ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

+2
SK
சிவா
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by சிவா Sat Feb 05, 2011 11:17 am

First topic message reminder :

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Anme03

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஒரு வைர மூக்குத்தி உண்டு. இதன் ஒளி, கலங்கரை விளக்கம் போன்று பிரகாசமாக இருந்துள்ளது.

அந்த காலத்தில் கோவிலின் கிழக்கு பார்த்த வாசலே திறக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி கடலில் சென்ற ஒரு கப்பல், அம்மனின் வைரமூக்குத்தி ஒளியைப் பார்த்து கலங்கரை விளக்கமென்று கரைக்கு வர... தரைதட்டி நின்று விட்டது.

அதன்பிறகுதான் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு, கோவிலின் வடக்கு வாசல் திறக்கப்பட்டது. தை அமாவாசை, ஆடிஅமாவாசை, நவராத்திரி விழா, வைகாசி திருவிழா, திருகார்த்திகை ஆகிய 5 நாட்கள் மட்டும்தான் கிழக்கு வாசல் திறக்கப்படுகிறது.

இன்றளவும் இந்த அம்மனின் மூக்கில் மூக்குத்தி தெய்வீக ஒளி பரப்பி வருவதை பக்தர்கள் கண்டு தரிசித்து செல்கின்றனர்.


மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 2:57 pm

உதயசுதா wrote:
prakash.lux wrote:நாங்க கொஞ்சோம் ஜாலி டைப். சீரியஸ் ஆக ஏதும் ஏத்து கொள்ள வேண்டாமை பிளீஸ் புன்னகை
அப்பரம் நாலபின்ன தாய் மாமன் சீர் கொண்டு வரும் போது சாப்பாடு போடடுவைகளா மாட்டைகளா? .....
சாப்பாடுதானே போட்டுட்டா போச்சு. எவ்வளவோ செய்ரோம் இத செய்ய மாட்டோமா.அதுக்கு தாய் மாமன் சீர் கொண்டு வரனும்ன்னு இல்லை பிரகாஷ்.
அப்படி சொல்லுங்க அக்கா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by பிரகாசம் Sat Feb 05, 2011 3:00 pm

என்ன அக்கா இப்டி கேட்டுடைக?

தாய்கு அப்பரம், தாயி மாமன் தாங்க எல்லாம்.

"எங்களுக்கு அக்கா பொண்ணு தான் எல்லாம்
மத்தது எல்லாம் சும்மா "


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 3:03 pm

prakash.lux wrote:என்ன அக்கா இப்டி கேட்டுடைக?

தாய்கு அப்பரம், தாயி மாமன் தாங்க எல்லாம்.

"எங்களுக்கு அக்கா பொண்ணு தான் எல்லாம்
மத்தது எல்லாம் சும்மா "

நீ திருந்தவே மாட்ட மாப்ள
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by பிரகாசம் Sat Feb 05, 2011 3:06 pm

உங்க வளர்ப்பு மாமா... உங்க வளர்ப்பு .......

மல்லி பூவ வாசத்துளையும் ....................

மதுர பசகல பாசத்துளையும் .................

அடுசுக முடியாது புன்னகை


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 3:15 pm

prakash.lux wrote:உங்க வளர்ப்பு மாமா... உங்க வளர்ப்பு .......

மல்லி பூவ வாசத்துளையும் ....................

மதுர பசகல பாசத்துளையும் .................

அடுசுக முடியாது புன்னகை

ஆகா பருத்திவீரன் மாதிரியே கத போகுதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by உதயசுதா Sat Feb 05, 2011 3:18 pm

prakash.lux wrote:உங்க வளர்ப்பு மாமா... உங்க வளர்ப்பு .......

மல்லி பூவ வாசத்துளையும் ....................

மதுர பசகல பாசத்துளையும் .................

அடுசுக முடியாது புன்னகை
சாய்ச்சுபூட்டான் மணி சாய்ச்சுபூட்டான்.
நான் எஸ்கேப்.மதுர காரங்க பாசத்துல மட்டும் இல்லை வாய் பந்தல் போடுறதுலயும் வல்லவங்க.நான் அதை நேராவே பார்த்துகிட்டு இருக்கேன்


மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Uமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Dமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Aமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Yமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Aமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Sமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Uமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Dமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Hமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 3:24 pm

உதயசுதா wrote:
சாய்ச்சுபூட்டான் மணி சாய்ச்சுபூட்டான்.
நான் எஸ்கேப்.மதுர காரங்க பாசத்துல மட்டும் இல்லை வாய் பந்தல் போடுறதுலயும் வல்லவங்க.நான் அதை நேராவே பார்த்துகிட்டு இருக்கேன்

இருங்க என்னய தனியா மாட்டி விட்டுடாதீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by பிரகாசம் Sat Feb 05, 2011 3:37 pm

ஈகரில புதிய நல்லதொரு உறவு தேடி வந்த எனக்கு ஏமாற்றம் கிடைக்காது என்று நம்புகிரைன் ....
மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 67637 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 67637 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 67637 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 67637 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 67637


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 3:49 pm

prakash.lux wrote:ஈகரில புதிய நல்லதொரு உறவு தேடி வந்த எனக்கு ஏமாற்றம் கிடைக்காது என்று நம்புகிரைன் ....
மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 67637 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 67637 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 67637 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 67637 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 67637

கிடைக்கும் கிடைக்கும் பக்கிரி சிவாஅண்ணன் யெல்லாம் உணக்ககாத்தான் மாப்ள வைட்டிங்க்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by பிரகாசம் Sat Feb 05, 2011 3:52 pm

மணி மாம்ஸ், நீங்க எங்க போறைக?


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   - Page 3 Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum