புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானாச்சு நீயாச்சு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நானாச்சு நீயாச்சு
மதுரையில் மீனாட்சி-
சுந்தரேசர் திருக்கல்யாணம் நடக்கும் அதே வேளையில் வெளிப் பிரகாரத்தில்
ரிக்ஷா தொழிலாளி மாரிமுத்துவுக்கும், அவன் கூட்டாளி மாடசாமியின் தங்கை
செல்வராணிக்கும் இனிதே நடந்தது திருமணம். ரிக்ஷா வண்டி தேராச்சு.
ஜோடிகளின் பேச்சு ஜோராச்சு.
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா - தன
தன்னானே தானேதன்னே தன்னானே தானேதன்னே
தன்னானே தானே தன தானா
மாரிமுத்து:
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் நடக்குது
மேளதாள வாத்தியங்க ளோட - இங்கே
நானாச்சு நீயாச்சு நடந்தாச்சு மேரேஜு
ரிக்ஷாவண்டி ஊருகோலத் தோட.
செல்வராணி:
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் வந்தாகளாம்
மீனாட்சி கல்யாணத்தைப் பாக்க - இங்கே
அப்பன்ஆத்தா அண்ணந்தம்பி அஞ்சுஆறு பேரைவிட்டா
ஆருமில்லை வாழ்த்துச் சொல்லி கேக்க .
வானிருந்து தேவரெல்லாம் வந்திருக்கார் வாழ்த்துச்சொல்ல
வாடிபுள்ள காட்டுறேண்டி உனக்கு - இங்கு
நானிருக்கேன் சுந்தரனாய் நீயிருக்கே மீனாட்சியாய்
நெனப்புலதான் இருக்குதடி கணக்கு.
பரமசிவன் பார்வதிக்கு பாதிதேகம் தந்திருக்கார்
பங்கு என்ன நீயும் தரப் போறே? -அந்த
வரங் கொடுக்கும் சாமி போல வச்சுக்கணும் நெஞ்சுக்குள்ள
வாக்கப்பட்டு உன்ன நம்பி வாரேன்.
பாழாய்ப்போன தேகத்தில பாதிநோவு ஆகிப்போச்சு
பங்குகேட்டு என்ன செய்யப் போறே? - தெனம்
கூழுகஞ்சி குடிச்சாலும் கூடிஒண்ணா சேந்திருப்போம்
கும்பிடுற சாமிகளைப் போலே .
பக்கத்துணை நானிருந்தா பறந்துவிடும் நோவுநொடி
பாத்துக்கலாம் தெகிரியமா வாய்யா - என்னை
சொக்கவச்ச தேகத்தில தூசுவிழ விடமாட்டேன்
சோகத்தைநீ தொடச்சுவிட்டுப் போய்யா
தங்கநகை வைர அட்டி தடபுடலா சீர்வரிசை
தந்திருக்கார் மீனாட்சிக்கு அழகர் - அட
உங்கஅண்ணன் மாடசாமி உனக்குஎன்ன தந்திருக்கான்
ஓலைப்பாய் தகரப்பெட்டி தவிர.?
உண்டியலில் கோடி கோடி ஊருப்பணம் சேத்துவச்சு
ஒய்யாரமா நிக்கிறாரு பெருமாள் - இங்கே
குண்டிவத்த எங்கஅண்ணன் சேத்ததெல்லாம் கொடுத்துப்புட்டா
கோவணமும் மிச்சமாகி வருமா ?
வேடிக்கையா சொல்லிப்புட்டேன் வேணாம்புள்ள சீர்வரிசை
வேர்வைசிந்தி கஞ்சி ஊத்து வேண்டி - தெனம்
வாடிக்கையா நிக்காம வண்டிஓட வேணுமின்னு
வாழவைக்கும் மீனாட்சியை வேண்டி.
சாயங்காலம் ஆகிப்புட்டா டாசுமாக்கை தேடிக்கிட்டு
சரக்கடிக்க போயிடாதே மாமா - மடி
சாயுங்காலம் அப்புறமா கெஞ்சினாலும் வாராது
சத்தியமா சொல்லிப்புட்டேன் ஆமா
குண்டுகுழி ரோட்டுமேல குந்தவச்சு வண்டிஓட்டி
குத்துவலி நோவுதடி ஒடம்பு- சும்மா
ரெண்டுரவுண்டு ஊத்திக்கிட்டா ஜிவ்வுன்னுதான் போதையாகி
சூடுஏறிப் போகுமடி நரம்பு.
ஆட்டுக்காலு சூப்புவச்சு அயிரைமீனு கொழம்புவச்சு
காத்திருப்பேன் ஒனக்காக ராசா - வண்டி
ஓட்டிவந்த வலிதீர ஒத்தடமும் நானுந்தாரேன்
ஓடச்சிருங்க டாசுமாக்கு சீசா.
உத்தரவு உத்தரவு ஒத்துக்கிட்டேன் ஒத்துக்கிட்டேன்
ஒம்பேச்சை மீறமாட்டேன் ராணி - நாங்க
மொத்தமாக திருந்தி அந்த டாசுமாக்கை மூடிப்புட்டா
மொதல்வருக்கு ஆகிடுமோ போணி ?
கலைஞர் அய்யா காசுபாக்க கணக்கில்லாத வழிகள் உண்டு
கவலைப்பட வேணாமுங்க சாமி - நம்ம
தலையெழுத்து மாறணுன்னா தண்ணிகிண்ணி தள்ளிவச்சு
தேர்தலிலே கோபத்தைநீ காமி .
- சிவகுமாரன்
வலைப்பூவில் ஒருவரின் கோரிக்கைக்கு உடனடியாக என் வலையுலக நண்பர் திரு. சிவகுமாரன் எழுதிய நான் மகிழ்ந்து ரசித்த எளிமையான ஆனால் அழுத்தமான சிந்தனையைத் தாங்கிய இக்கவிதையை என் ஈகரை உறவுகளும் ரசிப்பார்கள் என்ற எண்ணத்தில்..
எளிய பாடலில் வாழ்க்கை தத்துவம் அடங்கி இருப்பதை காண முடிகிறது....
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் கூட எங்கப்பா பார்த்தோம் நாம...
தடபுடல் கல்யாணமும் மினரல் வாட்டர் பாட்டிலும் 50 வகை உணவும் போட்டு செல்வந்தர் செய்யும் கல்யாணம் ஒரு வகைன்னா..
உழைத்து தன் உழைப்பில் வரதட்சணை வாங்காது சீர் செனத்தி கேட்காது வயிறு நிறைய உணவு கொடுத்து எளிமையான கல்யாணமும் ஒருவருக்கு ஒருத்தர் என்ற பண்பாடு மீறாமல் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை உயர்வாக நினைக்கவைக்கிறது இந்த அருமையான பாடல்....
பானு உங்களுக்கு பிடித்ததை எம்முடன் பகிர்ந்தமைக்கும் அன்பு நன்றிகள்பா....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:எளிய பாடலில் வாழ்க்கை தத்துவம் அடங்கி இருப்பதை காண முடிகிறது....
மீனாட்சி சுந்தரேசர் கல்யாணம் கூட எங்கப்பா பார்த்தோம் நாம...
தடபுடல் கல்யாணமும் மினரல் வாட்டர் பாட்டிலும் 50 வகை உணவும் போட்டு செல்வந்தர் செய்யும் கல்யாணம் ஒரு வகைன்னா..
உழைத்து தன் உழைப்பில் வரதட்சணை வாங்காது சீர் செனத்தி கேட்காது வயிறு நிறைய உணவு கொடுத்து எளிமையான கல்யாணமும் ஒருவருக்கு ஒருத்தர் என்ற பண்பாடு மீறாமல் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை உயர்வாக நினைக்கவைக்கிறது இந்த அருமையான பாடல்....
பானு உங்களுக்கு பிடித்ததை எம்முடன் பகிர்ந்தமைக்கும் அன்பு நன்றிகள்பா....
மிக்க நன்றி மஞ்சு.. மண்மனம் கமழும் இந்தக் கவிதை(பாடல்) என் உறவுகளையும் கவரும் என்பதை நானறிவேன். நன்றி....
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..உதயசுதா wrote:என்ன ஒரு அழகான சிந்தனை ஆதிராக்கா,இங்க இத பகிர்ந்தமைக்கு நன்றி.
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...
Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...
எனக்கு ஹாஃப்...
நான் போட்டோவைச் சொல்லலை...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீங்க பாட்டில் தான் கேட்பிங்கன்னு எனக்கு தெரியும் கலை.ஆனா சுதா மேடம் வந்தா நிலைமை கொஞ்சம் மோசமாகுமே,நீங்க கொஞ்ச நாளைக்கு ஈகரைக்குகலை wrote:Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...
எனக்கு ஹாஃப்...
நான் போட்டோவைச் சொல்லலை...
வர முடியாதேன்னுதான் யோசிக்கிறேன்
கலை wrote:Aathira wrote:
கண்டிப்பாக சுதாவுக்கு இது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். படித்ததற்கு மிக்க நன்றி..
போட்டொவெல்லாம் போட்டு அசத்திட்டீங்க....
புத்தாண்டு பரிசா எங்களுக்கு..
எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு சுதா....
முடிஞ்சா ஒரு ஃபுல் எனக்குத் தனியா அனுப்புங்க சுதா.
போட்டோவைத்தான் சொன்னேன்...
எனக்கு ஹாஃ
ஹலோ...உங்க ஏரியா வேற... எங்க ஏரியா வேற..
இடம் மாறி இப்படியெல்லாம் கேக்கக்கூடாது..
அது தல கிட்ட கேக்க வேண்டியது. எல்லாம் ரிசர்வ் செஞ்சிருப்பாரு... புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2