புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
73 Posts - 77%
heezulia
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
238 Posts - 76%
heezulia
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
8 Posts - 3%
prajai
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொது அறிவு  Poll_c10பொது அறிவு  Poll_m10பொது அறிவு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 07, 2011 7:24 am

மயிலின் அகவலில் ஸட்ஜமும் (ஸ)
காளையின் ஹூங்காரத்தில் ரிஷபமும் (ரி)
ஆட்டின் குரலில் காந்தாரமும் (க)
கொக்கினது சப்தத்தில் மத்தியமும் (ம)
குயிலின் குரலில் பஞ்சமமும் (ப)
குதிரையின் கனைப்பில் தைவதமும் (த)
யானையின் பிளிறளில் நிஷாதமும் (நி)
ஆகியவற்றிலிருந்து தோன்றியது தான், "ஸரிகமபதநி!'

சரிகமபதநி பிறப்பின் ரகசியம் இதுதானா?
தெரிந்தவர் கூறுங்கள்.

ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 8:07 am

மிகவும் அருமையாகக் கூறியுளீர்கள் ஐயா!

நீங்கள் கூறிய பின் அது நிச்சயம் சரியாகத்தானே இருக்கும்! பொது அறிவு  154550



பொது அறிவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 10:57 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 07, 2011 11:14 am

தமிழ் இசையின் பெருமை

இசையை ஏழுவகையாக பகுத்தவர்கள் தமிழர்களே. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவே அந்த ஏழுவகைகளாகும்.

இத்தகைய ஏழு சுரங்களும் பண்டைத் தமிழகத்தில் , , , , , , ஒள என்ற ஏழுகுறியீடுகளாலேயே வழங்கப்பட்டிருந்தன
.

'
, , , , , , ஒள என்றேழும்

ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்' என்று பின்கல நிகண்டு நூலில் குறிப்பிடப்படுவதிலிருந்து அதை நாம் அறிய முடிகிறது.

காலத்தினால் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக இசைக் குறியீடுகள் சரிகமபதநி என்று மாற்றப்பட்டன. சூழலை அடிப்படையாகக் கொண்டு இசையின் ஒலிக்குறிப்புக்கள் தமிழில் சரிகமபதநி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்பட்டன என்பதை
,

சரிகம பதநி யென்றேலெழுத் தாற்றானம்
வரிபந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை

என்கின்ற சிகண்டி முனிவரின் பாடலின் மூலம் அறிய முடிகிறது.
;
குரல்;' என்பது வண்டின் ஓசை அதுவே '
'
'
துத்தம்' என்பது கிளியின் கொஞ்சல் ஓசை அதுவே 'ரி
'
'
கைக்கிளை' என்பது குதிரையின் கனைத்தல் ஓசை அதுவே '
'
'
உழை' என்பது யானையின் பிளிறல் ஓசை அதுவே '
'
'
இளி' என்பது தவளையின் கத்தல் ஓசை அதுவே '
'
'
விளரி' என்பது பசுவின் கதறல் ஓசை அதுவே '
'
'
தாரம்' என்பது ஆட்டின் கத்தல் ஓசை அதுவே 'நி
'
(
சூடாமணி 10-37)

'
சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை' என்று

ஏழுவகைச் சுரங்களையும் எடுத்தியம்புகின்றது சேந்தன் திவாகரம் என்ற செந்தமிழ் நூல்
.

சவ்வும் என்றால் '', ரிவ்வும் என்றால் 'ரி', கவ்வும் என்றால் '', மவ்வும் என்றால் '' பவ்வும் என்றால் '', தவ்வும் என்றால் '', நிவ்வும் என்றால் 'நி' ( ரி நி
)

ஒவ்வொரு வகை இசையும் அவை உடலின் எந்ததெந்தப் பாகத்திலே பிறக்கின்றன என்பதையும் நுணுகி ஆராய்ந்து சொல்லிவைத்திருக்கிறார்கள். மிடற்றிலே பிறப்பது குரல், நாவிலே பிறப்பது துத்தம், அண்ணத்திலே கைக்கிளை, சிரசிலே உழை, நெற்றியிலே இளி, நெஞ்சிலே விளறி, மூக்கிலே தாரம் என்றிப்படிப் பிறக்கும் இசையைத்தான் ஏழுசுரங்களுக்குள் அடக்கிவைத்தார்கள்
.

'
குரலடு மிடற்றில் துத்தம் நாவில்
கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே
இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில்
தாரம் நாசியில் தம்பிறப்பென்ப' என்று பின்கல நிகண்டு என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

ஏழுவகைத் தமிழ் இசையினை ஒவ்வோர் இசையின் தகுதிக்கேற்பவும் நான்காகப் பாகுபாடு செய்துள்ளார்கள் நமது பண்டைத் தமிழறிஞர்கள். இடம், செய்யுள், குணம், காலம் என்பனவே அந்த நான்கு தகுதிகளாகும். இடம் என்பது நிலத்தைக் குறிப்பது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஜவகை நிலங்களுக்கும் உரிய பண்களாக முறையே குறிஞ்சிப்பண், சாதாரி, செவ்வழி, மருதம், பாலை என்னும் ஜந்து பண்களும் இடத்துக்குரிய பண்கள் (இராகங்கள்) என்று வகுக்கப்பட்டுள்ளன
.

செய்யுள் என்பது பாடல்பற்றிய இசையைக்குறிக்கிறது. எந்தெந்த வகைப் பாடலுக்கு எந்தெந்த இசை பொருத்தமானது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் அமைத்துள்ளார்கள்
.

வெண்பாவிற்கு சங்கராபரணம், அகவப்பாவிற்கும், தாழிசைக்கும் தோடி, கலிப்பாவிற்கு பந்துவராளி, கலித்துறைக்குப் பைரவி, விருத்தப்பாவிற்கு கல்யாணி, காம்போதி, மத்தியமாவதி என்பன, உலாப் பாடலுக்கு சௌட்டிரம், பிள்ளைத்தமிழுக்கு கேதாரகௌளம், பரணிக்குக் கண்டாரவம் என்று பல்வகைச் செய்யுள்களுக்கும் இசைவகுத்துள்ளனர்
.

இவ்வாறே குணம் பற்றிய இசையும் வகுக்கப்பட்டுள்ளது
.
உதாரணமாக துன்பம் அல்லது தக்கத்திற்கு ஆகரீ, நீலாம்பரி, பியாகடம், வராளி, புன்னாகவராளி என்னும் பண்கள் உரியவையாகின்றன.இன்பம் அல்லது மகிழ்ச்சிக்கு உரிய பண்கள் காம்போதி, சாவேரி, தன்னியாசி என்பவையாகும். நாட்டை என்பது போருக்குரிய பண்ணாகும்
.

அடுத்ததாகக் காலம் பற்றிய இசை என்பது பல்வேறு காலங்களுக்கும் வேளைகளுக்கும் உரியதான பண்களைவகுக்கின்றது
.

வசந்தகாலத்திற்கு காம்போதி, தன்னியாசி மாலைநேரத்திற்கு கல்யாணி, காபி, காம்போதி, நள்ளிரவுக்கு ஆகரி, அதிகாலையில் இந்தோளம், இராமகலி, நாட்டை, பூபாளம், நண்பகலுக்கு சாரங்கயம், தேசாட்சரி என்று வகுக்கப்பட்டுள்ளன
.

இவ்வாறு முத்தமிழுக்கும் இனிமைசேர்க்கும் இசைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்து, முறைப்படி பகுத்து, சிறப்புறத் தொகுத்து நம்முன்னோர் நமக்கு விட்டுச் சென்றிருக் கிறார்கள்
.

பண்டைத் தமிழகத்தில் அவ்வாறு வகுத்தபொழுது தமிழ் இசைப் பெயர்களே ஒவ்வொரு பண்ணுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழிசையைத் தத்தெடுத்த வடவர்களால் தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டன. மாற்றப்பட்ட பெயர்களையே தென்னிந்திய மொழிகளெல்லாம் வழக்கப்படுத்திக்கொண்டன. அரசியல் செல்வாக்கினாலும், வடமொழி மோகங்கொண்ட தமிழர்களாலும் அந்தப் பெயர்களே தமிழ்மொழியிலும் இடம்பிடித்தன. தமிழ் இசைப் பெயர்கள் வழக்கொழிந்தன. அவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்
.

தமிழ்மொழியிலேயிருந்து தத்து எடுத்துக்கொண்ட இசை நுணுக்கங்களை வைத்துக்கொண்டு வேற்று மொழியினர் இன்று வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அறிந்தவர்களும் அறியாதவர்களுமாக சில தமிழ் இசை வல்லுனர்களும், கலைஞர்களும் அவையெல்லாம் வடமொழியிலிருந்தும், தெலுங்கிலிருந்தும் இறக்குமதியானவை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆலாபனை செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழிசையில் தமிழ்ப்பாடல்களைப் பாடத் தயங்குகின்றார்கள். இந்த நிலை மாறவேண்டும். தமிழ் இசையின் மகத்துவத்தைத் தரணியெங்கும் பரப்பிடத் தமிழர்களாகிய நாம் முயற்சிசெய்யவேண்டும்.


நன்றிகள் : http://www.tamilauthors.com/01/38.html




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 07, 2011 11:39 am

இசையை பற்றி தெளிவாக எடுது கூறிய ஐயா மற்றும் தமிழன் அண்ணனுக்கு மிக்க நன்றிகள்... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக