ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய தகவல் துளிகள்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 அதிசய தகவல் துளிகள் - Page 2 Empty அதிசய தகவல் துளிகள்

Post by மோகன் Sun Feb 06, 2011 9:33 pm

First topic message reminder :

அதிசய தகவல் துளிகள்

குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய் விட்டுச் சிரிக்கின்றனர். ஆனால்
பெரியவர்கள் 15 முறை மட்டுமே சிரிக்கின்றதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சராசரியாக ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அடிகளை ஒரு மனிதன் எடுத்து வைக்கிறான்.

பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 40% அதிகமாக வியர்க்கும்.

மேற்கு சீனாவில் வசிக்கும் மக்கள், தேனீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பைக் கலந்து குடிக்கின்றனர்.

பெண்களை விட ஆண்கள் அதிகமாக சத்தம் போட்டு சிரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அமெரிக்கர்களில் 40% பேர் பல் மருத்துவர்களிடம் சென்றதே இல்லை. இதனால்
55 வயதை நெருங்கும் போது, ஏறக்குறைய 50% பேர் அதிகளவில் பற்கள் விழுந்து
'பொக்கை' வாயர்களாக மாறுகின்றனர்.

அதன் பிறகே மருத்துவர்களிடம் ஓடிச்சென்று
சிகிச்சை பெறுகின்றனர்.


 அதிசய தகவல் துளிகள் - Page 2 M அதிசய தகவல் துளிகள் - Page 2 O அதிசய தகவல் துளிகள் - Page 2 H அதிசய தகவல் துளிகள் - Page 2 A அதிசய தகவல் துளிகள் - Page 2 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down


 அதிசய தகவல் துளிகள் - Page 2 Empty Re: அதிசய தகவல் துளிகள்

Post by பிரகாசம் Mon Feb 07, 2011 10:21 am

சித்தப்பா, அப்படி எல்லாம் பேச பிடாது .  அதிசய தகவல் துளிகள் - Page 2 440806  அதிசய தகவல் துளிகள் - Page 2 440806 அக்கா மகளுக்குகா உயிர கொடுதவைக இருக்காக.


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 அதிசய தகவல் துளிகள் - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

 அதிசய தகவல் துளிகள் - Page 2 Empty Re: அதிசய தகவல் துளிகள்

Post by சிவா Mon Feb 07, 2011 10:24 am

prakash.lux wrote:சித்தப்பா, அப்படி எல்லாம் பேச பிடாது .  அதிசய தகவல் துளிகள் - Page 2 440806  அதிசய தகவல் துளிகள் - Page 2 440806 அக்கா மகளுக்குகா உயிர கொடுதவைக இருக்காக.

காதலிக்கும்பொழுது உயிரைக் கொடுப்பீர்கள், திருமணத்திற்குப் பிறகு உயிரை எடுப்பீர்கள்!


 அதிசய தகவல் துளிகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 அதிசய தகவல் துளிகள் - Page 2 Empty Re: அதிசய தகவல் துளிகள்

Post by பிரகாசம் Mon Feb 07, 2011 10:34 am

சிவா wrote:
prakash.lux wrote:சித்தப்பா, அப்படி எல்லாம் பேச பிடாது .  அதிசய தகவல் துளிகள் - Page 2 440806  அதிசய தகவல் துளிகள் - Page 2 440806 அக்கா மகளுக்குகா உயிர கொடுதவைக இருக்காக.

காதலிக்கும்பொழுது உயிரைக் கொடுப்பீர்கள், திருமணத்திற்குப் பிறகு உயிரை எடுப்பீர்கள்!

===================================================================================
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை "திருமணத்திற்குப் பிறகு உயிரை எடுப்பீர்கள்".... நாம வாரிச தானா சொல்றைக.. இது ஒவ்வறு ஆண் மகன் கடமை தான?  அதிசய தகவல் துளிகள் - Page 2 838572


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 அதிசய தகவல் துளிகள் - Page 2 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

 அதிசய தகவல் துளிகள் - Page 2 Empty Re: அதிசய தகவல் துளிகள்

Post by மோகன் Sun Feb 27, 2011 3:04 pm

சர்க்கரை சேர்க்கப்பட்ட தண்ணீரில் முட்டையைப் போட்டால், அது மிதக்கும்.
இதே போல, முழுமையாக வேக வைத்த முட்டையை கீழே போட்டால் உடையாமல் சுழலும்.

ஒரு மனிதனை மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றும் இயற்கையான ரசாயனம், வாழைப்பழத்தில் உள்ளது.

ஆப்பிள்கள் ரோஜாப் பூ குடும்பத்தைச் சேர்ந்த பழம் என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை.

பல் சொத்தை, பருக்கள், காசநோய் மற்றும் தொழுநோயைத்
தடுக்கும்/குணப்படுத்தும் ஆற்றல், முந்திரிக்கு உண்டு. முந்திரியின்
மேலுள்ள ஓட்டில் இருக்கும் எண்ணெய், மனிதர்களின் தோலுக்கு தீங்கை
விளைவிக்கும்.

தைவானிலுள்ள ஒரு நிறுவனத்தில், கோதுமையினால் ஆன சாப்பாட்டுத்
தட்டுக்கள், கிண்ணங்க்கள் செய்யப்படுகின்றன. இதனால் உணவுடன் சேர்த்து
இந்தத் தட்டுக்களையும் சாப்பிடலாம்.

திருமண வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு
அல்லது பீடா தருவார்கள். ஏன் தெரியுமா? எவ்வளவு கடினமான உணவாக இருந்தாலும்,அவற்றை எளிதில் ஜீரணமாக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு உண்டு. எனவே அடுத்த முறை வயிறு முட்ட சாப்பிட்ட பின் வெற்றிலை கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.


 அதிசய தகவல் துளிகள் - Page 2 M அதிசய தகவல் துளிகள் - Page 2 O அதிசய தகவல் துளிகள் - Page 2 H அதிசய தகவல் துளிகள் - Page 2 A அதிசய தகவல் துளிகள் - Page 2 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

 அதிசய தகவல் துளிகள் - Page 2 Empty Re: அதிசய தகவல் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum