ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

+6
தேனி சூர்யாபாஸ்கரன்
கலைவேந்தன்
உதயசுதா
SK
பிளேடு பக்கிரி
சிவா
10 posters

Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by சிவா Sat Feb 05, 2011 2:01 pm

என் நண்பருக்கு திருமணம் செய்துவைக்க அவனது பெற்றோர் பல இடங்களில் பெண் பார்த்தனர். அவனோ எந்தப் பெண்ணும் பிடிக்கவில்லை என்று தட்டிக்கழித்து வந்தான். ஒருவழியாக சமீபத்தில் தான் அவனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. நான் வெளிïரில் வசித்ததால் பெண்ணைப் பற்றிய விபரம் எதுவும் எனக்கு தெரியாது. நான் பெண்ணைப் பற்றி கேட்டபோதும் அவன் விபரம் எதுவும் கூறாமல் தவிர்த்தான்.

அன்று முகூர்த்தம். காலையில் அவசரமாக பஸ்சில் போய் இறங்கிய நான், பெண்ணை பார்க்கும் ஆவலில் பந்தலில் உட்கார்ந்திருந்தேன். மணப் பெண்ணை வீல்சேரில் மணமேடைக்கு அழைத்து வந்தார்கள். பெண்ணின் இரண்டு கால்களும் ஊனமுற்றவை என்பதை நான் பார்த்ததும் அதிர்ந்தேன்.

கண்கள் குளமாக, தாலிகட்டு நடக்கும் வரை அமைதியாக இருந்தேன். பின்பு என் நண்பனை அணுகி, `என்னடா...இப்படி?' என்று மெதுவாக கேட்டேன். அவனோ `இப்படி ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்பதைத்தான் என் வாழ்நாள் லட்சியமாக வைத்திருந்தேன்' என்றான். அவன் முடிவுக்கு முதலில் வீட்டிலேயே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டு கடைசியில் இப்போதுதான் சம்மதித்தார்கள் என்றும் சொன்னான். "நீ என் நண்பன் என்பதில் எனக்கு நிஜமாகவே பெருமை'' என்று கூறி, மனப்பூர்வமாக வாழ்த்தினேன்.

மு.செல்லத்துரை, கோவில்பட்டி.


நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty Re: நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by பிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:40 pm

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 678642 நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 678642 நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 678642



நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty Re: நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by SK Sat Feb 05, 2011 2:47 pm

இன்னும் சிலர் மனதில் மனிதாபிமானம் இருகதான் செய்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty Re: நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by உதயசுதா Sat Feb 05, 2011 2:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இவரது செயல் மிகவும் உன்னதமான செயல். இந்த காலத்தில் நல்லா இருக்கார பொண்ணையே வரதட்சணை காரணமா தட்டி .
ஆனால் இவர் போற்ற பட வேண்டியவர்



நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Uநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Dநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Aநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Yநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Aநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Sநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Uநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Dநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Hநடக்காத பெண்.. நடந்த திருமணம்... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty Re: நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by கலைவேந்தன் Sat Feb 05, 2011 7:47 pm

அவரை நண்பராக அடைந்தது இதை எழுதியவரின் பேறுதான்... பகிர்வுக்கு நன்றி சிவா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty Re: நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 05, 2011 9:45 pm

சில நேரம் நாமும் இதுபோல நினைப்பதுண்டு...அதை
நடத்துபவர்..அரிதே...நான் தலை வணங்குகிறேன்..அந்த
மரியாதைக்குரிய அந்த நண்பருக்கு.. நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 678642 நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 678642 நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Friendshipcomment54நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty Re: நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by இசையன்பன் Sat Feb 05, 2011 10:13 pm

உதயசுதா wrote: நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 677196 நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 677196 நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 677196 நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 677196 நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 677196
இவரது செயல் மிகவும் உன்னதமான செயல். இந்த காலத்தில் நல்லா இருக்கார பொண்ணையே வரதட்சணை காரணமா தட்டி .
ஆனால் இவர் போற்ற பட வேண்டியவர்


நிச்சயமாக அவரின் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty Re: நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by Silverster Sat Feb 05, 2011 10:59 pm

இந்தத் தியாகச்செம்மல் பல்லாண்டு வாழ்க....
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

Back to top Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty Re: நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by md.thamim Sun Feb 06, 2011 12:40 pm

Silverster wrote:இந்தத் தியாகச்செம்மல் பல்லாண்டு வாழ்க....
நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 678642 நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 678642 நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 678642
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty Re: நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by மோகன் Sun Feb 06, 2011 8:52 pm

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 677196 அந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பருக்கு என் வாழ்த்துக்கள் நடக்காத பெண்.. நடந்த திருமணம்... 677196


நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Mநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Oநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Hநடக்காத பெண்.. நடந்த திருமணம்... Aநடக்காத பெண்.. நடந்த திருமணம்... N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

நடக்காத பெண்.. நடந்த திருமணம்... Empty Re: நடக்காத பெண்.. நடந்த திருமணம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum