ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார்

4 posters

Go down

லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார் Empty லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார்

Post by சிவா Fri Aug 28, 2009 12:24 am

லெஸ்பியன் தொடர்பு நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார்; மோதிரம் மாற்றி கொண்டனர்
லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார் E208cdbe-aaec-4c10-9662-454326d99983_300_225secvpf
பெண்களை பெண்கள் திருமணம் செய்வதும், ஆண்களை ஆண்களே திருமணம் செய்து கொள்ளும் கலாச்சரம் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இது பல்வேறு நாடுகளில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவும் இந்த வகையை சேர்ந்தவர் ஆவார். அவர் ஆடிய காலத்திலும், ஓய்வுக்கு பிறகு பல பெண்களுடன் லெஸ்பியன் தொடர்பு வைத்து இருந்தார்.

52 வயதான நவரத்தி லோவாவின் புதிய தோழி. ஜிலியா லெமிகோவா. 36 வயதான இவர் ரஷிய ராணுவ அதிகாரியின் மகள் ஆவார். முன்னாள் ரஷிய அழகி ஆவார்.

நவரத்திலோவும், லெமி கோவாவும் பிரான்ஸ் நாட்டில் உள்ள சுற்றுலா தலத்தில் ஒன்றாக சுற்றி திரிந்தனர். இருவரும் ஒன்றாக இருப்பது புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் ஒருவருக்கொருவர் இடது கை விரலில் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் தோழியை நவரத்திலோவா திருமணம் செய்து கொள்கிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார் Empty Re: லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார்

Post by ரூபன் Fri Aug 28, 2009 12:34 am

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அய்யோ, நான் இல்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார் Empty Re: லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார்

Post by சரண்.தி.வீ Fri Aug 28, 2009 7:35 am

என்ன கொடும சரவணன் இது..!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார் Empty Re: லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார்

Post by babuvijay Mon Aug 31, 2009 3:17 am

கொடும தான் என்ன செய்ய போறீங்க?
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார் Empty Re: லெஸ்பியன் தொடர்பு: நவரத்திலோவா தோழியை திருமணம் செய்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிறையில் தோழியை திருமணம் செய்து கொண்டார் விக்கிலீக்ஸ் அசாஞ்ச்
» சப்--கலெக்டரை காதல் திருமணம் செய்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
» முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
» லெஸ்பியன் உறவால் நடிகை விவாகரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum