ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை நண்பர்களே...

+2
realvampire
ANTHAPPAARVAI
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி தேவை நண்பர்களே... Empty உதவி தேவை நண்பர்களே...

Post by ANTHAPPAARVAI Mon Feb 07, 2011 12:57 am

எனது USB HARD DISK வேலை செய்யவில்லை. open செய்தால் "the disk in drive is not formatted " என்று வருகிறது.
நேற்று வரை நன்றாகத்தான் இருந்தது. முக்கியமான files நிறைய உள்ளது. இதை எப்படி சரி செய்வது? format செய்தால் எல்லாம் அழிந்து விடுமே...
தெரிந்தவர்கள் உதவுங்கள்..... data Recovery software இருந்தால் சொல்லவும்.


உதவி தேவை நண்பர்களே... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே... Empty Re: உதவி தேவை நண்பர்களே...

Post by realvampire Mon Feb 07, 2011 2:10 am

இதை முயற்சி செய்யுங்கள் நண்பரே
Data Doctor Recovery FAT and NTFS v3.0.1.5
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே... Empty Re: உதவி தேவை நண்பர்களே...

Post by ANTHAPPAARVAI Mon Feb 07, 2011 4:11 am

realvampire wrote:இதை முயற்சி செய்யுங்கள் நண்பரே
Data Doctor Recovery FAT and NTFS v3.0.1.5

SOFTWARE கிடைத்து விட்டது நண்பரே. இதோ முயற்சி செய்கிறேன்....
நன்றி.


உதவி தேவை நண்பர்களே... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே... Empty Re: உதவி தேவை நண்பர்களே...

Post by kirikasan Mon Feb 07, 2011 4:32 am

இஅதை முயற்சித்துப்பாருங்கள். இவை இண்டெர்நெட்டில் கண்ட தீர்வுகள்!

1.வேறு system உள்ள கணினிகளுடன் இணைத்துப்பாருங்கள். (vista , xp போன்றன) வேலை செய்கிறதா என்று

2.
இந்தமுறையில் பலர் தங்கள் data வை காப்பாற்றியுள்ளனர்
testdisk_win.exe
இது இலவச மென்பொருள் தரவிறக்கி கவனமாக வாசித்து செய்யவும் இதன் மூலம் சரிவரும் (90%)
http://www.prevx.com/filenames/1880973581319877366-X1/TESTDISK_WIN.EXE.html

இணைய ஆதாரங்கள்
thangdut Offline
Registered User Join Date: Dec 2010
Posts: 1

thanks, starwars phan.
i followed your link, downloaded and ran testdisk_win. Now i've got all my files back.

03-05-2007, 09:37 PM
VERY'VERY,VERY GOOD NEWS

if you have the message

'The disk in drive F is not formatted. Do you want to format it now? … '

you already have a solution

1- DON'T format the drive ...

2- WATCHES this Web (www.cgsecurity.org)

...and download “testdisk” for your operating system of “main page”..read everything very well before using it…

I had that same problem and this free software solves it in minutes …

HAVE LUCK AND SHARES THE INFORMATION

greetings dino.:haha:

--------------------------------------------------------------------------------

hugmenot02-17-2008, 04:23 PM
Thanks, dinoyiyoeltopo.

I read this thread, downloaded "testdisk", and followed the step-by-step instructions on the cgsecurity wiki. It took me about 10 minutes, no sweat, and now I've got all of my dear photos and videos back. Yey!


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே... Empty Re: உதவி தேவை நண்பர்களே...

Post by சிவா Mon Feb 07, 2011 8:14 am

என்னுடைய 80ஜி‌பி external hard disk இவ்வாறுதான் பழுதாகி இன்றுவரை சரி செய்ய இயலாமல் போய்விட்டது! உதவி தேவை நண்பர்களே... 67637


உதவி தேவை நண்பர்களே... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே... Empty Re: உதவி தேவை நண்பர்களே...

Post by Tamilzhan Mon Feb 07, 2011 11:00 am

சிவா wrote:என்னுடைய 80ஜி‌பி external hard disk இவ்வாறுதான் பழுதாகி இன்றுவரை சரி செய்ய இயலாமல் போய்விட்டது! உதவி தேவை நண்பர்களே... 67637
கவலை வேண்டாம் இப்போ 1டி‌பி வரை மலிவாக மார்கெடில் கிடைக்கிறது வாங்கிக் கொள்ளவும்..! உதவி தேவை நண்பர்களே... 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே... Empty Re: உதவி தேவை நண்பர்களே...

Post by Guest Mon Feb 07, 2011 11:04 am

Tamilzhan wrote:
சிவா wrote:என்னுடைய 80ஜி‌பி external hard disk இவ்வாறுதான் பழுதாகி இன்றுவரை சரி செய்ய இயலாமல் போய்விட்டது! உதவி தேவை நண்பர்களே... 67637
கவலை வேண்டாம் இப்போ 1டி‌பி வரை மலிவாக மார்கெடில் கிடைக்கிறது வாங்கிக் கொள்ளவும்..! உதவி தேவை நண்பர்களே... 838572

உதவி தேவை நண்பர்களே... 755837 ஓகே!!!!
avatar
Guest
Guest


Back to top Go down

உதவி தேவை நண்பர்களே... Empty Re: உதவி தேவை நண்பர்களே...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 07, 2011 12:57 pm

ஒரு புகைப்படத்தின் உள்ளுக்குள் தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில்...எழுதுவது எப்படி..? அந்த எழுத்தை வளைத்து
எழுதமுடியுமா...? அதற்கு ஏதேனும் SOFTWARE உண்டா?
(போட்டோ ஷாப் தவிர..)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உதவி தேவை நண்பர்களே... Friendshipcomment54உதவி தேவை நண்பர்களே... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே... Empty Re: உதவி தேவை நண்பர்களே...

Post by ANTHAPPAARVAI Mon Feb 07, 2011 3:47 pm

சிவா wrote:என்னுடைய 80ஜி‌பி external hard disk இவ்வாறுதான் பழுதாகி இன்றுவரை சரி செய்ய இயலாமல் போய்விட்டது! உதவி தேவை நண்பர்களே... 67637

கவலை வேண்டாம் தலைவா,
நண்பர், realvampire கொடுத்த தகவல் படி
Data Doctor Recovery FAT and NTFS v3.0.1.5 என்ற மென்பொருள் மிக அருமையாக இருக்கிறது.
(ARAX Disk Doctor-Data Recovery 3.1.036 ) HARD DISK ஐ Format செய்யாமல் இந்த மென்பொருள் மூலம் Search செய்தால்
அனைத்து File-களும் கிடைத்து விடுகிறது. முயற்சி செய்து பாருங்கள்.
எனது 320GB Compact USB Disk-ல் இருந்த அனைத்து File களும் கிடைத்து விட்டது.
நண்பர் realvampire அவர்களுக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும்.

மேலும் நண்பர் Kirikasan அவர்கள் சொன்ன தகவலுக்கும் நன்றி.

யாருக்காவது இதுபோல் பிரச்சினை வந்தால் ARAX Disk Doctor-Data Recovery 3.1.036 என்ற மென்பொருளைப் பயன் படுத்துங்கள்.
நிச்சயம் பலன் கிடைக்கும். மேலும் மிகவும் எளிதாக இருக்கிறது.

ஈகரைக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்.


உதவி தேவை நண்பர்களே... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே... Empty Re: உதவி தேவை நண்பர்களே...

Post by சிவா Mon Feb 07, 2011 3:52 pm

எங்கிருந்து தரவிறக்கம் செய்தீர்கள்? முகவரியை தனிமடலில் எனக்கு அனுப்பிவைக்கவும். நானும் முயற்சி செய்கிறேன்!


உதவி தேவை நண்பர்களே... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே... Empty Re: உதவி தேவை நண்பர்களே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum