ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம்

2 posters

Go down

சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம் Empty சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம்

Post by பிரகாசம் Sun Feb 06, 2011 10:18 am

தமிழகத்தில் கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பதால், எந்தக் கட்சி, எந்த
அணியில் இடம் பெறப் போகிறது என்ற, "சஸ்பென்ஸ்' தொடர்ந்து நீடித்து
வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைப்பதில் தாமதம் ஏற்படுவதால்,
தி.மு.க.,வும் அடுத்த கட்டப் பணிகளை தொடர முடியாமல் தவித்து வருகிறது.
முதல்வர் கருணாநிதியின் சமீபத்திய டில்லி பயணம் வரை, தி.மு.க.,
அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற உள்ளன என்பதில் தெளிவான நிலை இருந்தது.
ஆனால், அவர் டில்லியில் பா.ம.க., அங்கம் வகிப்பது குறித்து கருத்து
தெரிவித்து, அதை ராமதாஸ் மறுத்ததாலும், டில்லியில் முதல்வரிடம் காங்கிரஸ்
மேலிடம் காட்டிய அணுகுமுறையாலும், தமிழகத்தில் அரசியல் அணிகளிடையே பெரும்
மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. கடந்த 3ம் தேதி நடந்த பொதுக்குழுவில்,
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக தீர்மானத்தில்
சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. தி.மு.க., சார்பில் தொகுதிப் பங்கீடு
குறித்து பேசுவதற்கு ஸ்டாலின் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு
அமைக்கப்பட்டு விட்டது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இன்னும் குழு
அமைக்கப்படவில்லை. காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் வாசன்,
சிதம்பரம், வன்னியர் ஒருவர், ஆதிதிராவிடர் ஒருவர் குழுவில் இடம் பெறலாம்
என, அக்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், கூட்டணி குறித்தும், தொகுதிப்
பங்கீடு குறித்தும் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து இன்னும் தெளிவான
அறிவிப்புகள் வெளிவராததால், தி.மு.க., அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல்
தவித்து வருகிறது. பா.ம.க., தரப்பு, எந்தப் பக்கம் சீட் எண்ணிக்கை
இருக்கிறதோ, அந்தப் பக்கம் சாயலாம் என்ற நிலையை எடுத்து, ஊசலாடிக்
கொண்டிருப்பதால், அந்தக் கட்சி எந்த அணியில் இடம் பெறப் போகிறது என்று
தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வுடன் அணி சேர்ந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட
தே.மு.தி.க.,வும், இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அ.தி.மு.க.,
தரப்பில் இருந்து பல தூதுவர்கள் பேசிய பின்னரும், அந்தக் கட்சி கூட்டணி
குறித்து உறுதி அளிக்கவில்லை. தே.மு.தி.க., கூட்டணி சேரப் போகிறதா அல்லது
கடந்த தேர்தல்களைப் போல் தனித்துப் போட்டியிட்டு, திராவிட கட்சிகளின்
வெற்றிக்கு வேட்டு வைக்கப் போகிறதா என்ற, "சஸ்பென்ஸ்' தொடர்ந்து
நீடிக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமையப் போகிறதா என்ற
கேள்விக்கும் இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. இந்த முடிவில்,
தே.மு.தி.க.,வுக்கும் தொடர்பு இருப்பதால், தமிழக அரசியலில், "சஸ்பென்ஸ்'
நீடித்து வருகிறது.

-தினமலர்


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம் Empty Re: சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம்

Post by முரளிராஜா Sun Feb 06, 2011 11:04 am

யார் யாரோட கூட்டணி வச்சாலும், யார் வெற்றி பெற்றாலும் நமக்கு ஒன்னும் நல்லது செய்ய போறது இல்ல.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம் Empty Re: சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம்

Post by பிரகாசம் Sun Feb 06, 2011 11:11 am

தே.மு.தி.க கு ஒரு சான்ஸே கொடுகலாம்னு அடியேன் கருத்து


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம் Empty Re: சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பு: தே.மு.தி.க., - பா.ம.க., கட்சிகள் பிடிவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க தேர்தல் - நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதில் இழுபறி நீடிப்பு
»  மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் இழுபறி: ஆட்சி அமைக்க இரு கட்சிகள் தீவிரம்
» சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது அ.தி.மு.க.,
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது
» எகிப்தில் கலவரம் நீடிப்பு சாவு 300 ஆக உயர்வு; தேர்தலுக்கு பின் பதவி விலக அதிபர் சம்மதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum