புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நம்மூர் நடிகைகள் கொஞ்சம் பூசினால் போல் இருந்தால் அழகு என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போது தமிழிலும் ஸ்லிம் நடிகைகளே கோலோச்சி வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டாம். தற்போது ஜீரோ சைஸ் என்ற பிட்னஸ்அங்கே பிரபலம்.
குறிப்பாக தீபிகா படுகோனே மற்றும் கரீனா கபூர் போன்ற நடிகைகள் வெறும் உடல் மெலிவு நடிகையாக இல்லாமல், உடல் உறுதியும், ஆரோக்கியமும் கொண்ட அழகு நடிகைகளாக வலம் வருகின்றனர். அதனால்தான் அவர்களின் முகத்தில் எப்போதும் பொலிவும், பளபளப்பும் காணப்படுகிறது. அந்த ஸ்லிம் ரகசியத்தைப் பற்றி கூறுகிறார் பிட்னஸ் நிபுணர் டீனே பாண்டே.
``தீபிகா படுகோனே தினமும் 40 நிமிடம் ஓட்டப் பயிற்சியும், பேட்மின்டன் விளையாட்டையும் தொடர்கிறார். அதுமட்டுமின்றி நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியும் செய்கிறார். படப்பிடிப்பு நாட்களில் பிஸியாக இருந்தாலும், பேட்மின்டன் மற்றும் ஓட்டப்பயிற்சியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்வதுதான் தீபிகாவின் பிட்னஸ் ரகசியம்.''
பேட்மின்டன் விளையாட்டை சின்னவயது முதலே விளையாடி வருவது தனது ஆரோக்கியம் மற்றும் ஸ்லிம் உடலுக்கான அடிப்படை காரணி என்று அடிக்கடி குறிப்பிடும் தீபிகா, ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து, அதை தினமும் விளையாடி வந்தால் கண்டிப்பாக நமது உடல் பிட்னஸ் ஆக இருக்கும் என்று டிப்ஸ் கொடுக்கிறார்.
மேலும் இவருடைய உணவு வகைகளும் சிறப்பு வாய்ந்தவை. வீட்டில் தயாரிக்கப்படும் சாப்பாடு, சாலட், பருப்பு வகை, ரொட்டி மற்றும் காய்கறி கூட்டு வகைகள் ஆகியவையே தீபிகாவின் மெனு. இட்லி போன்ற மிருதுவான உணவுகளை எப்போதாவது சாப்பிடுகிறார்.
கரீனா கபூரின் ரகசியம் எல்லாமே யோகாவில் அடங்கியுள்ளது. தினமும் இரண்டு மணி நேரம் யோகா பயிற்சி செய்கிறார். இதில் 50 முறை சூரிய நமஸ்காரம் செய்கிறார். சில நாட்களில் நூறு முறையாகவும் அதிகரிக்கும். பின்னர் பல யோகாசனங்களை செய்கிறார். லேசான உடற்பயிற்சியை அடுத்து பிராணாயாமம் மற்றும் தியானம் செய்கிறார்.
``யோகாவின் அடிப்படை மூச்சுப் பயிற்சி என்பதால், யோகாசனம் செய்வோருக்கு இதயம் மற்றும் தசைகள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். மேலும் உடல் மூட்டு, முதுகு தண்டு வட வலி மற்றும் உடல் வலிகளை நீக்கிவிடும். சூரிய நமஸ்காரத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உடலின் வலிமை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து விடும். உடலும் புத்துணர்ச்சி பெறும்'' என்கிறார் பிட்னஸ் நிபுணர் டீனே பாண்டே.
தினமும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை உலர்ந்த பழங்கள் மற்றும் பாலாடை துண்டுகளை சாப்பிடுகிறார் கரீனா. பெரும்பாலும் வீட்டில் சமைக்கப்படும் புரோட்டா மற்றும் யோகர்ட் ஆகியவையே இவருக்கு விருப்பமான உணவு.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாட்டிற்கு தற்போது மிகவும் தேவையான பதிவு ம்... தொடருங்கள்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல..
எதுக்கு நண்பா? எப்படி குண்டா இருக்கிறதுன்னு சொல்லி தரவா?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல..
எதுக்கு நண்பா? எப்படி குண்டா இருக்கிறதுன்னு சொல்லி தரவா?
ஆமாம் நண்பா நம்மாலல முடிஞ்ச உதவி..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
arun_vzp wrote:பிளேடு பக்கிரி wrote:arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல..
எதுக்கு நண்பா? எப்படி குண்டா இருக்கிறதுன்னு சொல்லி தரவா?
ஆமாம் நண்பா நம்மாலல முடிஞ்ச உதவி..
நீ வில்லங்கமான ஆளுய்யா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
maniajith007 wrote:arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல..
நீங்க எப்போ அந்த பக்கம் போநீங்க
என்ன நண்பா இப்படி கேட்டுபுட்டீங்க வாரத்துல 7 நாள் ல 8 நாள் அங்கதன் இருப்பேன்...
arun_vzp wrote:maniajith007 wrote:arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல..
நீங்க எப்போ அந்த பக்கம் போநீங்க
என்ன நண்பா இப்படி கேட்டுபுட்டீங்க வாரத்துல 7 நாள் ல 8 நாள் அங்கதன் இருப்பேன்...
டெஞ்சாரஸ் பெல்லோ நாமதான் கேர்ஃபுல்லா இருக்கணும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2