புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
81 Posts - 78%
heezulia
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
246 Posts - 77%
heezulia
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
8 Posts - 2%
prajai
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_m10மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - "

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri 28 Aug 2009 - 19:59

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன.

ஆனால்,
புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும்
முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக
முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின்
வீர உரையை உலகம் கேட்கும்!” என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும்
மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்…
பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து
இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம்
பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

“முப்பது
வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?’ என்பதை யூகிப்பதில்
தலைவர் ரொம் பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து,
அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை
பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக
இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப்
படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!

அதேபோல்
புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில்
பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத்
துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், ‘நம்முடைய பின்னடைவு
உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பாரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப் பது
கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம்.
அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும்,
காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக்
காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க
வேண்டும்!’ என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி கிளிநொச்சி,
மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல
பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது
என்றைக்குமே இல்லாத பாரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான
பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.

கடைசி வரை களத்தில் நின்ற ‘கரிகாலன்’!

மக்களுக்கும்
போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று
போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். இந்திய உளவுத் தகவலை வைத்து,
தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில
நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி,
தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில்
கருகிப்போனார்கள்.

ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு,
தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து
வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின்
வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான
ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.

சார்லஸ் என்ற குலக் கொழுந்து!

தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார்.

முள்ளிவாய்க்காலில்
தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப்
பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித்
தளபதிகள் மக்களிடம், ‘நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப்
போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!’
என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், ‘மண்ணோடு மண்ணானாலும் நாங்கள்
ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்’ என்று உறுதியாகச் சொன்ன மக்கள்,
புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த
நேரத்தில் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற
மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள்.
இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள்.

கடைசி நாளில்…

அடுத்தபடியாக
மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட… அதைத் தடுக்க
முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள்
திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக
நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!” என்று நிறுத்
தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத்
தொடங்கினார்கள்.

“மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற
சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும்
முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri 28 Aug 2009 - 20:00

அவர்கள்
மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன்
உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
‘ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ
வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள்
சரணடையட்டும்’ என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.

தங்கள்
பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும்
ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச்
சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்

அவர்களும்
ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த
நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர்
சிங்கள ராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி
போயிருக்கிறார்கள்.

ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த
ராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நடேசனை
கொடூரமாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத்
துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற
முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற
ராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு
சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது
ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள். மக்கள்
மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க
வாய்ப்பில்லை.

அந்த உடல்…

ஈழத்தையே
முழுவதுமாக அழித்த ராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத்
தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு
இருக்கிறார்கள். தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற
போராளியுடையது.

அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின்
உருவத்தை ஜோடித்திருக்கிறது ராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல்,
பெல்ட் எப்படிப்பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும்.
ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல ராணுவம்
காட்டுகிறது.

மாவீரர் தினத்தில்… வருவார் இந்த மாவீரன்!!

ராணுவத்தின்
ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக
இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி ‘வீரவணக்க’ தினத்தில்
நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்!

காடுகளிலும் மக்களோடு
மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும்
படை திரட்டுவார்கள்!” என்கிறார்கள் உறுதி குறையாமல்.

avatar
suredevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 27/05/2009

Postsuredevi Fri 28 Aug 2009 - 21:24

come back

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 29 Aug 2009 - 0:24

தலைவரின் வரவுதான் எங்களுக்கு திருநாள். பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு தலைவர் உயிரோடு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தாலே போதும், அதுவே அவர்களுக்கு தேவையான சஞ்சீவி மருந்து!

மாவீரர் தினம்… மறுபடியும் பிரபாகரன்! - " Prabhakaran

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Mon 31 Aug 2009 - 4:14

தெரியாம தான் கேக்குறேன்....., எப்படி ?
தமிழங்கிறதால pls சொல்லுங்க?

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Mon 31 Aug 2009 - 10:31

அப்பா கண்டிப்பா வந்து பேசுவார்
எத்தனெய் போராளிகள் இறந்திருப்பினும் அப்பா ஒருவர் மட்டும் இருக்குறார் என்பதெய் சிங்களவன் அறிந்தால் அப்போதே செத்து விடுவான்
அப்பா வரும் நாளில் நாம் பட்ட எல்லா கஷ்ட துன்பமும் மறேய்ந்து போகும்

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Mon 31 Aug 2009 - 10:32

mathans wrote:அப்பா கண்டிப்பா வந்து பேசுவார்
எத்தனெய் போராளிகள் இறந்திருப்பினும் அப்பா ஒருவர் மட்டும் இருக்குறார் என்பதெய் சிங்களவன் அறிந்தால் அப்போதே செத்து விடுவான்
அப்பா வரும் நாளில் நாம் பட்ட எல்லா கஷ்ட துன்பமும் மறேய்ந்து போகும்

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Mon 31 Aug 2009 - 14:24

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon 31 Aug 2009 - 16:48

எம் தலைவர் சாக இல்லை எண்டும் புலி ஓய்வது இல்லை.புலிகலின் தாகம் தமிழீழ தாயகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக