புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பயங்கரவாதி அஜ்மல் கசாப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது நாளை மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில், பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் உயிரோடு பிடிபட்டவன் அஜ்மல் கசாப் மட்டுமே. லஷ்கர் -இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த கசாப்புக்கு வரும் 12ம் தேதி தூக்கு தண்டனை அளிக்க, மும்பை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. "தன்னுடைய சார்பில் வாதாட வக்கீல்கள் யாரையும் நியமிக்காததால், இது ஒரு தலைபட்சமான தீர்ப்பு' என, கசாப் கூறியிருந்தான்.
இதையடுத்து கசாப் சார்பில் தூக்கு தண்டனையை எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பின் போது வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் மகாராஷ்டிர அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை குறித்த தகவல்களையும் மும்பை ஐகோர்ட் தெரிவிக்க உள்ளது. தீர்ப்பு வழங்கும் போது நடைபெறும் கோர்ட் நடவடிக்கைகளை சிறையில் இருந்து கசாப் பார்ப்பதற்கு வீடியோ கான்பிரன்சிங் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி கசாப்பை தூக்கில் போட வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதற்கேற்றார் போலவே தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் கசாப்பிற்கு மேல்முறையீடு செய்ய அவகாசமும் வழங்கப்பட்டது. இதையடுத்து பயங்கவாதி கசாப் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு செய்தான். நாளை வழங்கப்படும் தீர்ப்பு கசாப்பிற்கு சாதகமாக இருக்குமா அல்லது கசாப்பிற்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுமா என்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தினமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
இன்னுமா மக்கள் இத நம்புறாங்க ... அட போங்கப்பா ![மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இன்னும் வேற எவனாவது மேல் முறையீடு பண்ணுனாலும் பண்ணுவான்... அவனுக்கு தினமும் லட்சங்களை செலவு பண்ணுறாங்க ... அவன விட்டுருந்தா கூட செலவாவது மிச்சம் ஆகிருக்கும்.. ![மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிடித்த இடத்திலேயே இரு கைகளையும் வெட்டி எடுத்திருக்க வேண்டும். மீண்டும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தில் கொன்றிருக்க வேண்டும்! இந்தியா இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவர்களின் சதியைத் தாங்கிக் கொள்ளப் போகிறதென்று தெரியவில்லை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:பிடித்த இடத்திலேயே இரு கைகளையும் வெட்டி எடுத்திருக்க வேண்டும். மீண்டும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தில் கொன்றிருக்க வேண்டும்! இந்தியா இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவர்களின் சதியைத் தாங்கிக் கொள்ளப் போகிறதென்று தெரியவில்லை!
அதனால தானே இவங்களை ரொம்ம்..ம்ம்ம்ம்......ப நல்லவங்கன்னு சொல்றாங்க
![மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரஞ்சித்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010
நம்ம நாடு சனநாயக நாடு ....
நம்மள யாராவது அடிச்சாகூட ,அவரு மேல விசாரணை கமிசன் வைக்கணும்,அப்பறம் அது இருவர் குழு விசாரனைக்கு வரும்,பின்னர் அது ஒரு நபர குழு மூலம் விசாரிக்கப்படும்...
இப்படி பல விஷயங்கள் இருக்கு...
எனவே கடைசி வரைக்கும், கசாப் தூக்கில் தொங்கமட்டார் என்று நம்புவோமாக ....

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கசாப் கிடைக்கிற சப்போர்ட் கூட நம்ம தமிழ் நாட்டு மீனவர்களுக்கு கிடைக்க மாட்டேங்குது என்ன கொடுமை ஸார் இது...இனி பத்து வருடம் கழித்து பார்த்தாலும் வந்து கொண்டே இருக்கும்...தூக்குள போட வீட்டிடுவோமா நாங்க.. ![மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாளை தீர்ப்பு வெளியாகும் 2ஜி வழக்கு: கடந்து வந்த பாதை
» தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு
» அமெரிக்கன் சென்டர் தாக்குதல்-அன்சாரியின் தூக்கு தண்டனை நிறுத்தம்
» 4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|