ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

+3
பிரகாசம்
SK
செய்தாலி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by செய்தாலி Sat Feb 05, 2011 5:06 pm

First topic message reminder :

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Kid-and-stress

தோல்வி ,வலி ,அவமானம்

மூன்று அத்தியாயம் கொண்ட இக் கிறுக்கலை தொடர்ந்து படியுங்கள் (இது கற்பனை கதையல்ல)

இன்று தேர்ச்சி அறிவிப்பு
பள்ளி முற்றத்தில் ஆவலாக
கூடி இருந்தார்கள் மாணர்வர்கள்

பள்ளி அறிவுப்பு பலகையின்
தேர்ச்சிப் பட்டியலில்
என்பெயரை காணவில்லை

இந்தவருஷம் தோத்திட்டியா
மறுபடியும் அதே வகுப்புதானா
கேலிசெய்தனர் சகமாணவர்கள்

அப்பா அம்மாவிடம்
எப்படிச் சொல்வேன்
தேர்வில் தோற்றதை

அடிவயிற்றில் புளியயை
கரைக்குது என்பார்கள்
அதே நிலையில் நான்

தேறிய சகமாணவர்கள்
இனிப்புக்கள் உபசரித்து
ஆனந்த கொண்டாட்டங்களில்

சுடுநீரில் தவறிவிழுந்த
பூனையைப் போல்
கூனிக்குறுகி நிற்கிறேன் நான்

மாலைகழிந்து இரவுவந்தும்
வீட்டுக்கு பயணிக்க
மறுத்தது என் கால்கள்

நான் வீடுபோகும்முன்
அம்மாவின் காதுகளில் எட்டியது
என்னைப்பற்றிய செய்தி

நெஞ்சுமுழுக்க பயமும்
நடுங்கிய உடலுமாய்
வீட்டு முற்றத்தில் நான்

எங்கடா போனா அக்கா
ஏன் இவ்வளவுநேரம் அண்ணன்
எந்த கேள்வியுமின்றி விழுந்தது
அம்மாவின் முதல் அடி

கைவலிக்கும் வரை அடித்தும்
அடியின் வலி தெரியவில்லை
ஏற்கனவே மறத்துபோயிருந்தது உடம்பு

தெருவே கூடி நின்று
அடியை ரசித்து நிற்கையில்
உள்ளுக்குள் ரணமாக வலித்தது

ஒஅப்பனுக்கு என்னபதில் சொல்லுவேன்
இப்படி தோத்திட்டு வந்துநிக்கிறானே
புலம்பியபடி அம்மாவின் அழுகை

இரவில் உணவு சமைத்திருந்தும்
உண்ணக் கசந்து உண்ணாவிரதம்
கிடந்தது ரத்த உறவுகள்

வந்த உறவுக்காரங்களோ
ஆறுதல்கள் சொல்லி
திரும்பிச் சென்றார்கள்

வலிகளை சுமந்துகொண்டு
எப்படி உறங்கின்னேன் தெரியவில்ல
வழக்கம் போல விடிந்தத
மறுநாள் காலை

இரண்டு நாளாகியும்
பேசாத அம்மாவின் முகம்
தனிமையில் உள்ளுக்குள் அழுதேன்

வகுப்பறைகளை முடுகிட்டும்
படிப்பை கவனிக்காலமும்
ஊரைச் சுற்றியதன் பலன்

நித்தமும் காலை மலைகளில்
புத்தகங்கள் சுமக்கும்
கழுதையாக இருந்திருக்கிறேன்

இன்னும் சில தினங்களில்
திறக்கும் பள்ளிக்கூடம்
அதேவகுப்பு புதிய சகாக்கள்

ஆசிரியரும் சகாக்களும்
என்னோக்கி நகைக்கும் காட்சி
சிந்தனைகளில் வந்துபோனது

ஏச்சுக்கும் பேச்சுக்கும் முற்றுப்புள்ளியிட
பள்ளி உறவை முறிப்பதென்று
சுயமுடிவு எடுத்தேன்

அவமானங்களை மறக்க
ஊரையும் வீட்டையும் துறக்க
முடிவு கொண்டேன்

தொடரும். . . . .

Last edited by syedali on Sun Feb 06, 2011 3:46 pm; edited 3 times in total

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty Re: அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by செய்தாலி Sun Feb 06, 2011 3:15 pm

முரளிராஜா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty Re: அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 06, 2011 3:38 pm

எல்லாருக்குமே எல்லா திறமைகளும் இருக்கும்னு சொல்லமுடியாது... படிப்பில் கொஞ்சம் சோம்பி இருக்கும் பிள்ளைகள் தோற்றுவிட்டார்கள் என்று பெற்றோரும் உற்றோருமே அடித்தால் ஏற்கனவே மனம் துவண்டிருக்கும் பிள்ளை தற்கொலை செய்வோமான்னு கூட யோசிக்குமே சோகம்
படிக்கலைன்னு அடிப்பதை விட படிக்கவைக்க எல்லா முயற்சிகளும் செய்திருக்கணும் பெற்றோர்கள்... இதில் கூட படிக்கும் மாணவர்கள் கிண்டலும் கேலியும் செய்வதேனோ சோகம் வெற்றிப்பெற்றால் மகிழட்டும் ஆனால் தோற்றவர்களை பார்த்து இகழாமல் கவலைப்படாதே இனி நல்லா படிச்சு முன்னேறுன்னு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாம்... படிப்பில் வீக்கான பிள்ளைகள் விளையாட்டில் மற்றவைகளில் கூட தேர்ச்சி பெற்றிருக்கும்... அதனால் பிள்ளைகளை நல்ல புத்திமதி சொல்லி எதனால் தேர்வு பெறலைன்னு பார்த்து அதன்படி திருத்தி பிள்ளைகளை வெற்றிப்பெற செய்திருந்தால் பிள்ளை இப்படி சோகமாவா கவிதை வரிகள் எழுதி இருக்கும்? போற்றி போற்றி தன் வெற்றிக்கு காரணமான அத்தனைப்பேருக்கு கவிதையிலேயே நன்றி சொல்லி இருக்குமே....

அனுபவங்கள் சொல்லி செல்கின்றது அருமையாக செய்யது அலி... கொஞ்சம் பிழை திருத்தம் சரி பண்ணிக்கோங்க அப்பப்ப... என் அன்பு வாழ்த்துக்கள்பா..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty Re: அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by செய்தாலி Sun Feb 06, 2011 5:10 pm

மஞ்சுபாஷிணி wrote:எல்லாருக்குமே எல்லா திறமைகளும் இருக்கும்னு சொல்லமுடியாது... படிப்பில் கொஞ்சம் சோம்பி இருக்கும் பிள்ளைகள் தோற்றுவிட்டார்கள் என்று பெற்றோரும் உற்றோருமே அடித்தால் ஏற்கனவே மனம் துவண்டிருக்கும் பிள்ளை தற்கொலை செய்வோமான்னு கூட யோசிக்குமே சோகம்
படிக்கலைன்னு அடிப்பதை விட படிக்கவைக்க எல்லா முயற்சிகளும் செய்திருக்கணும் பெற்றோர்கள்... இதில் கூட படிக்கும் மாணவர்கள் கிண்டலும் கேலியும் செய்வதேனோ சோகம் வெற்றிப்பெற்றால் மகிழட்டும் ஆனால் தோற்றவர்களை பார்த்து இகழாமல் கவலைப்படாதே இனி நல்லா படிச்சு முன்னேறுன்னு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாம்... படிப்பில் வீக்கான பிள்ளைகள் விளையாட்டில் மற்றவைகளில் கூட தேர்ச்சி பெற்றிருக்கும்... அதனால் பிள்ளைகளை நல்ல புத்திமதி சொல்லி எதனால் தேர்வு பெறலைன்னு பார்த்து அதன்படி திருத்தி பிள்ளைகளை வெற்றிப்பெற செய்திருந்தால் பிள்ளை இப்படி சோகமாவா கவிதை வரிகள் எழுதி இருக்கும்? போற்றி போற்றி தன் வெற்றிக்கு காரணமான அத்தனைப்பேருக்கு கவிதையிலேயே நன்றி சொல்லி இருக்குமே....

அனுபவங்கள் சொல்லி செல்கின்றது அருமையாக செய்யது அலி... கொஞ்சம் பிழை திருத்தம் சரி பண்ணிக்கோங்க அப்பப்ப... என் அன்பு வாழ்த்துக்கள்பா..

உங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்
எழுத்துப் பிழைகளில் இனி கவனம் எடுத்துகொள்கிறேன்
என் கிறுக்கலின் அத்தியாயத் தொகுப்பை தொடந்து படித்தமைக்கு
மீண்டும் நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty Re: அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by கலைவேந்தன் Sun Feb 06, 2011 8:26 pm

மனம் குழம்பிய மைந்தன் மயக்கம் தெளிந்த கதை.. வாழ்க்கையில் அனைவருக்குமே இது போன்ற திருப்பங்கள் ஒரு நிலையில் வந்தே தீரும்.. அதை எளிமையாக எடுத்துரைத்த செய்தலிக்கு பாராட்டுக்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty Re: அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by செய்தாலி Mon Feb 07, 2011 10:15 am

கலை wrote:மனம் குழம்பிய மைந்தன் மயக்கம் தெளிந்த கதை.. வாழ்க்கையில் அனைவருக்குமே இது போன்ற திருப்பங்கள் ஒரு நிலையில் வந்தே தீரும்.. அதை எளிமையாக எடுத்துரைத்த செய்தலிக்கு பாராட்டுக்கள்..!

என் வேண்டுகோளை ஏற்று என் கிறுக்கலை ஒரே திரியில் அமைத்த கலை அண்ணனுக்கு முதல் நன்றி
கருத்துக்கும் பாராட்டிற்கும் மீண்டும் நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty Re: அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Feb 07, 2011 10:25 am

அருமை கடந்த கால நினைவுக் கொண்டு சென்ற கவிதை .....

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty Re: அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by SK Mon Feb 07, 2011 10:47 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty Re: அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by செய்தாலி Mon Feb 07, 2011 12:07 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை கடந்த கால நினைவுக் கொண்டு சென்ற கவிதை .....

நன்றி நண்பா

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty Re: அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by செய்தாலி Mon Feb 07, 2011 12:11 pm

SK wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...! - Page 2 Empty Re: அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum