புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 22:40

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed 26 Jun 2024 - 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
2 Posts - 1%
prajai
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
420 Posts - 48%
heezulia
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
28 Posts - 3%
prajai
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_m10வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon 7 Feb 2011 - 14:12

கிழக்குக் கடற்கரை ஓரமாக கடலூர் வழியாக, பரங்கிப்பேட்டை
முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை நீண்டு கிடப்பது பக்கிம்ஹாம் கால்வாய்.

பக்கிம்ஹாம் கால்வாயின் இருபுறமும் பச்சைப் பசேலென காட்சி தந்த வேளாண்
பயிர்கள், உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் கண்கொள்ளா காட்சி. வானுயர வளர்ந்து
நிற்கும் பனை மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கரில்
முந்திரிக் காடுகள், சவுக்குத் தோப்புகள், மணிலா, வெட்டிவேர் வயல்கள், கத்தரி,
வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் என்று விரிந்து பரந்து கிடந்த நிலப்பரப்பு
இன்று, தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புகை கக்கிக் கொண்டு இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு, சில கட்டடங்கள் தவிர
மற்றபடி, பெரும்பகுதி சுடுகாடாய்க் காட்சி அளிக்கின்றன. வேளாண்மையை அழித்தது
மட்டுமன்றி, நச்சு வாயுக்களை பெருமளவுக்கு வெளியேற்றி 50-க்கும் மேற்பட்ட
கிராமங்களில் மக்களின் சுகாதாரத்தை பாழ்படுத்தி வருகின்றன.
அன்று வெள்ளைக்காரர்களால் எளிமையான நீர்வழிப் போக்குவரத்துக்காக
உருவாக்கப்பட்ட பக்கிம்ஹாம் கால்வாய் (உப்பனாறு) இன்று தொழிற்சாலைக் கழிவுகளை
வெளியேற்றுவதற்கு தகுதியான இடமென மத்திய, மாநில அரசுகள் வகைப்படுத்தி, அங்கு
பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்து வருவது, குதிரை குப்புறத்
தள்ளியதுமன்றி குழியும் பறித்த கதையாகி விட்டது.
3 ஆயிரம் ஏக்கரில் சிப்காட் ரசாயனத் தொழிற்பேட்டை, 3 ஆயிரம் ஏக்கரில் எண்ணெய்
சுத்திகரிப்பு ஆலை, 1,400 ஏக்கரில் அனல் மின் நிலையம், 1,000 ஏக்கரில் தனியார்
கப்பல் கட்டும் தளம், இன்னும் பெயர் வைக்கப்படாத ஆலைகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர்
விளை நிலங்கள், நல்ல விலை தருவதாகவும், அவர்களின் சந்ததிக்கு வேலை தருவதாகவும்,
விவசாயிகளிடம் ஆசைகாட்டி பறிக்கப்பட்டுவிட்டன.
விளை நிலங்களை இழந்த, பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இந்தத்
தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு ரூ. 60 முதல் ரூ. 80 வரை ஒப்பந்தத் தொழிலாளிகளாக
கூலிவேலை பார்க்கும் அவல நிலைக்குத்தான் தள்ளப்பட்டனர். ஆனால் விவசாய நிலங்களை
பறித்து அவற்றில் தொடங்கப்பட்ட ஆலைகள், தங்கள் உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளில்
விற்று, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.
இவற்றுக்கெல்லாம் முன்னதாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் இறால்
பண்ணைகளாக மாற்றப்பட்டு, இன்று விதிகளை இறுக்கியதன் காரணமாக, பல இறால் பண்ணைகள்
மூடப்பட்டாலும், அவற்றில் மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத பரிதாப நிலைக்கு அந்த
நிலங்கள் தள்ளப்பட்டு, சுடுகாடாகக் காட்சி அளிக்கின்றன.
பறிபோனது போக மிச்சம் சொச்சம் இருக்கும் நிலங்களில் இன்றும் பனைமரங்கள்,
தென்னை மரங்கள், மணிலா, வெட்டிவேர், மலர்ச் செடிகள் பயிரிட்டு நம்பிக்கையுடன்
வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஏழை விவசாயிகள்.
தியாகவல்லி, நொச்சிக்காடு, நடுத்திட்டு, ராசாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில்,
5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வெட்டிவேர் இன்று, 150 ஏக்கராகச் சுருங்கி விட்டது.
ஓராண்டுப் பயிரான வெட்டிவேர் பயிரிடுவதில், ஏக்கருக்கு 4 டன் வெட்டிவேர் கிடைக்கும்
என்றும், ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சம் என்றும் நினைவு கூறுகிறார், தியாகவல்லி விவசாயி
சாமிக் கச்சிராயர்.
ஆயிரக்கணக்கான வெட்டிவேர் வயல்களும், சவுக்குத் தோப்புகளும், மணிலா
தோட்டங்களும், முந்திரிக் காடுகளும், காய்கறித் தோட்டங்களும் அழிக்கப்பட்டு, அவைகள்
நச்சு வாயுக்களை உமிழும் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டதுதான் உலகளாவிய புதிய
பொருளாதாரக் கொள்கையா என்று வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக