புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_m10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10 
284 Posts - 45%
heezulia
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_m10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_m10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_m10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_m10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10 
19 Posts - 3%
prajai
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_m10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_m10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_m10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_m10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10 
7 Posts - 1%
mruthun
காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_m10காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 07, 2011 5:54 am

வெளியே போகும்போது அது உங்கள் வேலைத்தலமாக இருக்கலாம். அல்லது நண்பர் உறவினர்வீடாக இருக்கலாம். அங்குள்ள கணனியில் உங்களுக்கு விருப்பமான மென்பொருள் இல்லையா?

இதோ Portableapps.com உங்களின் விருப்பத்தை இலகுவாக்குகிறது.
இது USB flash drive பற்றி அதிக பரிச்சியம் இல்லாதவர்களும் இலகுவாக நிறுவிக்கொள்ள முடிகிறது
http://portableapps.com/download

காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Portsw

படத்தில் காட்டியபடி மூன்றுவிதமான தரவிறக்கம் உண்டு. விரும்பிய ஒன்றைத் தரவிறக்கி usb flash stick ஒன்றில் install பண்ணிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான். அத்துடன் வரும் programகளும் விரும்பின் மேலதிகமாக நீங்கா சேர்க்கும் மென்பொருட்களும் உங்களுடன் எப்போதும் கூடவரும்.
இது Portableஆக இருப்பதால் window கணினிகளில் உடனடியாகவே usb இலிருந்து program களை உபயோகபடுத்த முடியும்

இதே தளத்தில் ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கின்றன
கீழ் காணும் பிரிவுகளில்

Accessibility
Development
Education
Games
Graphics & Pictures
Internet
Music & Video
Office
Security
Utilities

நூற்றுக்கும் மேற்பட்ட இலவச மென்பொருட்கள் தரவிறக்கத்துக்கு உள்ளன.
இவற்றைவிட இணையத்தில் காணப்படும் எந்த Portabe மென்பொருளையும் இதில் சேர்த்துக்கொள்லலாம்

காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Port4

இதில் தோன்றும் ஆரம்ப menu வினூடாக இலகுவாக விரும்பிய program
உடனே தெரிவுசெய்யக்கூடியதாக உள்ளது

Open offce, Abiword, Gimp (paint) blender போன்ற பல மென்பொருட்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை இங்கே தரவிறக்கம் செய்ய உண்டு




அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Mon Feb 07, 2011 6:15 am

அப்போ இனிமேல் குச்சியில எல்லாத்தையும் போட்டுக் கொண்டு எங்கையும் போகலாம் கண்டியலே ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 07, 2011 8:10 am

மிகவும் பயனுள்ள தளத்தின் முகவரி தந்துள்ளீர்கள் அண்ணா!



காவிச்செல்ல கணினி மென்பொருள் USB portable application Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Apr 13, 2011 2:55 am

நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 13, 2011 8:19 am

பயனுள்ள மென்பொருள்
பகிர்ந்தமைக்கு நன்றி சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 13, 2011 11:17 am

அனைவருக்கும் இது கண்டிப்பாக தேவைப்படும் நல்ல மென்பொருள் நன்றி அண்ணா! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக