ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை கவர்வதற்க்கு..............

+5
முரளிராஜா
அசோகன்
அப்புகுட்டி
kamuthikarthick
ஸ்ரீஜா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty பெண்களை கவர்வதற்க்கு..............

Post by ஸ்ரீஜா Tue Feb 08, 2011 4:06 pm



”நானும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேன். அந்த ஃபிகர் என்ன திரும்பிப் பாக்கவே மாட்டிங்குதுடா மச்சான்.. ”

இது பெரும்பாலான இன்றைய ஆண்களின் கவலையாக உள்ளது.. (நாட்டுக்கு ரொம்ப தேவ தான்)

பெண்களை கவர்வது பற்றி ஆண்களிடம் நிறையவே குழப்பங்கள் இருக்கு. ”பொண்ணுங்கள புருஞ்சிக்கவே முடில” ”அந்த ஃபிகர் நல்லாயில்ல மச்சான்” அப்டி இப்டினு ஏதேதோ சொல்லி தங்கள தாங்களே சமாதானப்படுத்திக்குவாங்க. (தொப்பி வாங்கினாலும் காட்டிக்கிறதில்ல)


இதோ உங்களுக்கு சில டிப்ஸ்..

1. ஆக்டிவா இருக்கணும்

மந்துனு எதையோ பறிகொடுத்த மாதிரி சோகமா இருக்காம எப்பவுமே துறு துறனு சுறுசுறுப்பா இருக்குற ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். (வெட்டியா இருந்தாலும் பிஸி“னு சொல்லுவோம்ல.. அதுமாதிரி. அதுக்காக அவங்க பக்கத்துல நின்னா கூட கண்டுக்காம ஓவரா பண்ண கூடாது)

2. ஸ்மைலிங் ஃபேஸ்

என்ன தான் டென்சனா இருந்தாலும் அத முகத்தில காட்டாம சாந்தமா ஸ்மைலிங் ஃபேஸா இருக்கணும். (அதுக்காக அவங்க டென்சனா மூட் அவுட்டா இருக்கும்போது கேனத்தனமா சிரிச்சுகிட்டு இருக்கக் கூடாது.)

3. ஓவர் ஆக்‌ஷன் உடம்புக்கு ஆகாது

ஃபிகர் இருக்குதுனு ஓவரா பந்தா பண்ணிகிட்டு இருக்க கூடாது. முக்கியமா தற்பெருமை ரொம்ப பேச கூடாது. நான், என் ஃப்ரண்ஸ், எங்க அம்மா அப்டி இப்டினு சுயபுராணம் பாட்றவன கண்டாலே பொண்ணுங்களுக்கு சுத்தமா பிடிக்காது. அவங்களா கேட்டா மட்டும் சொல்லுங்க போதும். அதே மாதிரி தேவையில்லாம சத்தமா பேசி அனாவசியமா சிரிக்கிறது, வளியிறதெல்லாம் கூடாது. (அதுக்காக சிரிப்பை அடக்குறேன் பேர்வழினு சொதப்பிடாதீங்க..)

4. உடைகள்

பொதுவா (ஆண்கள்) சாதாரணமா டிரஸ் பண்ணினாதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும். எங்கிட்டயும் உடை இருக்குனு காட்றதுக்காக உங்க உடம்புக்கும் உடைக்கும் சம்பந்தமில்லாம உடுத்த வேணாம். கேஷ்வலா டிரஸ் பண்ணுங்க. (ஆனா பொண்ணுங்க மட்டும் அலங்காரமா டிரஸ் பண்ணுவோம்.. நீங்க கேக்க கூடாது)

5. கண்கள்

ஒரு பொண்ணுகிட்ட பேசும்போது உங்க கண்கள் ரொம்பவே முக்கியம். உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்பதை வைத்துதான் உங்கள் கேரக்டரை அனுமானிப்பார்கள் பெண்கள். நேருக்கு நேராக முகம் பார்த்துப் பேசுவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். (இனியாவது பேசும்போது வேறு எங்கோ (!!) பார்ப்பது, தரையை நகத்தை செல்போனைப் பார்ப்பது எல்லாம் வேண்டாமே)

6. ஹேர் ஸ்டைல்

கண்டபடி ஹேர்கட் கலரிங் எல்லாம் பண்ணினால் நண்பர்கள் வேண்டுமானால் பாராட்டலாம்.. பெண்களுக்கு எரிச்சல் தான் வரும். சீரான ஹேர்கட், கண்ணை உறுத்தாத கலரிங் (அல்லது முடிந்தவரை கலரிங் பண்ணாமல்) இருந்தால் தான் அவர்களுக்கு பிடிக்கும். (ஒழுங்கா தலைக்கு எண்ணெய் தேய்டா பண்ணாட“னு அவங்க கத்துறது கேக்குதா?)

7. உடலமைப்பு

என்னதான் நீங்கள் குள்ளமாகவோ உயரமாகவோ இருந்தாலும் உடலை எவ்வாறு கட்டமைப்பாக வைத்துள்ளீர்கள் என்பதில் கவனம் தேவை. தொள தொள சதையும் தொப்பையுமாக இருக்கும்பட்சத்தில் ”அண்ணா” என்று ஒற்றை வரியில் அனைத்தையமே முடித்துவிடுவார்கள் பெண்கள்.. எப்போதும் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முயலுங்கள். (அதுக்காக ஓவரா கை மசில்ஸை காட்டியபடி சட்டை போட்டுகிட்டே திரியாதீங்க)

சிகெரெட் சீக்ரெட்

சிகெரெட் பிடிக்கிற ஆண்களை பார்த்தால் ஸ்டைலாக இருப்பதாக ஒரு வதந்தி இருக்கும். பிடித்த ஆண்களை கூட வெறுக்க வைத்து விடும் இந்த சிகரெட்.. எனவே தூக்கிப் போடுங்கள் அந்த கண்றாவியை. (அவங்க போனதுக்கப்புறம் எடுத்துக்குவீங்க தானே.. )
இது எல்லாத்துக்கும் மேல எப்பவுமே நீங்க நீங்களா இருந்தாலே போதும்.. அடுத்தவங்களுக்காக செயற்கையா நடந்துக்காம இயல்பா இருந்தாலே பெண்களுக்குப் பிடிக்கும்.

