Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய்க்கு கலைஞர் டிவி ஊற்றிய பால்!!!
5 posters
Page 1 of 1
விஜய்க்கு கலைஞர் டிவி ஊற்றிய பால்!!!
நேற்று கலைஞர் டிவியில் விஜய் லைவ் பேட்டி பார்த்தேன்...அதில் காஞ்சிபுரம் ரசிகர் லைனில் வந்தார்..
தலைவா காவலன் படம் காஞ்சிபுரம் மாவட்டத்துல...13 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு...பட்டாசு வெடிச்சி அமர்க்களம் செஞ்சி,உன் கட் அவுட்டுக்கு பால் ஊத்தி கொண்டாடிட்டோம் தலைவா....
இன்னும் என்ன செய்யணும்னு சொல்லு தலைவா...செய்ய காத்திருக்கோம்...என்றான்
விஜய்க்கு அவமானமாகி விட்டது...நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?
உடனே அவன்,சொல்லு தலைவா..இன்னும் பால் ஊத்தணுமா...என அப்பாவியாய் கேட்க..,விஜய்க்கே சிரிப்பு வந்து விட்டது...
ஹலோ..உணவு பொருட்களை கட் அவுட்லல ஊத்தி வீண் பண்ணாதீங்க..என்றார்..
உடனே அப்பாவி ரசிகர்....வேற என்ன செய்யணும் தலைவா..உடனே செய்றோம்...எல்லோரும் செய்ற மாதிரிதான் தலைவா செய்றோம்....உன் கட் அவுட்டுக்கு பால் ஊத்தறதுதான் தலைவா சரி...என்க..உடனே லைன் கட் செய்யப்பட்டது....
தொகுத்து வழங்கிய தேவதர்ஷினி நமுட்டு சிரிப்பு சிரிக்க விஜய் அசடு வழிந்தார்....
விஜய் இது மாதிரி கிறுக்கு ரசிகனுங்க இருக்கும் வரை தமிழ்நாட்டுல உன்னை அடிச்சிக்க ஆள் இல்ல...
நன்றி ;sathish777.blogspot.com;
தலைவா காவலன் படம் காஞ்சிபுரம் மாவட்டத்துல...13 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு...பட்டாசு வெடிச்சி அமர்க்களம் செஞ்சி,உன் கட் அவுட்டுக்கு பால் ஊத்தி கொண்டாடிட்டோம் தலைவா....
இன்னும் என்ன செய்யணும்னு சொல்லு தலைவா...செய்ய காத்திருக்கோம்...என்றான்
விஜய்க்கு அவமானமாகி விட்டது...நான் ஒண்ணு சொன்னா கேட்பீங்களா?
உடனே அவன்,சொல்லு தலைவா..இன்னும் பால் ஊத்தணுமா...என அப்பாவியாய் கேட்க..,விஜய்க்கே சிரிப்பு வந்து விட்டது...
ஹலோ..உணவு பொருட்களை கட் அவுட்லல ஊத்தி வீண் பண்ணாதீங்க..என்றார்..
உடனே அப்பாவி ரசிகர்....வேற என்ன செய்யணும் தலைவா..உடனே செய்றோம்...எல்லோரும் செய்ற மாதிரிதான் தலைவா செய்றோம்....உன் கட் அவுட்டுக்கு பால் ஊத்தறதுதான் தலைவா சரி...என்க..உடனே லைன் கட் செய்யப்பட்டது....
தொகுத்து வழங்கிய தேவதர்ஷினி நமுட்டு சிரிப்பு சிரிக்க விஜய் அசடு வழிந்தார்....
விஜய் இது மாதிரி கிறுக்கு ரசிகனுங்க இருக்கும் வரை தமிழ்நாட்டுல உன்னை அடிச்சிக்க ஆள் இல்ல...
நன்றி ;sathish777.blogspot.com;
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விஜய்க்கு கலைஞர் டிவி ஊற்றிய பால்!!!
கலைஞர் டிவியில் விஜய் லைவ் பேட்டி பார்த்தேன்...
என்னப்பா நடக்குது இங்க ... ஒண்ணும் புரியலயே
அரசியல் ல இதெல்லாம் சாதாரனம்பா ...
என்னப்பா நடக்குது இங்க ... ஒண்ணும் புரியலயே
அரசியல் ல இதெல்லாம் சாதாரனம்பா ...
Guest- Guest
Re: விஜய்க்கு கலைஞர் டிவி ஊற்றிய பால்!!!
இவனுங்களை எல்லாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விஜய்க்கு கலைஞர் டிவி ஊற்றிய பால்!!!
யாரும் தப்பா நினைக்காதீங்க!ஒரு வேளை அவர் பால் விலையை உயர்த்த்ப் போராடும் விவசாயியோ என்னமோ?கீழ ஊற்றுகிற பால் அவராச்சும் (கட் அவுட்) குடிக்கட்டும்னு ஊத்திட்டாரோ என்னவோ??
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: விஜய்க்கு கலைஞர் டிவி ஊற்றிய பால்!!!
அசோகன் wrote:யாரும் தப்பா நினைக்காதீங்க!ஒரு வேளை அவர் பால் விலையை உயர்த்த்ப் போராடும் விவசாயியோ என்னமோ?கீழ ஊற்றுகிற பால் அவராச்சும் (கட் அவுட்) குடிக்கட்டும்னு ஊத்திட்டாரோ என்னவோ??
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Similar topics
» சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி - என்னதான் நடக்கிறது?
» ''கலைஞர் டிவி விளக்கம்'!!
» கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
» கலைஞர் டிவி -பொது நல வழக்கு?
» கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை
» ''கலைஞர் டிவி விளக்கம்'!!
» கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?
» கலைஞர் டிவி -பொது நல வழக்கு?
» கலைஞர் டிவி விளம்பரம்.. அஜீத் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|