புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?
Page 1 of 1 •
பெண்ணுரிமை, பெண்கள் சுதந்திரம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு இவ்வாறான கருத்துக்கள் பரபரப்பான விவாதத்தில் இருக்க, மறுபுறம் பெரிய பதவிகள் தொடங்கி பெட்ரோல் பங்குகள் வரை பெண்கள் சாதனை படைத்துக்கொண்டிருக்க, மற்றொரு புறமோ சத்தமின்றி பெண்களின் பிறப்பு விகிதத்தை குறைக்கும் காரியங்கள் நடைபெறுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.
பெண் குழந்தை பிறந்துவிட்டால், அதற்கு கள்ளிப்பால் ஊற்றியும், நெல்லை வாயில் திணித்தும் கொல்லும் கொடுமை சுமார் பத்து ஆடுகளுக்கு முன் தேனி மாவட்டம் உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில் தலைவிரித்து ஆடியபோது, அதை தடுக்கும் நோக்கில்,அன்றைய ஆட்சியாளர் 'தொட்டில் குழந்தை திட்டம்' கொண்டுவந்ததையும் , அரசின் கடும் நடவடிக்கைக்குப் பின் பெண் சிசுக்கொலை குறைந்ததையும் நாமறிவோம்.
மேலும் கருவுற்றிருக்கும் தாயின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா- பெண்ணா என கண்டறிந்து, கருவிலேயே சமாதியாக்கும் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க அரசு, ஸ்கேன் சென்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தபோதிலும்,சங்கேத பாஷையில் ஆண்-பெண் என ஸ்கேன் சென்டர்கள் சிலவற்றில் அடையாளம் காட்டப்படுவதாகவும் பரவலான கருத்து நிலவுகிறது.
அடுத்து கருக்கலைப்பு நாளுக்கு நல நவீனமாகி வருகிறது. கருவுற்ற பெண்ணின் கருவைக் கலைக்க, பழங்காலத்து கிராமத்து வைத்திச்சிகள் எருக்கலங்குச்சியை பயன்படுத்துவர். பின்னர் கருக்கலைப்பு மாத்திரைகள்; அந்த அவ்ரிசையில் தற்போது கோழிக்குழம்பு மூலம் கருக்கலைப்பு செய்யும் நவீன யுத்தி பரவி வருகிறதாம்.
கோழிக்குஞ்சை பிடித்து, வழக்கத்தை விட அதிகமாக மிளகு, காரம், எண்ணெய், சீயக்காய் மற்றும் உள்ளூர் மறுத்துவர்கள் தரும் இரு மாத்திரைகள் சேர்த்து குழம்பாக்கி, ஒருநாள் விட்டு மறுநாள் சாப்பிட்டால், கர்ப்பிணிக்கு அபார்ஷன் ஆகிவிடுமாம். என்ன கொடுமை இது!
இந்த நவீன யுகத்திலும் பெண் குழந்தை பிறப்பை தடுக்க பெற்றோர் நினைப்பதை வெறும் சட்டங்கள் போட்டு தடுத்திட இயலாது. மாறாக நாட்டில் நிலவும் வரதட்சனை உள்ளிட்ட பென்களுக்கெதிரான கொடுமைகள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டு , பெண் குழந்தை விஷயத்தில் பெற்றோருக்கு நம்பிக்கையூட்டும் வழியை அரசு கண்டறிந்து அதை செயல்படுத்த முன்வரவேண்டும். அதை விடுத்து வெறுமனே கர்ப்பிணிப் பெண் உதவித்தொகை- திருமண உதவித்தொகை போன்ற சில உதவிகள் குறைந்துவரும் பெண்களின் விகிதாசாரத்தை உயர்த்தி விடாது என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும், இன்றைய நவீன காலத்தையெல்லாம் விஞ்சும் வண்ணம் இறைத்தூதர்[ஸல்] அவர்கள், இஸ்லாத்தை எடுத்தியம்பத் தொடங்கிய காலத்தில் பெண்குழந்தையை உயிரோடு புதைக்கும் நடைமுறை அறியாமைக்கால மக்களிடம் இருந்தது. அப்படிப்பட்ட மக்களை இஸ்லாம் எனும் போதனை மூலம் மாற்றியமைத்து, பெண் குழந்தையை போட்டி போட்டு வளர்க்கும் நிலையை ஏற்படுத்தினார்கள் நபியவர்கள். அதற்கு ஒரே ஒரு சான்று;
ஹுதைஃபியா உடன்படிக்கையின் போது நடந்த சம்பவம்; நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!" என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்" என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்" என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்" என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்" என்று கூறினார்கள். [புகாரி]
எனவே இஸ்லாம் ஒன்றே பெண் சிசுக்கொலைக்கு அன்றே சாவுமணியடித்து, பெண்ணிற்கு பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து உரிமையும் வழங்கியுள்ளது என்பதை எவரால்தான் மறுக்கமுடியும்..? கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?
-அபூ ஸைஃப்

- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ஒரு உயிரை கொன்னு
கரிக்குழம்பு வைகரங்க நு பாத்தா
அந்த கரிக்குழம்பை வைத்து
ஒரு உயிரை கொல்த்ராங்களே!!
கரிக்குழம்பு வைகரங்க நு பாத்தா
அந்த கரிக்குழம்பை வைத்து
ஒரு உயிரை கொல்த்ராங்களே!!
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
அய்யா மருத்துவ ஆராய்ச்சியாளர்களே எங்க ஊருக்கு வாங்க!இலவசமா மருந்து தர்ரோம்!நாங்கெல்லாம் கடவுளுக்கே கருக்கலைக்கும் வித்தையை கற்றுக் கொடுப்போம் என்று போர்டு வச்சு பிரச்சாரம் கூட செய்வாங்க ப்பொலிருக்குது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1