புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_c10என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_m10என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_c10என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_m10என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_c10என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_m10என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_c10என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_m10என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_c10என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_m10என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப் பற்றி;(நானும்..என் மனசாட்சியும்)

Page 1 of 3 1, 2, 3  Next

R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Thu Feb 10, 2011 11:47 am

நான்:-என் பெயர் R.R.ராஜாராம்.
(என் மனசாட்சி:ஆமாம் இவரு பெரிய அனில்அம்பானி ....இவரு பேரு நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பைத்தியம் )
எனது ஊர்:-மயிலாடுதுறை
(என் மனசாட்சி:அப்படின்னா!!!.பாவம் மயிலாடுதுறை மக்கள்.. பைத்தியம் )
நான்:-படித்தது... எம்.பி,ஏ.அண்ணாமலை பல்க்கலைக்கழகம்.
(என் மனசாட்சி:பிட்டு அடித்து பாஸ் ஆணவனா ? அவனா நீயீ ? பைத்தியம் )
பிறந்த தேதி;-13.05.1972.
(என் மனசாட்சி:-நெஜமாவா? 10 வயசா கம்மியா சொல்லுகிறாயா? பைத்தியம் )
திருமணம்:- இதுவரை சந்திக்காத ஒன்று.
(என் மனசாட்சி:-எவளும் காட்டிக்கவில்லை...அதுக்கு இப்படி ஒரு பிட்டா...? பைத்தியம் )
தெரிந்தது:-சொல்லிக்கிற க்கிற மாதிரி ஏதும் இல்லை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Feb 10, 2011 11:57 am

வா ராஜாராம் வா
உன்னதான் ரொம்ப நாளா
எதிர்பார்த்துகிட்டு இருக்கேன் ஈகரையில
(எனக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்)
அடுத்தது சிவான்னு ஒருத்தர் உன்னை வரவேற்க வருவாரு
அவர் அடிக்கடி என்னை கலாய்ச்சிகிட்டு இருக்கிறார். அதனால
அவரோட கூட்டு சேராத.(நீ சேந்தா எனக்கு ஆபத்து அதான்)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 12:17 pm

மனசாட்சியுடன் சண்டைபிடித்து உங்களைப் பற்றி அறிமுகம் செய்தது வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும் (என் மனசாட்சி: அட எல்லாம் உண்மைதானே) இருந்தது.

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு ராஜா என்ற ராம் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் முரளி கூடச் சேரக்கூடாது. என்னுடன் மட்டும் சேர்ந்து கொள்ளுங்கள். நாம் இருவரும் சேர்ந்து முரளியை நமக்கு அடிமையாக்கி விடுவோம்! சிரி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 10, 2011 12:19 pm

வாங்க ராஜா வாங்க.

[You must be registered and logged in to see this link.]
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Thu Feb 10, 2011 12:30 pm

முரளிராஜாவினை அடக்க "சிவா ராஜாராம் கூட்டணி "....சூப்பர்.
நன்றி சிவா அவர்களே .
"கட்டதுரைக்கு(முரளிராஜா) கட்டம் சரி இல்லை .... நம்மள்ளோட வெள்ளாடுறதே அவனுக்கு வேலயாப்போச்சு....".

R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Thu Feb 10, 2011 12:32 pm

நன்றி உதயசுதா அவர்களே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 12:35 pm

R.R.ராஜாராம் wrote:முரளிராஜாவினை அடக்க "சிவா ராஜாராம் கூட்டணி "....சூப்பர்.
நன்றி சிவா அவர்களே .
"கட்டதுரைக்கு(முரளிராஜா) கட்டம் சரி இல்லை .... நம்மள்ளோட வெள்ளாடுறதே அவனுக்கு வேலயாப்போச்சு....".

அதேதான்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 10, 2011 12:39 pm

.
தெரிந்தது:-சொல்லிக்கிற க்கிற மாதிரி ஏதும் இல்லை [/quote]
அப்ப தெரியாதது சொல்லிக்கிற மாதிரி நிறையா இருக்கா

[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Feb 10, 2011 12:44 pm

அந்த கிறுக்கனோட கூட்டு சேராதிங்க சிவா. அதுக்கப்புறம் ரொம்ப
பீல் பன்னுவிங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 12:51 pm

முரளிராஜா wrote:அந்த கிறுக்கனோட கூட்டு சேராதிங்க சிவா. அதுக்கப்புறம் ரொம்ப
பீல் பன்னுவிங்க.

மைனஸ் + மைனஸ் = ப்ளஸ்

நானும் கிறுக்கு அவரும் கிறுக்கு, இருவரும் இணைந்துவிட்டால் ப்ளஸ் ஆகி விடுவோம் முரளி! எனவே வேண்டாம் தேவையில்லாத புரளி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக