ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைதான அமெரிக்கரை விடுவிக்க மறுத்ததால் பாகிஸ்தானுடன் உயர்மட்ட தொடர்பை அமெரிக்கா துண்டித்தது

2 posters

Go down

கைதான அமெரிக்கரை விடுவிக்க மறுத்ததால் பாகிஸ்தானுடன் உயர்மட்ட தொடர்பை அமெரிக்கா துண்டித்தது Empty கைதான அமெரிக்கரை விடுவிக்க மறுத்ததால் பாகிஸ்தானுடன் உயர்மட்ட தொடர்பை அமெரிக்கா துண்டித்தது

Post by சிவா Wed Feb 09, 2011 9:03 am


கைதான அமெரிக்கரை விடுவிக்க மறுத்ததால் பாகிஸ்தானுடன் உயர்மட்ட தொடர்பை அமெரிக்கா துண்டித்தது, வெளிநாட்டு மந்திரி குரேஷியை சந்திக்க ஹிலாரி மறுத்து விட்டார்



வாஷிங்டன், பிப்.9- 2 பாகிஸ்தானிர்களை சுட்டுக்கொன்றதால், அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். தூதரக அதிகாரி என்ற முறையில் அவரை விடுவிக்க பாகிஸ்தான் மறுத்து விட்டதால் கோபம் அடைந்த அமெரிக்கா அந்த நாட்டு உடன் உயர்மட்ட தொடர்பை துண்டித்துக்கொண்டது. பாகிஸ்தான் வெளிநாட்டு மந்திரி குரேஷியை அமெரிக்க மந்திரி ஹிலாரி சந்திக்க மறுத்து விட்டார்.

சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் நகரில் அமெரிக்க தூதரகத்தில் அதிகாரியாக பணிபுரிந்த ரேமண்ட் டேவிஸ் காரில் சென்றபோது அவரது காரை மறித்த 2 பாகிஸ்தானியர்களை அவர் சுட்டுக்கொன்று விட்டார்.

இதை தொடர்ந்து அவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் மீது வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

விடுவிக்க கோரிக்கை

இந்த நிலையில் அவரை விடுதலை செய்யவேண்டும் என்றும் அவர் தூதரக அதிகாரி என்பதால் அவர் மீது பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசை அமெரிக்கா கேட்டுக்கொண்டது.

இதற்கு பாகிஸ்தான் அரசு சம்மதிக்க வில்லை. பிரச்சினை கோர்ட்டில் உள்ளது. கோர்ட்டு என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் கூறிவந்தது. இந்த பதிலால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா பாராளுமன்ற குழுவை அனுப்பி பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த குழுவினர் ரேமண்ட் டேவிசை விடுவிக்கா விட்டால் ராணுவ உதவி கிடைப்பது தாமதம் ஆகும் என்றும் எச்சரித்தனர்.

அமெரிக்க தூதர் எச்சரிக்கை

இதற்கிடையில் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹக்கானியும் ரேமண்ட்ஸ் டேவிசை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அமெரிக்க உறவு பாதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதனால் டேவிஸ் விடுதலை செய்யப்படுவார் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தான் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக கோர்ட்டு நடவடிக்கையில் தலையிடுவதில்லை என்ற முடிவை எடுத்தது.

இதை தொடர்ந்து பாகிஸ்தானுடனான உயர்மட்ட தொடர்பை அமெரிக்கா துண்டித்தது.

சர்தாரி பயணம் தள்ளிவைப்பு

அதோடு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி அமெரிக்காவில் அடுத்தமாதம் சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். இந்த பயணத்தை அமெரிக்கா தள்ளி வைத்து உள்ளது.

ஜெர்மனி நாட்டில் முனீச் நகரில் நடந்த பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க மந்திரி ஹிலாரி கிளிண்டனை சந்திக்க பாகிஸ்தான் வெளிநாட்டு மந்திரி ஷா முகமது குரேஷி விரும்பினார். ஆனால் அவரை சந்திக்க ஹிலாரி மறுத்து விட்டார்.

பெண் தற்கொலை

இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் நிலைமை அரசாங்கத்தின் கையை விட்டு நழுவி வருகிறது. அமெரிக்க நலனுக்கு எதிரான சக்திகள் அமெரிக்காவுக்கு எதிராக பொதுமக்கள் எண்ணத்தை திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளன.

இதற்கிடையில் அமெரிக்க தூதரக அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டவரின் மனைவி ஷூமைலா கன்வால் எலிமருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். கொலைகார அதிகாரி விசாரணை இல்லாமல் விடுவிக்கப்படுவார் என்று கிடைத்த தகவலால் அவர் இந்த முடிவை தேடிக்கொண்டதாக மரணத்துக்கு முன்னால் வாக்குமூலம் கொடுத்தார். இதனால் அவர் மீதான அனுதாபம் அமெரிக்கா மீதான வெறுப்பாக வளர்ந்து உள்ளது.

தினதந்தி


கைதான அமெரிக்கரை விடுவிக்க மறுத்ததால் பாகிஸ்தானுடன் உயர்மட்ட தொடர்பை அமெரிக்கா துண்டித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைதான அமெரிக்கரை விடுவிக்க மறுத்ததால் பாகிஸ்தானுடன் உயர்மட்ட தொடர்பை அமெரிக்கா துண்டித்தது Empty Re: கைதான அமெரிக்கரை விடுவிக்க மறுத்ததால் பாகிஸ்தானுடன் உயர்மட்ட தொடர்பை அமெரிக்கா துண்டித்தது

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Feb 09, 2011 9:23 am

அமெரிக்கா மீதான வெறுப்பாக வளர்ந்து உள்ளது


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கைதான 32 தமிழர்களை விடுவிக்க முடியாது சந்திரபாபுநாயுடு அறிவிப்பு
» விபச்சார வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க நெருக்கடி தந்த அரசியல்வாதிகள்!!!
» கூடுதல் கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்கா முடிவு
» இலங்கை அகதி முகாம் தமிழர்களை விடுவிக்க வேண்டும் : அமெரிக்கா எச்சரிக்கை
» ராஜாவுடன் தொடர்புகளைத் துண்டித்தது திமுக-விரைவில் சஸ்பெண்ட்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum