புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஹா .... Poll_c10ஆஹா .... Poll_m10ஆஹா .... Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
ஆஹா .... Poll_c10ஆஹா .... Poll_m10ஆஹா .... Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
ஆஹா .... Poll_c10ஆஹா .... Poll_m10ஆஹா .... Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
ஆஹா .... Poll_c10ஆஹா .... Poll_m10ஆஹா .... Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
ஆஹா .... Poll_c10ஆஹா .... Poll_m10ஆஹா .... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஹா .... Poll_c10ஆஹா .... Poll_m10ஆஹா .... Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
ஆஹா .... Poll_c10ஆஹா .... Poll_m10ஆஹா .... Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
ஆஹா .... Poll_c10ஆஹா .... Poll_m10ஆஹா .... Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
ஆஹா .... Poll_c10ஆஹா .... Poll_m10ஆஹா .... Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
ஆஹா .... Poll_c10ஆஹா .... Poll_m10ஆஹா .... Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஹா ....


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon 7 Feb 2011 - 12:21

குழந்தை பெறும் இயந்திரங்களாக மாறியுள்ள பிரிட்டன் தாய்மார்கள்! 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்ற 138 பெண்கள்
ஞாயிற்றுக்கிழமை, 06 பெப்ரவரி 2011 12:32
பிரிட்டனில் 2009ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையான குழந்தைகளைக் கொண்ட தாய்மார் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பெண்கள் தமது 16வது குழந்தைக்கு தாயாகியுள்ளனர்.

ஒருவர் 17வது குழந்தையைப் பெற்றுள்ளார்.138 பெண்களுக்கு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன.

இதில் நான்கு பெண்கள் தமது 22வது வயதில் 11வது குழந்தையைப் பிரசவித்துள்ளனர். இவர்களுக்கு சமூக நலக் கொடுப்பனவாக வாராந்தம் 22 ஆயிரம் பவுணும், வருடாந்தம் 1.2 மில்லியன் பவுணும் வழங்கப்படுகின்றது.

இந்த பல குழந்தை தாய்மார்கள் வரிசையில் இன்னும் பலர் இணையக் கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தெரேஸா வின்டர்ஸ் என்ற பெண்ணின் சகல பிள்ளைகளும் சமூகநலத் திட்டத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் தனது 14வது பிள்ளையையயும் பெற்றுள்ளார்.

38 வயதான பிரேஸன் வின்டர்ஸ் என்ற பெண்ணும் சமூக நல நன்மைகளைப் பெற்று வாழ்பவர். தன்னிடமிருந்து பராமரிப்புக்ககாக ஒவ்வொரு குழந்தையையும் எடுக்க எடுக்க தான் இன்னொன்றைப் பெற்றுக் கொண்டே இருப்பேன் என்கிறார் இவர்.

ஜொயன் ஷெப்பர்ட் தனது 12வது குழந்தையைப் பெற்றுள்ளார். இந்தப் 12 குழந்தைகளுக்கும் மூன்று வெவ்வேறு தந்தைகள்.

இந்த மூன்று தந்தைமாரும் தாயும் தொழில் அற்றவர்கள். ஆனால் ஒரு உதைபந்தாட்ட அணிக்குத் தேவையான எண்ணிக்கையான பிள்ளைகள் தம்மிடம் இருப்பதாகப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். அரசாங்கம் இவர்களுக்கு வருடாந்தம் 30ஆயிரம் பவுண்களை வழங்குகின்றது.

இந்த நலன்புரிக் கொடுப்பனவுத் திட்டம் சிலரை பிள்ளைகளை பெறத் தூண்டி வருவதாக சிலர் குறைகூறுகின்றனர்.

முதல் இரண்டு பிள்ளைகளுக்கு மட்டுமே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்று பிரிட்டனின் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிமொன் ரொஸ் கூறுகின்றார்.



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 7 Feb 2011 - 12:30

ஆஹா ....



avatar
Guest
Guest

PostGuest Mon 7 Feb 2011 - 23:53

திரு கண்ணன் அவர்களுக்கு ., உங்கள் பதிவு நன்றாக உள்ளது ஆனால் அதை உரிய இடத்தில் இட வேண்டும். நன்றி.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக