புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி
Page 1 of 1 •
உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதி காலணியை துடைத்த பாதுகாப்பு அதிகாரி
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி மாயாவதி அணிந்திருந்த காலணியை பொதுமக்கள் மத்தியிலேயே கைக்குட்டையால் பாதுகாப்பு அதிகாரி துடைத்து சுத்தம் செய்தார். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹெலிகாப்டர் புழுதி
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, முதல்-மந்திரியாக இருக்கிறார். அவர் மீது அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம். இந்த முறை வித்தியாசமான ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார். அந்த மாநிலத்தில் உள்ள அவுரையா மாவட்டத்துக்கு கடந்த ஞாயிறன்று மாயாவதி சுற்றுப்பயணம் செய்தார்.
அங்குள்ள நவுனிபுர் கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக மாயாவதி சென்றார். ஹெலிகாப்டர் தரையில் இறங்கியதும் எழும்பிய புழுதி காரணமாக, மாயாவதி அணிந்திருந்த காலணி (ஷூ) முழுவதும் தூசி படர்ந்தது. எனவே, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும் மாயாவதியை நோக்கி அவருடைய தனி பாதுகாவலர் பதம்சிங் விரைந்து வந்தார்.
டி.வி.யில் ஒளிபரப்பு
தனது கைக்குட்டையை எடுத்து மாயாவதி அணிந்திருந்த ஷூவை நன்றாக துடைத்து சுத்தம் செய்தார். மிக பொறுமையாக இரண்டு ஷூக்களையும் அவர் துடைத்தார். இந்த சம்பவம் நடந்தபோது, அதை மாயாவதி தடுக்கவில்லை. மாறாக, எதுவுமே நடைபெறாதது போல தன்னை வரவேற்ற அவுரையா மாவட்ட உயர் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால், இந்த காட்சியை தனியார் தொலைக்காட்சியினர் படம் பிடித்து விட்டனர். அந்த காட்சிகள் நேற்று டி.வி.யில் ஒளிபரப்பானது. மாயாவதி ஷூக்களை துடைத்த பிறகு, அந்த கைக்குட்டையை தனியாக கொண்டு சென்று தண்ணீர் வைத்து அலசுவது வரை அனைத்து காட்சிகளையும் தொலைக்காட்சி குழுவினர் படம் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தை டி.வி.யில் பார்த்த பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ``முதல்-மந்திரி மாயாவதியின் செயல்பாடு வெட்கக்கேடானது. அவருடைய காலணிகளை தனி பாதுகாப்பு அதிகாரி துடைத்தது வேதனையான சம்பவம். இந்த ஆட்சி தொடர்ந்தால், அரசு அதிகாரிகள் அனைவரும் இதே செயலை செய்ய வேண்டியது இருக்கும். அரசியலில் புதிய வழக்கத்தை மாயாவதி ஆரம்பித்து வைத்துள்ளார்'' என தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் கல்நாத் மிஸ்ரா, ``அரசு அதிகாரிகளை அடிமைகள் போல மாயாவதி நடத்துகிறார்'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங், ``முதலாளித்துவ கொடுமையை எதிர்ப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த மாயாவதி, அதே முதலாளித்துவ கலாச்சாரத்தை பின்பற்றுகிறார். சுய மரியாதையை அடகு வைத்து இத்தகைய செயல்களை பாதுகாப்பு அதிகாரிகள் செய்வது கண்டிக்கத்தக்கது'' என்றார்.
மாயாவதி கட்சி விளக்கம்
இதற்கிடையே, மாயாவதியின் காலணிகளை துடைத்த அதிகாரியின் பெயர் பதம் சிங் என்பது தெரிய வந்துள்ளது. போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது பதவி நீட்டிப்பில் மாயாவதியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மாயாவதி மற்றும் அவருடைய அரசியல் குரு கன்சிராம் ஆகியோருடன் நீண்டகாலமாக பழக்கம் உடையவர் பதம் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. நவாப் சையது கூறுகையில், ``உண்மையிலேயே இதை ஒரு பிரச்சினை என்று என்னால் கருத முடியவில்லை. தனது ஷூக்களை துடைக்குமாறு முதல்-மந்திரி மாயாவதி கூறி இருக்க மாட்டார். இப்போது, நான் ஒரு கிராமத்துக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அங்கு சேறு நிறைந்த இடத்தில் நான் காலை வைத்து விட்டால், கண்டிப்பாக எனது காலணிகளை சுத்தம் செய்வதற்காக கிராம மக்களில் சிலர் கண்டிப்பாக முன் வருவார்கள். அதில் எப்படி தவறு காண முடியும்?'' என்றார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
அகீல்
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
விசுவ்வசம்னா இதான்.............நம்ம பாலு,பொன்முடி போல ஹி ஹிஹ் இ
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- kamuthikarthickபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 02/02/2011
அந்த ஆள் இந்த வேலை செய்றதுக்கு போய் நாலு வீட்ல பிட்சை எடுக்கலாம்.விசுவாசம்னு சொல்லி இந்த மாதிரி அசிங்கம் பண்றவான செருப்பாளாயே அடிக்கணும் . நம்ம நட்ல பணதுக்கா எது வேண்டுமானாலும் செய்வங்கணு ப்ரூஃப் பண்ணிட்டான் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kamuthikarthick
- Sponsored content
Similar topics
» பெண் பாதுகாப்பு அதிகாரி, அழகிகளுடன் இத்தாலி பிரதமர் “குரூப் செக்ஸ்
» சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
» பிரதமராக மாயாவதி விருப்பம்
» துணை முதல்வர் காலில் தூசி :துடைத்த அதிகாரியால் சர்ச்சை
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1