இப்ப நான் சொன்னது பொதுவா பெண்களை கவர்வதற்கு என்ன பண்ணனும்னு தான்.

நன்றி இந்திரா ......
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty Re: பெண்களை கவர்வதற்க்கு..............

Post by kamuthikarthick Tue Feb 08, 2011 4:14 pm

ஸ்ரீஜா, ரொம்ப நன்றி டிப்ஸ் ரொம்ப அருமை . பொண்ணுங்க மனச ஒரே பக்கத்ல சொல்லிட்டீங்க .
kamuthikarthick
kamuthikarthick
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011

Back to top Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty Re: பெண்களை கவர்வதற்க்கு..............

Post by அப்புகுட்டி Tue Feb 08, 2011 4:22 pm

மீண்டும் ஒரு முறை தந்தமைக்காக நன்றி நன்றி


பெண்களை கவர்வதற்க்கு.............. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty Re: பெண்களை கவர்வதற்க்கு..............

Post by அசோகன் Tue Feb 08, 2011 4:35 pm

அப்ப என்னைத்தவிர வேறு ஆண்களை யாருக்குமே புடிக்காதா?
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty Re: பெண்களை கவர்வதற்க்கு..............

Post by அப்புகுட்டி Tue Feb 08, 2011 4:38 pm

அசோகன் wrote:அப்ப என்னைத்தவிர வேறு ஆண்களை யாருக்குமே புடிக்காதா?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


பெண்களை கவர்வதற்க்கு.............. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty Re: பெண்களை கவர்வதற்க்கு..............

Post by முரளிராஜா Tue Feb 08, 2011 4:38 pm

[quote="அசோகன்"]அப்ப என்னைத்தவிர வேறு ஆண்களை யாருக்குமே புடிக்காதா?[/குஓட்டே
சரியா சொன்னிங்க ஆனா நம்மள தவிரன்னு சொல்லி இருக்கனும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty Re: பெண்களை கவர்வதற்க்கு..............

Post by அப்புகுட்டி Tue Feb 08, 2011 4:40 pm

[quote="முரளிராஜா"]
அசோகன் wrote:அப்ப என்னைத்தவிர வேறு ஆண்களை யாருக்குமே புடிக்காதா?[/குஓட்டே
சரியா சொன்னிங்க ஆனா நம்மள தவிரன்னு சொல்லி இருக்கனும்
நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


பெண்களை கவர்வதற்க்கு.............. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty Re: பெண்களை கவர்வதற்க்கு..............

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Feb 08, 2011 4:50 pm

இதை என் நண்பன்கிட்ட சொன்னா...

அவன் சொல்றான்...
ஒரு பைக்,அதுக்குள்ள
ஒரு லிட்டர் பெட்ரோல்..
ஒரு கிழிந்த ஜீன்ஸ்
ஒரு பாக்கெட் சிகரெட்..
போதும் மாமு ஈசியா
மடக்கிடலாம்னுன்னு...
சொல்றான்...


எது ஈஸியான வழின்னு..சொல்லுங்க...? சிரி சிரி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பெண்களை கவர்வதற்க்கு.............. Friendshipcomment54பெண்களை கவர்வதற்க்கு.............. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty Re: பெண்களை கவர்வதற்க்கு..............

Post by அப்புகுட்டி Tue Feb 08, 2011 4:54 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:இதை என் நண்பன்கிட்ட சொன்னா...

அவன் சொல்றான்...
ஒரு பைக்,அதுக்குள்ள
ஒரு லிட்டர் பெட்ரோல்..
ஒரு கிழிந்த ஜீன்ஸ்
ஒரு பாக்கெட் சிகரெட்..
போதும் மாமு ஈசியா
மடக்கிடலாம்னுன்னு...
சொல்றான்...


எது ஈஸியான வழின்னு..சொல்லுங்க...? சிரி சிரி
சிரி சிரி


பெண்களை கவர்வதற்க்கு.............. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty Re: பெண்களை கவர்வதற்க்கு..............

Post by முரளிராஜா Tue Feb 08, 2011 4:55 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:இதை என் நண்பன்கிட்ட சொன்னா...

அவன் சொல்றான்...
ஒரு பைக்,அதுக்குள்ள
ஒரு லிட்டர் பெட்ரோல்..
ஒரு கிழிந்த ஜீன்ஸ்
ஒரு பாக்கெட் சிகரெட்..
போதும் மாமு ஈசியா
மடக்கிடலாம்னுன்னு...
சொல்றான்...


எது ஈஸியான வழின்னு..சொல்லுங்க...? சிரி சிரி

கல்யாணம் பன்னிக்கனும்னா முதல் வழி
காதலிக்க மட்டும்தான உங்க நண்பன் வழி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்களை கவர்வதற்க்கு.............. Empty Re: பெண்களை கவர்வதற்க்கு..............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum