ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன்

Go down

சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன் Empty சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன்

Post by janani123 Sat Feb 05, 2011 8:10 pm

சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன்

04 பெப்ரவரி 2011 நாட்டை விடுதலை செய்த பொன்சேக்காவை சிறையில் அடைத்து கொண்டாடப்படும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமில்லை-UNP




சுதந்திர
தினத்தை முன்னிட்டு, சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் கைதிகள்
தொடர்பான செய்திகளை சேரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு முன்னாள் இராணுவத்
தளபதி சரத் பொன்சேக்கா, சிறையில் வழங்கப்படும் கட்டை காற்சட்டை மற்றும்
மேலங்கியுடன் காணப்படும் புகைப்படம் ஒன்றை எடுக்கும் சந்தர்ப்பம்
கிடைத்துள்ளது.

அனோமா பொன்சேக்கா இன்று வெலிகடை சிறைச்சாலைக்கு
சரத் பொன்சேக்காவை காண சென்றிருந்தார். அவரை சிறை காவலர்கள் அனோமாவை
சந்திப்பதற்காக அழைத்து வந்தனர். அப்போது சரத் பொன்சேக்காவுக்கு வாழ்த்து
கூறிய மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கைகளை அசைத்து நன்றி
தெரிவித்தார்.

அதேவேளை நாட்டை விடுதலை செய்த சரத் பொன்சேக்காவை
சிறையில் அடைத்து கொண்டாடப்படும் சுதந்திரம் உண்மையான சுதந்திரமில்லை என்ற
தொனிப் பொருளில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று இரவு 7 மணிக்கு தீபந்தம் ஏந்தி
போராட்டம் நடத்தவுள்ளது. இந்த போராட்டம் பொரல்லை சந்தியில் ஆரம்பித்து,
பேரணியாக வெலிகடை சிறைச்சாலை வரை செல்லவுள்ளது.

சரத்பொன்சேக்காவை அவரது மனைவி இன்று முற்பகல் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.


சுதந்திர
தினத்தை முன்னிட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேக்கா விடுதலை
செய்பப்டுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதிலும் அது நிறைவேறாமல் போயுள்ளதாக
அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையில் 63 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுதளுவிய ரீதியில் 1623 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதன்
போது சரத்பொன்சேக்காவை அவரது மனைவி இன்று முற்பகல் அவர்
சிறைப்படுத்தப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.

சரத்பொன்சேக்காலைப் பார்வையிட்ட அவரது மனைவி ஊடவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

இதன் போது இன்றைய சுதந்திர தினத்தில் சரத்பொன்சேக்காவைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் தங்களுக்கு கிடைத்ததாக குறிப்பிட்டார்.

எனினும்
சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தவரை சிறையில தள்ளிவிட்டு சுதந்திர
தினத்தைக் கொண்டாடும் ஏனையவர்கள் தொடர்பில் கதைப்பதற்கு ஒன்றும் இல்லை
என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதனைப் பறைச்சாற்றும் முகமாகவே இயற்கை
அனர்த்தங்கள் காலநிலை மாற்றங்கள் எல்லாம் ஏற்படுவதாகவும் இதுவே இயற்கையின்
சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்ன நடக்கிறதென்று
பொறுத்திருந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்ட அனோமா பொன்சேக்கா என்ன
நடந்தாலும் உண்மையை மூடி மறைக்க முடியாது எனவும் எப்படியாயினும் உண்மை ஒரு
நாள் வெல்லும் எனவும் கூறினார். இந்த நம்பிக்கைதான் தமதுக்கிருக்கும் பாரிய
சக்தி எனவும் தெரிவித்தார்.


janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன் Empty Re: சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன்

Post by janani123 Sat Feb 05, 2011 8:24 pm

வருகிரைன் நாளை சந்திக்கலாம் சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன் 102564


சிறையில் பொன்சேகா - தனது சிறைச்சாலை உடையுடன் Arul110
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
» 4 நாள் உடையுடன் அபுதாபியில் 2 மாதங்களாக தவிக்கும் நடிகை
» தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை, இன்று பெங்களூருவில் கிழிந்த உடையுடன்
» அந்தமான் சிறைச்சாலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum