ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

+17
றினா
ஞானமூர்த்தி
கோபாலன்
sureshyeskay
அசுரன்
2009kr
குடந்தை மணி
ரா.ரமேஷ்குமார்
சுரேஷ்குமார்
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
அசோகன்
அருண்
உதயசுதா
அன்பு தளபதி
சிவா
janani123
21 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by janani123 Tue Feb 08, 2011 9:26 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தங்களிடம் ஒரு சிறிய விண்ணப்பம். தளத்தில் வரும் நண்பர்கள் எந்த உலாவி பயன்படுத்துகிறீகள் என்று சொல்லலாமே என்ன? என்ன? என்ன?
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down


நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by sureshyeskay Sat Oct 27, 2012 3:38 pm

இரண்டிற்குமிடையே எழுத்துக்கள் எதில் தெளிவாக உள்ளனவென்ற உங்கள் கருத்தென்ன
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by றினா Sun Oct 28, 2012 10:10 am

நான் குரோம் மற்றும் எபிக் இரண்டும் பயன்படுத்துவேன்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by சிவா Sun Oct 28, 2012 2:00 pm

sureshyeskay wrote:இரண்டிற்குமிடையே எழுத்துக்கள் எதில் தெளிவாக உள்ளனவென்ற உங்கள் கருத்தென்ன

ஈகரை தமிழ் களஞ்சியம் நெருப்பு நரி உலாவியில் தான் சோதனை செய்யப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது!

எனவே நெருப்புநரி தான் ஈகரையைப் பயன்படுத்த சிறந்த உலாவி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by sureshyeskay Sun Oct 28, 2012 3:21 pm

நன்றி
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by Muthumohamed Sun Oct 28, 2012 3:30 pm

நான் மொசில்ல மற்றும் சில நேரங்களில் மட்டும் குரோம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by ஞானமூர்த்தி Mon Oct 29, 2012 4:33 pm

குரோம் விரைவா இருக்கும், நல்ல பெரிய திரை வடிவைப்பு சிறப்பா இருக்கும், இது போன்ற தளத்தில் உலவ குரோம்தான் எப்பவுமே நல்லது.

வங்கி பணம் பரிமாறம் செய்ய நெருப்பு நரிதான் சிறந்தது, குரோம் சமயங்களில் பணம் எடுத்த பிறகு கடைகாரர் பக்கத்திற்கு மாறாமல் அப்படியே நிற்கும்.. இதனால் பணம் திரும்ப கணக்கிற்கு வர ஒரு வாரம் ஆகிடும்.

இன்டர்நெட் எச்ப்லோரர் வேகம் குறைவுதான், ஜாவா ஸ்கிரிப்ட் பிரச்சனைகள் அவ்வப்போது வரும்.

நெருப்பு நரிக்கு அடுத்து ஒபேரா. இதிலும் சில சிறப்பு இயல்புகள் உண்டு

ஆப்பிளின் சப்பாரி குரோம் வேகம் ஓரளவுக்கு கிடைக்கும்

மேலும் பத்துக்கும் மேற்ப்பட்ட உளவிகள் இருக்கிறது தோழர்களே
ஞானமூர்த்தி
ஞானமூர்த்தி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 27/10/2012

Back to top Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by காதல் ராஜா Tue Oct 30, 2012 7:06 am

நெருப்பு நரி.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by sureshyeskay Tue Oct 30, 2012 7:18 am

ஞானமூர்த்தி wrote:குரோம் விரைவா இருக்கும், நல்ல பெரிய திரை வடிவைப்பு சிறப்பா இருக்கும், இது போன்ற தளத்தில் உலவ குரோம்தான் எப்பவுமே நல்லது.

வங்கி பணம் பரிமாறம் செய்ய நெருப்பு நரிதான் சிறந்தது, குரோம் சமயங்களில் பணம் எடுத்த பிறகு கடைகாரர் பக்கத்திற்கு மாறாமல் அப்படியே நிற்கும்.. இதனால் பணம் திரும்ப கணக்கிற்கு வர ஒரு வாரம் ஆகிடும்.

இன்டர்நெட் எச்ப்லோரர் வேகம் குறைவுதான், ஜாவா ஸ்கிரிப்ட் பிரச்சனைகள் அவ்வப்போது வரும்.

நெருப்பு நரிக்கு அடுத்து ஒபேரா. இதிலும் சில சிறப்பு இயல்புகள் உண்டு

ஆப்பிளின் சப்பாரி குரோம் வேகம் ஓரளவுக்கு கிடைக்கும்

மேலும் பத்துக்கும் மேற்ப்பட்ட உளவிகள் இருக்கிறது தோழர்களே
குரோமில் நமது வலைத்தள எழுத்துக்கள் ஒல்லிக்குச்சி போல உள்ளதே. கவனித்தீர்களா அன்பரே
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by anandkce Tue Oct 30, 2012 4:01 pm

chrome உலாவி ......
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by சிவா Tue Oct 30, 2012 4:09 pm

sureshyeskay wrote:குரோமில் நமது வலைத்தள எழுத்துக்கள் ஒல்லிக்குச்சி போல உள்ளதே. கவனித்தீர்களா அன்பரே

ஆமா! ரொம்பத்தான் ஒல்லியா இருக்கு! அதற்கு ஏதாவது செய்ய முடியுமா எனப் பார்க்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்? - Page 4 Empty Re: நீங்கள் என்ன உலாவி பயன்படுத்துகிறீகள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum