புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
79 Posts - 51%
heezulia
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
61 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
4 Posts - 3%
vista
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
1 Post - 1%
mini
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
1 Post - 1%
Anthony raj
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
436 Posts - 58%
heezulia
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
259 Posts - 34%
mohamed nizamudeen
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
23 Posts - 3%
prajai
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
vista
ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_m10ஆன்லைனில் மூவி எடிட்டிங் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் மூவி எடிட்டிங்

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 07, 2011 11:29 am

ஆன்லைனில் மூவி எடிட்டிங் Op%5Bநீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடுகிறீர்களா? ஆன்லைனில் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவுகிறது pixorial.com என்னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அடோப் போட்டோ ஷாப் அல்லது அண்மைக் காலத்திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவுகிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து டூல்களையும் தருகிறது.

நம் வீடியோ பைல்களுக்கு இந்த தளம் 10 ஜிபி இடம் தருகிறது. 800 எம்பி வரையிலான அளவில் எந்த பார்மட்டிலும் வீடீயோ பைல்களை அனுப்பி மெருகூட்டலாம். AVI, FLV, MP4, MPEG, DV, மற்றும் WMV என அனைத்து வகை பார்மட் பைல்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்கிறது.

உங்கள் வீடியோ பைலை இந்த தளத்தில் அப்லோட் செய்தவுடன், இந்த தளம் தரும் எளிய ஆன்லைன் எடிட்டரைப் பயன்படுத்தலாம். கிளிப் காட்சிகளை எப்படி இணைப்பது என்ற வரிசையைக் காட்டலாம். இதனை ஒரு ஸ்டோரிபோர்டாக அமைக்கலாம். பின்னர் ஒவ்வொன்றுக்கும் நேரம் அமைப்பது, தோன்றி மறைவது போன்ற எபக்டுகளைத் தரலாம். தலைப்புகளை அமைக்கலாம். மொத்தமாக அனைத்து முடிந்த பின்னர், மூவியினை அதிகமான அல்லது குறைந்த ரெசல்யூசனில் வடிவமைத்து டவுண்லோட் செய்திடலாம். நீங்கள் விரும்பினால் பின்னர் இதனை எந்த சோஷியல் நெட்வொர்க் தளங்களிலுல் பதியலாம். அல்லது டிவிடியில் காப்பி செய்திடலாம்.

ஆன்லைனில் மூவி எடிட்டிங் Op%5Bமுதலில் இந்த தளத்தில் நுழைந்தவுடன், உங்களுக்கென உள்ள இமெயில் அக்கவுண்ட் மற்றும் அதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து அக்கவுண்ட் ஒன்று தொடங்க வேண்டும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் ஹோம் வீடியோ பைலை அப்லோட் செய்வது, உங்களுடைய ஷாவினை நீங்களே உருவாக்குவது மற்றும் உங்கள் படைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

உங்களுக்கென இந்த தளத்தில் தரப்படும் 10 ஜிபி இடத்தில் உங்கள் வீடியோக்களைப் பதிந்து வைக்கலாம். அல்லது உங்களுக்குப் பிரியமான சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பதிந்து வைக்கலாம்.

தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

===தேன் தமிழ்===>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக