ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!

+6
shaya
prasanth1
Tamilzhan
செரின்
ரூபன்
சிவா
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Empty ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!

Post by சிவா Thu Aug 27, 2009 7:00 pm

First topic message reminder :

ஈகரையின் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்து நம் தமிழின் வளர்ச்சிக்கு பாடுபடும் என் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.

கடந்த சில தினங்களாக நம் தளத்தின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட ஒரு சில நண்பர்களின் அநாகரீகமான கட்டுரைகளால் ஈகரை வாசகர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பில் மன்னிப்பு கோருகிறோம்.

இனிமேல் இதுபோன்ற அநாகரீக செயல்கள் நடைபெறாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை உடனடியாக நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் வழி அறியத்தருமாறு வேண்டுகிறோம்.

என்றும் உங்கள் ஆதரவுடன்
ஈகரை தமிழ் களஞ்சிய நிர்வாகத்தினர்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Empty Re: ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!

Post by சிவா Thu Sep 03, 2009 9:43 pm

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நான் என்ற தலைப்பில் ஒரு கவிதை வெளியிட்டேன். அதில் என் உள்ள அழுத்தமான வருத்தத்தை வெளியிட்டிருந்தேன். உள்ளார்ந்த அன்பினை ஈகரையைத் தவிர வேறெங்கும் காணவில்லை. நடிப்பு நடிப்பு நடிப்புத்தான். அன்புக்காகத் தான் நான் அலைந்தேன். அது ஈகரையில் தான் கிடைத்தது. என்னை ஈகரையிலிருந்து யாராலும் பிரிக்க முடியாது, போற்றினும் கெடும் போற்றாமையானும் கெடும் எனபது தமிழ்ப் பழமொழி. போற்றப் படவேண்டியவர்கள் ஈகரையில் இருப்பதால் வணக்கம் சொல்கிறேன். பேரன்பு மிக்கீர் என்ற விளி நான் தேடிய அன்பு நெஞ்சங்கள் ஈகரையில் இருப்பதனால் தான். எத்தனை வலைப்பூக்கள், எத்தனை இணைய தளங்கள், நல்லவர்கள் எங்கோ இருக்கலாம் ஆனால் நான் அவர்களச் சந்திக்க முடியவில்லையே ஈகரையைத் தவிர
அன்புடன்
நந்திதா

நன்றி மகிழ்ச்சி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Empty Re: ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!

Post by பிரகாஸ் Fri Sep 04, 2009 12:13 am

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நான் என்ற தலைப்பில் ஒரு கவிதை வெளியிட்டேன். அதில் என் உள்ள அழுத்தமான வருத்தத்தை வெளியிட்டிருந்தேன். உள்ளார்ந்த அன்பினை ஈகரையைத் தவிர வேறெங்கும் காணவில்லை. நடிப்பு நடிப்பு நடிப்புத்தான். அன்புக்காகத் தான் நான் அலைந்தேன். அது ஈகரையில் தான் கிடைத்தது. என்னை ஈகரையிலிருந்து யாராலும் பிரிக்க முடியாது, போற்றினும் கெடும் போற்றாமையானும் கெடும் எனபது தமிழ்ப் பழமொழி. போற்றப் படவேண்டியவர்கள் ஈகரையில் இருப்பதால் வணக்கம் சொல்கிறேன். பேரன்பு மிக்கீர் என்ற விளி நான் தேடிய அன்பு நெஞ்சங்கள் ஈகரையில் இருப்பதனால் தான். எத்தனை வலைப்பூக்கள், எத்தனை இணைய தளங்கள், நல்லவர்கள் எங்கோ இருக்கலாம் ஆனால் நான் அவர்களச் சந்திக்க முடியவில்லையே ஈகரையைத் தவிர
அன்புடன்
நந்திதா

நன்றி நந்திதா தொடர்ந்து எங்களுடன் இனைதிருங்கள் என்றும் எங்கள் அன்பு தொடரும்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Empty Re: ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!

Post by nandhtiha Fri Sep 04, 2009 7:04 am

பேரன்பு மிக்க ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Empty Re: ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!

Post by ராஜா Fri Sep 04, 2009 10:55 am

nandhtiha wrote:பேரன்பு மிக்கீர்
வணக்கம்
என்னுடைய எழுத்தில் ஏதாவது இம்மாதிரியான குற்றங்கள் இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். ஈகரை வளரவேண்டும்
அன்புடன்
நந்திதா

வணக்கம் நந்திதா அம்மா,

உங்கள் பேச்சில் குற்றமா ? எப்படி இது போல் உங்களுக்கு நினைக்க தோன்றுகிறது. உங்களை போன்றவர்களின் சேவை நமது ஈகரைக்கு மிகவும் தேவை.

உங்களிடம் அன்பாக கேட்பதை விட , சிறிது கோபப்படுத்தி விட்டால் நல்ல நல்ல விஷயங்கள் அருவி மாதிரி எங்களுக்கு கிடைக்கும். (இது வீட்டில் ஒரு மூத்த சகோதரியிடம் கேட்பதை போன்று தான் ,அதனால் தான் உரிமையுடன் எழுதுகிறேன் தவறாக நினைக்க மாடீர்கள் என்று எண்ணுகிறேன் )

அன்புடன்
ராஜா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Empty Re: ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!

Post by nandhtiha Fri Sep 04, 2009 12:07 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
நிச்சயமாகத் தவறாக நினைக்க மாட்டேன். நான் எழுதியவைகளை நீங்கள் படித்திருக்கலாம். எந்த ஒரு கடைகோடி ஈகரை வாசகரின் மனம் என் எழுத்தால் புண்படுமானால் மன்னிப்புக் கோரத் தயங்கமாட்டேன். விரோதிகளை விட துரோகிகள் மோசமானவகள். விரோதியை மன்னித்தாலும் மன்னிப்பேன். நிச்சயமாக துரோகிகளை அல்ல. இது தான் என் கொள்கை. காரணம் நாம் வீரத்தால் வீழ்ந்து விடவில்லை. துரோகத்தால் துண்டாடப் பட்டோம்.

கொள்கை அளவில் வேறுபட்டவர்களைக் கூட வரவேற்க அன்பெனும் கதவை அடைக்காமல் வைத்திருப்பேன்.இப்பொழுது நமக்குத் தேவை ஒற்றுமை. வாதங்களால் நட்பின் வலிமையை இழக்கக் கூடாது
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Empty Re: ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!

Post by மீனு Fri Sep 04, 2009 12:13 pm

மகிழ்ச்சி வாதங்களால் நட்பின் வலிமையை இழக்கக் கூடாது மகிழ்ச்சி
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Empty Re: ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!

Post by ராஜா Fri Sep 04, 2009 12:19 pm

மிக்க மகிழ்ச்சி நந்திதா அவர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு! - Page 4 Empty Re: ஈகரையின் அன்பு நெஞ்சங்களுக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum