஎஸ் பயங்கரவாதியான மிக இளம் வயது பெண் இங்கிலாந்தில் கைது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|