புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
60 Posts - 74%
heezulia
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
225 Posts - 76%
heezulia
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
2 Posts - 1%
nahoor
காரணங்கள் Poll_c10காரணங்கள் Poll_m10காரணங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரணங்கள்


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Mon Aug 24, 2009 5:40 pm

ஒரு சமயம் செம்மறி ஆட்டுக் குட்டியானது மலையில் இருந்த நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது. அதே சமயத்தில் நீரோடையின் கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு புலியானது தண்ணீர் பருக வந்தது, செம்மறி ஆட்டுக் குட்டியினைப் பார்த்தது. ஆட்டிடம் "ஏன் நீ என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்குகிறாய்?" என்றுக் கேட்டது.

ஆடு "நான் எப்படி உன்னுடைய தண்ணீரினைக் கலக்கி இருக்க முடியும்?, நான் பல்லமான பகுதியில் இருக்கிறேன், நீ மேடான பகுதியில் இருக்கிறாய்" என்று பதில் கூறியது.

"நீ நேற்றே கலக்கி சேராக்கி இருக்கிறாய்."

"நான் நேற்று இந்த பக்கம் கூட வரவில்லை"

"அப்படியானல் அது உன்னுடைய அம்மாவாக இருந்திருக்கக் கூடும்"

"அவர்கள் என்னுடைய அம்மாவை பிடித்துக் கொண்டு போனார்கள். என்னுடைய அம்மா இறந்து கொஞ்ச நாட்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்"

"அப்படியானல் உன்னுடைய அப்பாவாக இருந்திருக்கக் கூடும்"

"என்னுடைய அப்பாவா? எனக்கு அது யார் என்று கூடத் தெரியாது"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. அது உன்னுடைய தாத்தாவாகவோ அல்லது முப்பாட்டனாகவோ இருந்திருக்கக் கூடும். கொஞ்ச நாட்களாகவே என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நான் உன்னை சாப்பிடப் போகிறேன்!" என்ற புலி பயங்கரமாக உறுமியது. உறுமிய வேகத்தில் ஆட்டின் மீது பாயந்தது, ஆட்டுக் குட்டியானது அன்றைய மதிய உணவானது.

நீதி கருத்து:

"ஆடு நனைகிறது என்று ஓனாய் அழுகிறதாம்" என்று ஒரு பழமொழியினைச் சொல்லுவார்கள். இந்த ஸென் கதையையும் அதனையே நினைவு படுத்துகிறது. "ஆகாதவன் கைப்பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்" என்று மற்றும் ஒரு முதுமொழி உண்டு. இந்தக் கதையில் வரும் ஆட்டினை எப்படியும் சாப்பிட்டு விடுவது என புலி முடிவெடுத்து விட்டது. அதற்கு ஏதேனும் உப்பு சப்பில்லாத காரணம் கூறி கடைசியில் அதனைத் தின்றே விடுகிறது. இன்றைய காலக் கட்டத்தில் உன்னுடைய அலுவலக உயர் அதிகாரிக்கு உன்னைப் பிடிக்க வில்லை என்றால், என்னதான் திறமை இருந்தாலும் பதவி உயர்வோ அல்லது
ஊதிய உயர்வோ இல்லாமல் இருக்க நேரிடும். மேலும் ஏதேனும் நொச்சை நொடிச்சல் காரணம் கூறி உன்னை பணியில் இருந்து துரத்தி விடவும் பார்ப்பார்கள், இது போன்ற ஆட்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தக் கதையானது நேர் மறையாக கூறுகிறது. அன்பு மலர்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Aug 24, 2009 5:44 pm

மகிழ்ச்சி



avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Mon Aug 24, 2009 6:08 pm

நன்றி

vkjvinoth
vkjvinoth
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009

Postvkjvinoth Sun Aug 30, 2009 2:30 pm

அருமையான கருத்து!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக