Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
4 posters
Page 1 of 1
வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
![வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா Vegetables](https://2img.net/h/tamilwin.com/photos/thumbs/others/vegetables.jpg)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை விஷம்போல் ஏறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது
அரிசி கிலோ 100ரூபாவாகவும், சீனி 130ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறிக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒருகிலோ கத்தரிக்காய் 400ரூபா, ஒருகிலோ பயிற்றங்காய் 400ரூபா, ஒருகிலோ பச்சைமிளகாய் 800 ரூபாவாக விற்கப்படுகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பல இடங்களுக்கு அரசின் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் நிவாரணங்களை உதவி அரச அதிபர்கள் ஊடாக விநியோகிக்கும்படி அரசு பணிப்புரை விடுத்துள்ளது.
இதனால் நிவாரணப் பொருட்களை வழங்குவது யார் என்பதைப் பொதுமக்களால் அறிந்துகொள்ள முடியாதுள்ளது. எப்படியாயினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட பெரும்பாலான குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காதமையால் பட்டினிச்சாவை அவர்கள் எதிர்நோக்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு நிவாரணம் கிடைக்காததுடன் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
மூதூர், கிண்ணியாவில் சில உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்பட்டது. பச்சை மிளகாய் ஒரு கிலோ 1,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
தோப்பூர் பகுதியிலும் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. தேங்காய் ஒன்று 75 ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 250 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகள் எவையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
arsad- இளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
Re: வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
சோதனை மேல் சோதனை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
நாலு வரி எழுத அல்லது ஒரு ஸ்மைலி போட மட்டுமே முடிகிறது என்பது மனதை அரிக்கிறது... ![வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
Guest- Guest
Re: வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
நம்மால் வருத்தப்பட மட்டுமே முடிகிறது நண்பா!இது சோதனைகளின் காலம்மதன்கார்த்திக் wrote:நாலு வரி எழுத அல்லது ஒரு ஸ்மைலி போட மட்டுமே முடிகிறது என்பது மனதை அரிக்கிறது...
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி!
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
» தக்காளிக்கு அடுத்து கத்தரிக்காய் விலை எகிறியது
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
» தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 அதிகரிப்பு
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
» தக்காளிக்கு அடுத்து கத்தரிக்காய் விலை எகிறியது
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
» தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|