புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் நாகரீகம் பற்றிக் கருணாநிதி கூறுவதைக் கேளுங்கள்!
Page 1 of 1 •
நட்பு வேறு-அரசியல் வேறு என்ற அரசியல் நாகரீகம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை ஜீவா இல்லத் திருமண விழாவில் கருணாநிதி வருத்தம்
நட்பு வேறு, அரசியல் வேறு என்ற அரசியல் நாகரீகத்தை தமிழ்நாட்டை தவிர எல்லா இடங்களிலும் பெற்றிருக்கிறார்கள் என்று ஜீவா இல்லத்திருமண விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
திருமணம்
பொதுவுடைமை இயக்கத்தலைவர் ஜீவாவின் பேத்தியும், ஜீவா மணிக்குமாரின் மகளுமான பத்மா உஷாவுக்கும், தருமபுரி மாவட்டம், கா.மாதனின் மகன் மா.ராமமூர்த்திக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.
திருமணத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்திவைத்தார். விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-
ஜீவாவுடனான நட்பு
காலையில் எழும்போதே உடல் நலிவோடு எழுந்து இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியுமோ என்ற அய்யப்பாட்டோடு மருத்துவர்களை அழைத்து, சிகிச்சை பெற்று, எப்படியும் இந்த மணவிழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டே தீர வேண்டுமென்ற அந்த உந்துதலோடு உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.
ஜீவாவுக்கும், எனக்கும் உள்ள உறவு, தொடர்பு, நட்பு, நாகரீக பண்பாட்டோடு கூடிய வாக்குவாதங்கள் - இவைகள் எல்லாம் என்றைக்கும் அழிக்க முடியாதவை. அவருடைய இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழாவிலே எப்படியும் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று நான் எண்ணிய காரணத்தால் தான், மிகுந்த நலிவோடு இரவு துÖக்கத்திலே ஆழ்ந்த நான், காலையிலே விழிக்கும்போதும் அதே உணர்வோடு எழுந்து மருத்துவர்களின் உதவியோடு இங்கே வந்திருக்கிறேன்.
குடும்ப விழா
நீண்டநேரம் நான் உரையாற்ற முடியாது என்பதை உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை. ஜீவா தமிழகத்திலே உயிர்நாதமாக ஒரு காலத்திலே விளங்கி, இன்றைக்கும் அவர் அன்றைக்கு விதைத்த விதை முளைத்து, செடியாகி, மரமாகி அந்த ஆலமரத்தின் விழுதின் கீழ் எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வாழ்கின்றவர்கள் சிலரை நான் இங்கே காண முடியவில்லை. இருந்தாலும் நான் ஜீவாவுக்கு ஆற்ற வேண்டிய கடமையை இந்த மணவிழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்துவதின் மூலம் மணமக்கள் இல்வாழ்க்கையை தொடங்கி வைப்பதின் மூலம் ஆற்றுவதாக நான் கருதுகிறேன்.
இந்தக் குடும்பத்திலே இன்று நேற்றல்ல, நீண்ட நாட்களாக எனக்கு உள்ள பற்றும், இந்தக் குடும்ப விழா பலவற்றில் நான் கலந்து கொண்டதையும் நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள். ஏற்கனவே ஒரு திருமண விழாவிலே நான் கலந்து கொள்ளும்போது இந்த குடும்பத்தாருக்கும் எனக்கும் உள்ள உறவுகளையெல்லாம் எனக்கு முன்னால் பேசிய கம்ïனிஸ்டு கட்சி நண்பர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். ஒரு பெரிய தலைவர் தன்னால் உருவாக்கப்பட்ட பல தளபதிகள் - அவருடைய குடும்பத்தை தாங்கிப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தான் மறைந்து போகிறார்கள்.
சிறப்பான நிகழ்ச்சி
ஆனால் அப்படி தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமையை அந்த குடும்பத்துக்கு செய்ய வேண்டிய உதவியை மறந்து விட்டவர்கள் இன்னும் நாட்டிலே இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் மறப்போம், மன்னிப்போம் என்று அண்ணா அவர்களுடைய மொழியிலே நான் சொல்ல விரும்புகிறேன். ஜீவாவின் பொதுவுடைமை கருத்துக்களை பொறுத்தவரை எனக்கு அமைந்த ஆசிரியர்களில் ஒருவர். நானும் அவரும் சண்டை போட்டுக் கொண்டே பொதுவுடைமை இயக்கத்தை தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வளர்த்தவர்கள்.
அவர் எழுத-நான் எழுத-அவர் பேச-நானும் அவருடைய பேச்சை மறுத்துப்பேச-இப்படி ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை மாறி மாறி மேடைகளில், ஏடுகளில் எடுத்தாண்டவர்கள். அப்படிப்பட்ட ஜீவா, நான் அவரைப்பற்றி எழுதியதையோ, அல்லது அவர் என்னைப்பற்றி எழுதியதையோ பேசுவதைப்பற்றியோ நாங்கள் இருவரும் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், சொல்லப்பட்ட கருத்துக்களை மாத்திரம் பெரிதாக எடுத்துக்கொண்டு நாங்கள் கொண்ட நட்பை-ஆழமான நட்பை என்றைக்கும் அகற்றிக்கொண்டதில்லை. அத்தகைய ஒரு நல்ல குடும்பத்தில் கொள்கைக் குடும்பத்தில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியிலே நான் கலந்து கொள்வது என்னைப் பொறுத்தவரையிலே தலையாய சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
அரசியல் நாகரீகம்
"என்ன தம்பீ, எப்படி இருக்கிறாய்?'' என்று அவர் கேட்கும்போதும், "நல்லா இருக்கண்ணன்'' என்று நான் சொல்லும்போதும் - இருவருமே அந்தக்காலத்திலே இழைந்த அந்த அன்பும் உறவும் நட்பும் இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளிடையே மலர்ந்தால், மணம் வீசினால் அந்த நாகரீகத்தை எல்லோரும் பெற்றால் - கட்சித்தகராறுகள் வேறு - கொள்கைப்பூசல்கள் வேறு - லட்சிய வேறுபாடுகள் வேறு - இவைகளையெல்லாம் மறந்துவிட்டு - நட்பு வேறு என்ற அந்த அரசியல் நாகரிகத்தை உலகத்திலே (மன்னிக்க வேண்டும்) - தமிழ்நாட்டைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலே தான் அந்த உறவு மனப்பான்மை, அந்த நேச மனப்பான்மை, அந்த நாகரிகம் இல்லை. தந்தை பெரியாரும், மூதறிஞர் ராஜாஜியும் - கிராமங்களிலே சொல்வார்களே, ஜென்ம விரோதிகள் என்று - அது போல இருந்தாலுங் கூட ராஜாஜி மறைந்தபோது, அந்த நிகழ்வுக்காக கண்ணீர் வடித்தவர் எங்கள் தந்தை பெரியார் ஆவார்கள். அப்படி பல தலைவர்கள் தமிழகத்திலே அரசியல் நாகரிகத்தை வளர்த்திருக்கிறார்கள்.
வீரமணி வருத்தம்
இன்றைக்கு என்னவோ, அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை - எந்தக் கடையிலே விற்கிறது என்று கேட்கின்ற அளவுக்கு - விசாரிக்கின்ற அளவுக்கு நாகரிகம் நலிந்து போய்விட்டது. நசிந்து போய் விட்டது. நேற்றைக்குக் கூட நான், நம்முடைய ஆசிரியர் வீரமணி இடத்திலே, தொலைபேசியிலே பேசும்போது, இன்றைக்கு காலையில் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வர முடியாததற்கான வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது சொன்னார் - நீங்கள் தான் இருக்கிறீர்களே, நான் எதற்காக என்று சொன்னார்கள். அது எதைக் குறிப்பிடுகிறது என்றால், இயக்கத்திலே எங்களுக்குள்ள பிணைப்பு, கொள்கையிலே எங்களுக்குள்ள ஈர்ப்பு, நாங்கள் இருவரும் இந்த இயக்கத்திலே உள்ளவர்களும், ஜீவாவிடம் கொண்ட நட்பு, மரியாதை, அவரிடம் வைத்திருந்த மதிப்பு இவைகள் எல்லாம் சுட்டிக்காட்டக் கூடியவைகள்.
அத்தகைய பெரும் புகழ் வாய்ந்த வீரராக - தீரராக - தியாக செம்மலாக - எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சனாக - கொள்கை மட்டுமே பெரிது - கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும், எத்தனை வரவேற்புகள் மாளிகைகளில் இருந்து கிடைத்தாலும், அவைகளை யெல்லாம் துச்சமென மதிக்கக்கூடிய அருமைத்தலைவர் ஜீவா ஆவார்.
நெருங்கி பழகியவன்
அந்த குடும்பத்துச்செல்வங்கள் - அவருடைய மகன் ஆனாலும், பேரன் ஆனாலும், பேத்தி ஆனாலும் இவர்கள் எல்லாம் என்னுடைய குடும்பத்துச் செல்வங்களைப் போல இன்றைக்கும் நான் அவர்களை கருதுகிறேன். அப்படித் தான் அவர்களை நான் பார்க்கிறேன். ஜீவாவின் குடும்பம் வேறு - என்னுடைய குடும்பம் வேறு என்று நான் என்றைக்கும் கருதுபவன் அல்ல. அந்தக் குடும்பத்திலே உள்ள அனைவரையும் நீங்கள் கேட்டாலே தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு நான் அரசுப் பொறுப்பிலே இருக்கின்ற இந்த காலத்திலும் - இல்லாத காலத்திலும் கூட - அந்த குடும்பத்தோடு நெருங்கிப் பழகியவன்.
அப்படிப்பட்ட உணர்வு தான் இன்றைக்கும் மணிக்குமாருடைய வேண்டுகோளை ஆணையாக ஏற்று இந்த விழாவிலே கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறது என்று கூறி, மணவிழா இன்பம் காணுகின்ற நம்முடைய மணமக்கள் பத்மா உஷாவும், ராமமூர்த்தியும் பெறுவார்கள், பெற வேண்டும், நிச்சயம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்க மணமக்கள், எல்லா வளமும் பெற்று வாழ்க என்று வாழ்த்தி நான் என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஸ்டாலின்தான் அரசியல் வாரிசு என்பது கேள்விக்குறியாக வாய்ப்பில்லை!-கருணாநிதி
» அரசியல் பிரவேசத்துக்காக ஆசி பெற்றேன்: கருணாநிதி சந்திப்பு குறித்து ரஜினி பேட்டி
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு! அரசியல் உள் நோக்கம் இல்லை, - கருணாநிதி? பின் என்ன இருக்கிறது ..?!
» இருப்பதைப் பற்றிக் கொள்ளும் பலசாலியாக இரு...!!
» வதந்தி பற்றிக் கவலையே இல்லை-காஜல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1