Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
+4
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
பிரகாசம்
சிவா
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
First topic message reminder :
உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று
தெரியுமா? ஏனென்றால் பிளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த
நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை
இங்கு பார்க்கலாம்.
பிளாப்பியில் மேற்கொள்வது போல பிளாஷ் ட்ரைவிலும்
தொடர்ந்து பைல்களை எழுதலாம்; அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம்.
அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படியானால்
எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து
எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு
பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம். ஆனால் நாள்
ஆக ஆக இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து பிளாஷ்
ட்ரைவிற்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்றும் முடிவெடுக்கலாம்.
ஆனால் அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது.
எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை
எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும்
உங்கள் கம்ப்யூட்டரின் சிபியு வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள்
பிளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.
கவலைப் படாதீர்கள். பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப பிளாஷ்
ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான்
அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை
நிற்கும்.
க மலர்

Guest- Guest
Re: எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
சிவா wrote:கலை wrote:என்னோட அருமையான ஃப்ளாஷ் ட்ரைவ் காணாம போயிடுச்சு
நீங்கள் பார்ப்பதைப் பார்த்தால் நான் எடுத்தேன் எனக் கூறுவீர்கள் போலிருக்கிறதே!
என்னுடையதும் காணவில்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
SK wrote:சிவா wrote:கலை wrote:என்னோட அருமையான ஃப்ளாஷ் ட்ரைவ் காணாம போயிடுச்சு
நீங்கள் பார்ப்பதைப் பார்த்தால் நான் எடுத்தேன் எனக் கூறுவீர்கள் போலிருக்கிறதே!
என்னுடையதும் காணவில்லை
ஆஹா...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
சிவா wrote:SK wrote:சிவா wrote:கலை wrote:என்னோட அருமையான ஃப்ளாஷ் ட்ரைவ் காணாம போயிடுச்சு
நீங்கள் பார்ப்பதைப் பார்த்தால் நான் எடுத்தேன் எனக் கூறுவீர்கள் போலிருக்கிறதே!
என்னுடையதும் காணவில்லை
ஆஹா...
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
உங்க சண்டையில நான் கொடுத்த பிளாஷ் ட்ரைவ்வை திருப்பி கொடுக்க மறந்துடாதிங்க.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
2000 ரூபாய்க்கு வாங்கிய ஃப்ளாஷ் ட்ரைவ் செயலிலாந்து போய்கிறது என்ன செய்வது... அதனுடய காலம் பொருதே அமாயும் போலிருக்கு..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
முரளிராஜா wrote:உங்க சண்டையில நான் கொடுத்த பிளாஷ் ட்ரைவ்வை திருப்பி கொடுக்க மறந்துடாதிங்க.
செந்திலிடம்தானே முரளி கொடுத்தீங்க!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
arun_vzp wrote:2000 ரூபாய்க்கு வாங்கிய ஃப்ளாஷ் ட்ரைவ் செயலிலாந்து போய்கிறது என்ன செய்வது... அதனுடய காலம் பொருதே அமாயும் போலிருக்கு..
உண்மைதான் அருண்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
யாருகிட்ட கொடுத்தாலும் நண்பர் சிவா அதை திருப்பி வாங்கி கொடுத்திடுவார் அப்படிங்ற நம்பிக்கையிலதான் கொடுத்தேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
முரளிராஜா wrote:யாருகிட்ட கொடுத்தாலும் நண்பர் சிவா அதை திருப்பி வாங்கி கொடுத்திடுவார் அப்படிங்ற நம்பிக்கையிலதான் கொடுத்தேன்
அதனாலென்ன, நேரில் பார்க்கும்பொழுது நிச்சயம் தந்துவிடுவேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?
அதனாலென்ன, நேரில் பார்க்கும்பொழுது நிச்சயம் தந்துவிடுவேன்!
சைட் ல பாத்தா கொடுக்க மாட்டீங்களா
Last edited by SK on Mon Feb 07, 2011 3:32 pm; edited 1 time in total (Reason for editing : மிஸ்டேக்)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இறப்பு எத்தனை பிறப்பு எத்தனை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்
» கொளுத்தும் வெயில்… எத்தனை நாளைக்கு நீடிக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்
» ஜெட்பிளாஷ் ட்ரைவ் பென் ட்ரைவ்
» மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ்
» இறப்பு எத்தனை ? பிறப்பு எத்தனை ?
» கொளுத்தும் வெயில்… எத்தனை நாளைக்கு நீடிக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்
» ஜெட்பிளாஷ் ட்ரைவ் பென் ட்ரைவ்
» மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ்
» இறப்பு எத்தனை ? பிறப்பு எத்தனை ?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|