ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

+3
SK
கலைவேந்தன்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by சிவா Sun Feb 06, 2011 6:22 pm

மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பயங்கரவாதி அஜ்மல் கசாப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது நாளை மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில், பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் உயிரோடு பிடிபட்டவன் அஜ்மல் கசாப் மட்டுமே. லஷ்கர் -இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த கசாப்புக்கு வரும் 12ம் தேதி தூக்கு தண்டனை அளிக்க, மும்பை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. "தன்னுடைய சார்பில் வாதாட வக்கீல்கள் யாரையும் நியமிக்காததால், இது ஒரு தலைபட்சமான தீர்ப்பு' என, கசாப் கூறியிருந்தான்.


இதையடுத்து கசாப் சார்பில் தூக்கு தண்டனையை எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பின் போது வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் மகாராஷ்டிர அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை குறித்த தகவல்களையும் மும்பை ஐகோர்ட் தெரிவிக்க உள்ளது. தீர்ப்பு வழங்கும் போது நடைபெறும் கோர்ட் நடவடிக்கைகளை சிறையில் இருந்து கசாப் பார்ப்பதற்கு வீடியோ கான்பிரன்சிங் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி கசாப்பை தூக்கில் போட வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதற்கேற்றார் போலவே தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் கசாப்பிற்கு மேல்முறையீடு செய்ய அவகாசமும் வழங்கப்பட்டது. இதையடுத்து பயங்கவாதி கசாப் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு செய்தான். நாளை வழங்கப்படும் தீர்ப்பு கசாப்பிற்கு சாதகமாக இருக்குமா அல்லது கசாப்பிற்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுமா என்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

தினமலர்


மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty Re: மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by கலைவேந்தன் Sun Feb 06, 2011 9:16 pm

சாகும் வரை கசையடின்னு தண்டனையை மாற்ற இயலாதா..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty Re: மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by Guest Mon Feb 07, 2011 11:08 am

இன்னுமா மக்கள் இத நம்புறாங்க ... அட போங்கப்பா மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 440806
avatar
Guest
Guest


Back to top Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty Re: மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by SK Mon Feb 07, 2011 1:13 pm

தலைகீலாக தொங்க விடவேண்டும் தொங்கவிட்டு மூக்கி தண்ணீர் ஊற்றி சாகடிக்கவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty Re: மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by பிளேடு பக்கிரி Mon Feb 07, 2011 1:24 pm

இன்னும் வேற எவனாவது மேல் முறையீடு பண்ணுனாலும் பண்ணுவான்... அவனுக்கு தினமும் லட்சங்களை செலவு பண்ணுறாங்க ... அவன விட்டுருந்தா கூட செலவாவது மிச்சம் ஆகிருக்கும்.. மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 56667



மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty Re: மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by அன்பு தளபதி Mon Feb 07, 2011 1:29 pm

பிளேடு பக்கிரி wrote:இன்னும் வேற எவனாவது மேல் முறையீடு பண்ணுனாலும் பண்ணுவான்... அவனுக்கு தினமும் லட்சங்களை செலவு பண்ணுறாங்க ... அவன விட்டுருந்தா கூட செலவாவது மிச்சம் ஆகிருக்கும்.. மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 56667
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty Re: மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by சிவா Mon Feb 07, 2011 1:36 pm

பிடித்த இடத்திலேயே இரு கைகளையும் வெட்டி எடுத்திருக்க வேண்டும். மீண்டும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தில் கொன்றிருக்க வேண்டும்! இந்தியா இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவர்களின் சதியைத் தாங்கிக் கொள்ளப் போகிறதென்று தெரியவில்லை!


மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty Re: மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by பிளேடு பக்கிரி Mon Feb 07, 2011 1:39 pm

சிவா wrote:பிடித்த இடத்திலேயே இரு கைகளையும் வெட்டி எடுத்திருக்க வேண்டும். மீண்டும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தில் கொன்றிருக்க வேண்டும்! இந்தியா இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவர்களின் சதியைத் தாங்கிக் கொள்ளப் போகிறதென்று தெரியவில்லை!

அதனால தானே இவங்களை ரொம்ம்..ம்ம்ம்ம்......ப நல்லவங்கன்னு சொல்றாங்க மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 56667



மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty Re: மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by ரஞ்சித்குமார் Mon Feb 07, 2011 1:43 pm

நம்ம நாடு சனநாயக நாடு ....
நம்மள யாராவது அடிச்சாகூட ,அவரு மேல விசாரணை கமிசன் வைக்கணும்,அப்பறம் அது இருவர் குழு விசாரனைக்கு வரும்,பின்னர் அது ஒரு நபர குழு மூலம் விசாரிக்கப்படும்...
இப்படி பல விஷயங்கள் இருக்கு...
எனவே கடைசி வரைக்கும், கசாப் தூக்கில் தொங்கமட்டார் என்று நம்புவோமாக ....

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty Re: மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by அருண் Mon Feb 07, 2011 1:51 pm

கசாப் கிடைக்கிற சப்போர்ட் கூட நம்ம தமிழ் நாட்டு மீனவர்களுக்கு கிடைக்க மாட்டேங்குது என்ன கொடுமை ஸார் இது...இனி பத்து வருடம் கழித்து பார்த்தாலும் வந்து கொண்டே இருக்கும்...தூக்குள போட வீட்டிடுவோமா நாங்க.. மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 755837
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Empty Re: மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நாளை தீர்ப்பு வெளியாகும் 2ஜி வழக்கு: கடந்து வந்த பாதை
» தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு
» அமெரிக்கன் சென்டர் தாக்குதல்-அன்சாரியின் தூக்கு தண்டனை நிறுத்தம்
» 4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum