ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்

+2
உதயசுதா
Ulavan
6 posters

Go down

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Empty விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்

Post by Ulavan Sun Feb 06, 2011 1:58 am

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Parvathy_amma001 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. தற்போதைய நிலையில் அவரது ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Ulavan
Ulavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010

Back to top Go down

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Empty தேசியத் தலைவரின் தாயாரின் நிலை கவலைக்கிடம்

Post by Guest Sun Feb 06, 2011 10:47 am

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.

தற்போதைய நிலையில் அவரது ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையும் மோசமடைந்துள்ளது.

பேசும் சக்தியை முற்றாக இழந்துள்ள அவர், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். அதற்கு மேலாக தற்போது அவர் முற்றாக சுய நினைவை இழந்த நிலையில் காணப்படுகின்றார்.


அவரது கணவர் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமானது தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே அவரைப் பராமரித்து வருகின்றார்.

வன்னி ஆன்லைன்
avatar
Guest
Guest


Back to top Go down

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Empty Re: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்

Post by உதயசுதா Sun Feb 06, 2011 10:50 am

ஏற்கனவே இதே பதிவு இருக்கு மதன்,அதனால இந்த பதிவ அதோட இணைச்சூடறேன்


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Uவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Dவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Aவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Yவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Aவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Sவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Uவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Dவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Hவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Empty Re: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்

Post by முரளிராஜா Sun Feb 06, 2011 10:54 am

மிகவும் வருத்தமான செய்திதான்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Empty Re: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்

Post by Guest Sun Feb 06, 2011 10:57 am

[quote="உதயசுதா"]ஏற்கனவே இதே பதிவு இருக்கு மதன்,அதனால இந்த பதிவ அதோட இணைச்சூடறேன்குஓட்டே


நன்றி தோழி சுதா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் 440806 .... அந்த நண்பர்... தமிழ் மணம் தளம் போல் இருவரியாய் குடுது விட்டு அந்த தளதிருக்கு வர சொல்வது போல் இருக்கிறது... அதனால் மறு பதிவு இட்டேன் தவறு இருந்தால் மன்னிக்க ...
avatar
Guest
Guest


Back to top Go down

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Empty Re: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்

Post by சிவா Sun Feb 06, 2011 6:25 pm

[quote="மதன்கார்த்திக்"]
உதயசுதா wrote:ஏற்கனவே இதே பதிவு இருக்கு மதன்,அதனால இந்த பதிவ அதோட இணைச்சூடறேன்குஓட்டே


நன்றி தோழி சுதா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் 440806 .... அந்த நண்பர்... தமிழ் மணம் தளம் போல் இருவரியாய் குடுது விட்டு அந்த தளதிருக்கு வர சொல்வது போல் இருக்கிறது... அதனால் மறு பதிவு இட்டேன் தவறு இருந்தால் மன்னிக்க ...

இனிமேல் இதுபோன்ற விளம்பரப் பதிவுகள் வந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள் நண்பர்களே!


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Empty Re: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்

Post by கலைவேந்தன் Mon Feb 07, 2011 10:40 am

வேதனையான செய்தி... அவர் நலமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Empty Re: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்

Post by SK Mon Feb 07, 2011 1:00 pm

வீர தலைவனை ஈன்ற தாயி விரவில் நலம் பெற பிரார்திபோம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார் Empty Re: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கவலைக்கிடம்-யாழ்ப்பாணத்தில் தீவிர சிகிச்சை
» வன்னிக் களத்தில் 2000ற்கும் அதிகமான போராளிகளுடன் விடுதலைப் புலிகளின் தலைவர்!
» விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் அருள்மொழி இடம்பெயர் முகாமில் கைது
» விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி சுட்டுக் கொலை! 65 புலிகள் கைது!
» விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய இலங்கை பகீரதப் பிரயத்தனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum