ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?

+8
மஞ்சுபாஷிணி
ரபீக்
பிரகாசம்
சாந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
SK
அருண்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Empty மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?

Post by அருண் Mon Feb 07, 2011 1:56 pm

First topic message reminder :

இன்றைய வாழ்கை முறையில் காலையில் எழுந்து செய்தியைப் பார்த்தால் ஏதாவது சாலை விபத்து,அரசின் கவனக்குறைவினால் ஏற்படும் விபத்துகள்,தனது ஆட்சியைப் பாதுகாக்க அது பொய் என்று உலகத்திற்கே தெரிந்தும் தானும் ,தனது சக அமைச்சர்களும் நிரபராதி என்று போலித்தனமாக வாதிடுவது,சக நாட்டில் தனது இனம் சாகடிக்கப்படும்பொழுது இங்குள்ள தலைவர்கள் அரசியல் காமடி நடத்திக்கொண்டிருப்பது,பரபரப்பான காலை வேளையில் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்வதற்கு பறப்பது,தொழிலில் சக போட்டியாளரை சமாளிப்பதற்கு தந்திரம் வகுப்பது,உறவினர்களிடையே ஏற்படும் மனகசப்புகளை சமாளிப்பது,குழந்தைகள் பள்ளி சென்று நலமுடன் திரும்புவார்களா?என்று நினைப்பது,விலைவாசி உயர்வின் கோரமுகத்தை ஒவ்வரு பொருள் வாங்கும் பொழுதும் அனுபவிப்பது என்று இன்றைய மனிதர்கள் காலை முதல் இரவு வரை வாழும் வாழ்கையில்,மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? இதற்க்கு தீர்வாக நாம் என்ன செய்வது? காலையில் எழுந்ததில் இருந்து இரவு அடையும் வரை எந்த தினசரியோ,தொலைக்காட்சி நிகழ்ச்சியோ,இணையதள சேவையோ,பார்க்காமல் சுற்று சூழலை கவனிக்காமல் தான் உண்டு தன் வேலை என்று இருந்து விடலாமா?,இருந்து விடலாம்தான்,ஆனால் இந்த பாழாய்ப்போன மனது கேட்க மாட்டேன் என்கிறதே ,சமத்துவம் இல்லாத சமுக அமைப்பில் சக மனிதர்கள் பாதிப்படையும் போது,உண்மைக்கு புறம்பான நிகழ்வு நடக்கும் பொழுது,தனது சுய நலத்திற்காக மனிதர்கள் தரம் தாழ்ந்து போகும் பொழுது,அதை எதிர்த்து,அதை எபபடி சரி செய்யலாம்? என்று தானே மனித மனது சிந்திக்கிறது ?இது தான் மனித மனது என்பதோ ?

நன்றி ; kadhar24.blogspot.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Empty Re: மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?

Post by உதயசுதா Tue Mar 15, 2011 2:21 pm

இன்னிக்கு யாருக்குமே வாழ்க்கைல மன அழுத்தம் இல்லை.மன அழுத்ததில தான் வாழ்க்கை இருக்கு.ஆனா சூரியனை கண்ட பனி போல
எனக்கு என் பொண்ணு முகத்தை பார்த்ததும் எல்லாமே மறைஞ்சு போய் ஒரு சந்தோஷம் வரும்.இதுக்கெனவே மாலை எத்தனி சீக்கிரம் வேலை முடிக்க முடிய்தோ அத்தனை சீக்கிரம் முடிச்சுட்டு ஓடி போய் அவளை பார்ப்பேன். அது போல அவரவருக்கு யார் மேல விருப்பம் அதிகமோ அவங்களை போய் பார்ப்பதோ இல்லை அவங்களை பத்தி நினைப்பதோ மன அழுத்தத்தை சிறிதாச்சும் குறைக்கும் என்று நான் நினைக்கிறேன்


மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Uமன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Dமன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Aமன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Yமன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Aமன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Sமன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Uமன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Dமன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Hமன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Empty Re: மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?

Post by அன்பு தளபதி Tue Mar 15, 2011 2:23 pm

உதயசுதா wrote:இன்னிக்கு யாருக்குமே வாழ்க்கைல மன அழுத்தம் இல்லை.மன அழுத்ததில தான் வாழ்க்கை இருக்கு.ஆனா சூரியனை கண்ட பனி போல
எனக்கு என் பொண்ணு முகத்தை பார்த்ததும் எல்லாமே மறைஞ்சு போய் ஒரு சந்தோஷம் வரும்.இதுக்கெனவே மாலை எத்தனி சீக்கிரம் வேலை முடிக்க முடிய்தோ அத்தனை சீக்கிரம் முடிச்சுட்டு ஓடி போய் அவளை பார்ப்பேன். அது போல அவரவருக்கு யார் மேல விருப்பம் அதிகமோ அவங்களை போய் பார்ப்பதோ இல்லை அவங்களை பத்தி நினைப்பதோ மன அழுத்தத்தை சிறிதாச்சும் குறைக்கும் என்று நான் நினைக்கிறேன்

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 677196 மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 677196 மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 677196 மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 677196 மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 677196 மிக நல்ல கருத்து அக்கா அதே சமயம் நேர்மறையான மன அழுத்தம் மூலம் நம்மை சாதனாயின் உச்சத்தை தொடலாம் அதாவது இன்னா காரியத்தை இந்த தேதிக்குள் முடிப்பது (நல்ல காரியங்களுக்கு )அதர்க்காண திட்டங்கள் இப்படி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா? - Page 3 Empty Re: மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum